Chinna Poove Song Lyrics - Kattumarakaran

Chinna Poove Song Poster

Album: Kattumarakaran

Artists: Mano, S. Janaki

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Chinna Poove Song Lyrics - English & Tamil


Chinna Poove Song Lyrics in English

Singers : Mano And S. Janaki


Music By : Ilayaraja


Chorus : Haa…aaa…aaa….aaa….(4)


Male : Chinna Poovae Poovae Sugamaa
Ennai Paadum Nenjam Nalamaa
Anbu Thaenae Thaenae Sugamaa
Ennai Thaedum Kangal Nalamaa


Male : Sangeetha Kuyilae
Sandhaegam Edharkku
Sandhosham Kozhikkum
Porkkaalam Namakku
Endhan Uravukkaaga Varavukkaaga
Oru Manam Uruguvadhaa


Female : Chinna Poovae Poovae Sugamaa
Ennai Paadum Nenjam Nalamaa
Anbu Thaenae Thaenae Sugamaa
Ennai Thaedum Kangal Nalamaa


Chorus : ………………………..


Male : Pon Maadathil Pani Poo Manjathil
Dhinam Thuyilum
Maaligai Kili Ival Azhagiya Dhegam


Female : Maadangalum Malar Manjangalum
Ingu Unai Vida Sugangalai
Tharavillai Enakkoru Podhum


Male : Unnai Thol Meedhilae
Vaithu Thaalaattavaa


Female : Ennai Thaalaattidum
Unnai Paaraattavaa


Male : Iravenna Pagalenna
Uravukku Panjam Enna
Iravenna Pagalenna
Uravukku Panjam Enna


Male : Chinna Poovae Poovae Sugamaa
Ennai Paadum Nenjam Nalamaa


Female : Anbu Thaenae Thaenae Sugamaa
Ennai Thaedum Kangal Nalamaa


Male : Sangeetha Kuyilae
Sandhaegam Edharkku


Female : Sandhosham Kozhikkum
Porkkaalam Namakku


Male : Endhan Uravukkaaga Varavukkaaga
Oru Manam Uruguvadhaa


Female : Chinna Poovae Poovae Sugamaa
Ennai Paadum Nenjam Nalamaa


Male : Anbu Thaenae Thaenae Sugamaa
Ennai Thaedum Kangal Nalamaa


Chorus : …………………………


Female : Kottaikkullae Siru Koottukkullae
Oru Vilangittu Uravinai
Chiraiyinil Adaippadhu Yaaro


Male : Naesangalai Uyir Paasangalai
Ingu Keduppavar Thaduppavar
Kadaisiyil Jeyithiduvaaro


Female : Anbae Nee Illaiyael
Ingu Naan Illaiyae


Male : Rendu Jeevangalum
Ingu Verillaiyae


Female : Thanimaikkum Pirivirkkum
Ini Ingae Artham Illai
Thanimaikkum Pirivirkkum
Ini Ingae Artham Illai


Female : Chinna Poovae Poovae Sugamaa
Ennai Paadum Nenjam Nalamaa


Male : Anbu Thaenae Thaenae Sugamaa
Ennai Thaedum Kangal Nalamaa


Female : Sangeetha Kuyilae
Sandhaegam Edharkku


Male : Sandhosham Kozhikkum
Porkkaalam Namakku


Female : Endhan Uravukkaaga Varavukkaaga
Oru Manam Uruguvadhaa


Male : Chinna Poovae Poovae Sugamaa
Ennai Paadum Nenjam Nalamaa


Female : Anbu Thaenae Thaenae Sugamaa
Ennai Thaedum Kangal Nalamaa



Chinna Poove Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……
ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……
ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……
ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……

ஆண் : சின்னப் பூவே பூவே சுகமா
என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
அன்புத் தேனே தேனே சுகமா
என்னைத் தேடும் கண்கள் நலமா

ஆண் : சங்கீதக் குயிலே
சந்தேகம் எதற்கு
சந்தோஷம் கொழிக்கும்
பொற்காலம் நமக்கு
எந்தன் உறவுக்காக வரவுக்காக
ஒரு மனம் உருகுவதா

பெண் : சின்னப் பூவே பூவே சுகமா
என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
அன்புத் தேனே தேனே சுகமா
என்னைத் தேடும் கண்கள் நலமா

குழு : ஆஅ….ஆஅ…..
பாபாப் பாபப் பப்ப்ப்
பாபாப் பாபப் பப்ப்ப்
பாபாப்பா பப்பாப்பா

ஆண் : பொன் மாடத்தில்
பனிப் பூ மஞ்சத்தில்
தினம் துயிலும் மாளிகை கிளி
இவள் அழகிய தேகம்

பெண் : மாடங்களும் மலர் மஞ்சங்களும்
இங்கு உனை விட சுகங்களை
தரவில்லை எனக்கொரு போதும்

ஆண் : உன்னைத் தோள் மீதிலே
வைத்து தாலாட்டவா
பெண் : என்னைத் தாலாட்டிடும்
உன்னைப் பாராட்டவா

ஆண் : இரவென்ன பகலென்ன
உறவுக்குப் பஞ்சம் என்ன
இரவென்ன பகலென்ன
உறவுக்குப் பஞ்சம் என்ன

ஆண் : சின்னப் பூவே பூவே சுகமா
என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
பெண் : அன்புத் தேனே தேனே சுகமா
என்னைத் தேடும் கண்கள் நலமா

ஆண் : சங்கீதக் குயிலே
சந்தேகம் எதற்கு
பெண் : சந்தோஷம் கொழிக்கும்
பொற்காலம் நமக்கு
ஆண் : எந்தன் உறவுக்காக வரவுக்காக
ஒரு மனம் உருகுவதா

பெண் : சின்னப் பூவே பூவே சுகமா
என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
ஆண் : அன்புத் தேனே தேனே சுகமா
என்னைத் தேடும் கண்கள் நலமா

குழு : ………………………

பெண் : கோட்டைக்குள்ளே
சிறு கூட்டுக்குள்ளே
ஒரு விலங்கிட்டு உறவினை
சிறையினில் அடைப்பது யாரோ

ஆண் : நேசங்களை உயிர்
பாசங்களை
இங்கு கெடுப்பவர் தடுப்பவர்
கடைசியில் ஜெயித்திடுவாரோ

பெண் : அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
ஆண் : ரெண்டு ஜீவன்களும்
இங்கு வேறில்லையே

பெண் : தனிமைக்கும் பிரிவிற்கும்
இனி இங்கே அர்த்தம் இல்லை
தனிமைக்கும் பிரிவிற்கும்
இனி இங்கே அர்த்தம் இல்லை

பெண் : சின்னப் பூவே பூவே சுகமா
என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
ஆண் : அன்புத் தேனே தேனே சுகமா
என்னைத் தேடும் கண்கள் நலமா

பெண் : சங்கீதக் குயிலே
சந்தேகம் எதற்கு
ஆண் : சந்தோஷம் கொழிக்கும்
பொற்காலம் நமக்கு
பெண் : எந்தன் உறவுக்காக வரவுக்காக
ஒரு மனம் உருகுவதா

ஆண் : சின்னப் பூவே பூவே சுகமா
என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
பெண் : அன்புத் தேனே தேனே சுகமா
என்னைத் தேடும் கண்கள் நலமா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Banana Banana lyrics
  • Banana Banana Kattumarakaran Tamil song lyrics
  • Banana Banana lyrics in Tamil
  • Tamil song lyrics Banana Banana
  • Banana Banana full lyrics
  • Banana Banana meaning
  • Banana Banana song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...