
Album: Neer Paravai
Artists:
Music by: N. R. Raghunanthan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Neer Paravai
Artists:
Music by: N. R. Raghunanthan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : V. V. Prasanna And Saindhavi
Music By : N. R. Raghunanthan
Chorus : Ahaaa..aaa..ohh..aaa
Ahaaa..aaa..ohh..aaa
Ahaaa..aaa..ohh..aaa
Ahaa..ohhhhh…
Male : Devan Magalae Devan Magalae
Siluvai Kaadu Poothathu Polae
Siriyan Vaazhvai Pooka Vaithaayae
Devan Magalae Nandri Nandri
En Jenmam Kaliyum Unnai Nambi
Female : Devan Maganae Devan Maganae
Siluvai Kaadu Poothathu Polae
Chinnaval Vaazhvai Pooka Vaithaayae
Devan Maganae Nandri Nandri
En Jenmam Kaliyum Unnai Nambi
Male : Endro Adi Endro
Un Uyiril Urimai Thanthaai
Indrae Adi Indrae
Udal Urimai Thanthaai
Female : Nuniyil Viral Nuniyil
Oru Nuthana Theendal Seithaai
Adiyil Uyir Adiyil
Orr Arpudham Seithai
Male : Un Aasai Bhasai Ellaam
Pooti Kondayae
Naan Muththa Saavi Pottu
Thirappen
Female : Devan Maganae Nandri Nandri
En Jenmam Kaliyum Unnai Nambi
Chorus : …………………………
Female : Kanneer En Kanneer
En Kannam Kaayum Munnae
Panneer Un Panneer
Uyir Parava Kanden
Male : Kodiyil Oru Kodiyil
Iru Elaneer Kaaikum Pennae
Madiyil Un Madiyil
Siru Maranam Konden
Female : En Kartharangal Padaitha
Vetru Paandam Naan
Athil Unnai Ootri
Ennai Nirathaai
Male : Devan Magalae Nandri Nandri
En Jenmam Kaliyum Unnai Nambi
Female : Devan Maganae Devan Maganae
Siluvai Kaadu Poothathu Polae
Chinnaval Vaazhvai Pooka Vaithaayae
Devan Maganae Nandri Nandri
En Jenmam Kaliyum Unnai Nambi
Male : Devan Magalae Devan Magalae
Siluvai Kaadu Poothathu Polae
Siriyan Vaazhvai Pooka Vaithaayae
Devan Magalae Nandri Nandri
En Jenmam Kaliyum Unnai Nambi
Female : Devan Maganae Nandri Nandri
En Jenmam Kaliyum Unnai Nambi
பாடகர்கள் : பிரசன்னா மற்றும் சைந்தவி
இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
குழு : …………………………………………..
ஆண் : தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
பெண் : தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
ஆண் : என்றோ அடி என்றோ
உன் உயிரில் உரிமை தந்தாய்
இன்றே அடி இன்றே
உடல் உரிமை தந்தாய்
பெண் : நுனியில் விரல் நுனியில்
ஒரு நூதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில்
ஓர் அற்புதம் செய்தாய்
ஆண் : உன் ஆசை பாசை எல்லாம்
பூட்டி கொண்டாயே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்
பெண் : தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
குழு : ………………………………………..
பெண் : கண்ணீர் என் கண்ணீர்
என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர்
உயிர் பரவ கண்டேன்
ஆண் : கொடியில் ஒரு கொடியில்
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில்
சிறு மரணம் கொண்டேன்
பெண் : என் கர்தரங்கள் படைத்த
வெற்று பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி
என்னை நிறைத்தாய்
ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
பெண் : தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
ஆண் : தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
பெண் : தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி