
Album: Isai Paadum Thendral
Artists: K. J. Yesudas, Vani Jairam
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Isai Paadum Thendral
Artists: K. J. Yesudas, Vani Jairam
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Yesudas And Vani Jairam
Music By : Ilayaraja
Male : Tooroo Rurooru Rooroo Rooroo
Tooroo Rurooru Rooroo Rooroo
Disco Queen Disco Queen
Disco Queen Disco Queen
Innoru Murai Seidhu Kaattu
Enakkaaga Enakkaaga
Ivvidam Arangaerum Paattu
Unakkaaga Unakkaaga
Female : Disco King Disco King
Disco King Disco King
En Udal Soodaagi Pochu
Edharkkaaga Edharkkaaga
Unnudan Kulir Kaayalaachu
Adharkkaaga Adharkkaaga
Male : Disco Queen Disco Queen
Disco Queen Disco Queen
Male : Kodaiyil Koodu Thaedalaam
Vaadaiyil Raagam Paadalaam
Disco Queen Disco Queen
Female : Vaanavil Meedhu Aadalaam
Vaalibam Maedai Podalaam
Disco King Disco King
Male : Vandhu Virundhu Thandha Virundhu
Sondha Virundhu Thaa Hae
Female : Unnai Marandhu Ennai Marandhu
Vandhu Arundhu Thaenae
Male : Disco Queen Disco Queen
Disco Queen Disco Queen
Female : Disco King Disco King
Disco King Disco King
En Udal Soodaagi Pochu
Edharkkaaga Edharkkaaga
Male : Ivvidam Arangaerum Paattu
Unakkaaga Unakkaaga
Male : Disco Queen Disco Queen
Disco Queen Disco Queen
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : டூரூ ருரூரு ரூரூ ரூரூ
டூரூ ருரூரு ரூரூ ரூரூ
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
இன்னொரு முறை செய்து காட்டு
எனக்காக எனக்காக
இவ்விடம் அரங்கேறும் பாட்டு
உனக்காக உனக்காக
பெண் : டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
என் உடல் சூடாகிப் போச்சு
எதற்காக எதற்காக
உன்னுடன் குளிர் காயலாச்சு
அதற்காக அதற்காக
ஆண் : டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
ஆண் : கோடையில் கூடு தேடலாம்
வாடையில் ராகம் பாடலாம்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
பெண் : வானவில் மீது ஆடலாம்
வாலிபம் மேடை போடலாம்
டிஸ்கோ கிங் ஹோ டிஸ்கோ கிங்
ஆண் : வந்து விருந்து தந்த விருந்து
சொந்த விருந்து தா ஹே
பெண் : உன்னை மறந்து என்னை மறந்து
வந்து அருந்து தேனே
ஆண் : டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
பெண் : டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங்
என் உடல் சூடாகிப் போச்சு
எதற்காக எதற்காக
ஆண் : இவ்விடம் அரங்கேறும் பாட்டு
உனக்காக உனக்காக
ஆண் : டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்
டிஸ்கோ குயின் டிஸ்கோ குயின்