Album: Vedalam
Artists: Shakthisree Gopalan, Shruti Haasan
Music by: Anirudh Ravichander
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vedalam
Artists: Shakthisree Gopalan, Shruti Haasan
Music by: Anirudh Ravichander
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shruti Haasan And Shakthisree Gopalan
Music By : Anirudh Ravichander
Female : Don’t You Mess With Me
Don’t You Mess With Me
Don’t You Mess With Me
Don’t You Mess With Me
Female : The Reason Why I Hate Guys
Is This
Oru Nelivu Illai
Oh Tornado Vai Thaakkumpothu
Valaiyavillai
Oru Mugamoodiyum
Avan Anivadhillai
Hey Ponna Paathu Pesumbothum
Kuzhaivathillai
Female : Poi Solla Maattan Maattan
Ellai Meera Maatan Maatan
Enna Vida Maattan
Thittipaarthaa Hmm..
Kovapada Maattan
Aahan Off Ae Aagamaattan
Female : Ethanai Nalaikkudhaan
Nalallavana Pola Nadippiyo
Room Potu Yosichchudhaan
Ennoda Vazhkaiya Keduppiyo
Female : Ethanai Nalaikkudhaan
Nalallavana Pola Nadippiyo
Room Potu Yosichudhaan
Ennoda Vazhkkaiya Keduppiyo..ohoo..
Female : All The Girls Around The World
Single Taken Complicated
It Don’t Matter Where You’re From
Say With Me
Say With Me
Say With Me
Female : Don’t You Mess With Me (2)
Yempa
Don’t You Mess With Me (2)
Sollitaeiruken
Don’t You Mess With Me (2)
Kaduppethadha
Don’t You Mess With Me (2)
Oh English Theriyaadha
Female : 100 Perai Mutti Saaiththa
Kangalodu Kobamaerum
Veeram Dhaanae
Aanmai Enbenae
Female : Pennukaga Kannil Ooram
Eerampookum Thanmai Kooda
Aanmai Endru Solli Ponaanae
Ohoo…
Female : Pakkam Vandhu Thottu Pesi
Mutham Vaithu Katti Kondaal
Kaadhal Thondrum Endrirundhenae
Female : Dhooram Nindru Mounam Kondu
Paarvaiyaalae Ennul Sendru
Kaadhal Ondrai Thondra Seithanae
Female : Poiyin Naduvilae
Unmai Ena Avan
Dhoosu Naduvilae
Thooimai Ena Avan
Koochal Naduvilae
Mellisaiyum Avan
Nenjaithulaithu
Ennullae Sendran Avan
Female : Chinnanchiru Sirippilae
Manadhinai Sutham Seidhu Pogiraan
Kanparikkum Nadaiyilae Manadhinai
Kuppai Ena Aakkinaan
Ahaa…
Female : Chinnanchiru Siripilae
Manadhinai Sutham Seidhu Pogiraan
Kanparikkum Nadaiyilae Manadhinai
Kuppai Ena Aakkinaan
Female : All The Girls Around The World
Single Taken Complicated
It Don’t Matter Where You’re From
Say With Me
Say With Me
Say With Me
Female : You’re You’re The One (2)
You’re The Man
You’re You’re The One (2)
Turn Me On
You’re You’re The One (2)
I Love You
You’re You’re The One (2)
Female : Poi Solla Maattan Maattan
Ellai Meera Maatan Maatan
Enna Vida Maattan
Thittipaarthaa Hmm..
Kovapada Maattan
Aahan Off Ae Aagamaattan
Female : Ethanai Nalaikkudhaan
Nalallavana Pola Nadippiyo
Room Potu Yosichchudhaan
Ennoda Vazhkaiya Keduppiyo..ohoo
Female : Ethanai Nalaikkudhaan
Nalallavana Pola Nadippiyo
Room Potu Yosichudhaan
Ennoda Vazhkkaiya Keduppiyo..
பாடகிகள் : ஸ்ருதி ஹாசன், சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்
பெண் : டோன்ட் யூ
மெஸ் வித் மீ டோன்ட்
யூ மெஸ் வித் மீ டோன்ட்
யூ மெஸ் வித் மீ டோன்ட்
யூ மெஸ் வித் மீ
பெண் : தி ரீசன் ஒய் ஐ
ஹேட் காய்ஸ் இஸ் திஸ்
ஒரு நெளிவு இல்லை ஓ
டொா்னடோவை தாக்கும்
போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன்
அணிவதில்லை ஹே பொண்ண
பாத்து பேசும்போதும் குழைவதில்லை
பெண் : பொய் சொல்லமாட்டான்
மாட்டான் எல்லை மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட
மாட்டான் ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்
பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ
பெண் : ஆல் தி கோ்ள்ஸ்
அரௌண்ட் தி வோ்ல்ட்
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்
இட் டஸ்நாட் மேட்டா்
வோ் யூஆா் ஃப்ரம்
சே வித் மீ சே வித் மீ சே வித் மீ
பெண் : { டோன்ட் யூ
மெஸ் வித் மீ } (2) ஏம்பா
{ டோன்ட் யூ மெஸ்
வித் மீ } (2) சொல்லிட்டே இருக்கேன்
{ டோன்ட் யூ மெஸ்
வித் மீ } (2) கடுப்பேத்தாத
{ டோன்ட் யூ மெஸ்
வித் மீ } (2) ஓ இங்கிலீஸ் தொியாதா
பெண் : நூறு பேரை முட்டி
சாய்த்த கண்களோடு
கோபமேறும் வீரம் தானே
ஆண்மை என்பேனே
பெண்ணுக்காக கண்ணில்
ஓரம் ஈரம் பூக்கும் தன்மைகூட
ஆண்மை என்று சொல்லி
போனானே ஓஹா
பெண் : பக்கம் வந்து தொட்டு
பேசி முத்தம் வைத்து கட்டி
கொண்டால் காதல் தோன்றும்
என்றிருந்தேனே
பெண் : தூரம் நின்று மௌனம்
கொண்டு பாா்வையாலே என்னுள்
சென்று காதல் ஒன்றை தோன்ற
செய்தானே
பெண் : பொய்யின் நடுவிலே
உண்மை என அவன் தூசு
நடுவிலே தூய்மை என அவன்
கூச்சல் நடுவிலே மெல்லிசையும்
அவன் நெஞ்சை துளைத்து என்னுள்ளே
சென்றான் அவன்
பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை
குப்பை என ஆக்கினான்
பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை
குப்பை என ஆக்கினான்
பெண் : ஆல் தி கோ்ள்ஸ்
அரௌண்ட் தி வோ்ல்ட்
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்
இட் டஸ்நாட் மேட்டா்
வோ் யூஆா் ஃப்ரம்
சே வித் மீ சே வித் மீ சே வித் மீ
பெண் : { யூஆா் யூஆா் தி ஒன் } (2)
யூஆா் தி மென்
{ யூஆா் யூஆா் தி ஒன் } (2)
டா்ன் மீ ஆன்
{ யூஆா் யூஆா் தி ஒன் } (2)
ஐ லவ் யூ
{ யூஆா் யூஆா் தி ஒன் } (2)
பெண் : பொய் சொல்லமாட்டான்
மாட்டான் எல்லை மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட
மாட்டான் ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்
பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ
பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ