Album: Bharathi Kannamma
Artists: Febi Mani
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Bharathi Kannamma
Artists: Febi Mani
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Febi Mani
Music By : Deva
Female : Chinna Chinna Kannamma
Enni Rendu Varushamaa
Chinna Chinna Kannamma
Enni Rendu Varushamaa
Unna Enni Pooththirukkaa
Puththam Pudhu Poovaala Niththam Oru Poomaalai
Katti Vechchu Kaaththirukka
Female : Thonda Kuzhikkul Nooru Nenaippu
Naan Solla Thavippu
En Ullasa Kuyilae Neeyaachchum Vaai Pesu
Un Ovvoru Vaarthathikkum Thaaraen Thanga Kaasu
Female : Chinna Chinna Kannamma
Female : Aaa…..aa….aa…..aah….aa…
Female : Pallu Theikka Theriyaathu Theichchu Vittathum Neethaan
Paavadaikku Naadaava Katti Vittathum Neethaan
Angangae Maruthaani Appi Vittathum Neethaan
Naan Aalaana Annaeram Pakkam Ninnathum Neethaan
Female : Manja Thanni Edhukku Neethan Neethaan Neeyaethaan
Maamankaaran Edhukku Neethaan Neethaan Neeyaethaan
Maarappu Seri Senja Magarasan Neeyaethaan
En Neththila Pottu Vechcha Oththa Veral Neethaan
Female : Chinna Chinna Kannamma
Female : Ennaippola Unmela Aasai Vechchava Illa
Unnaippola Ullooril Meesai Vechchavan Illa
Aththanae Unakkumthaan Thaali Kattaporaen
Ayyaezhu Naalodu Muzhugaama Poraen
Female : Inbam Tharavaa Nee Iravum Pagalum Niraivaaga
Maadham Yaezhu Poga Valavi Poda Varuvaaga
Kannaala Nam Meedhu Kan Vaikka Poraaga
Unna Naanum Poththi Vaippen Mannukkulla Vaeraaga
Female : Chinna Chinna Kannamma
Enni Rendu Varushamaa
Chinna Chinna Kannamma
Enni Rendu Varushamaa
Unna Enni Pooththirukkaa
Puththam Pudhu Poovaala Niththam Oru Poomaalai
Katti Vechchu Kaaththirukka
Female : Thonda Kuzhikkul Nooru Nenaippu
Naan Solla Thavippu
En Ullasa Kuyilae Neeyaachchum Vaai Pesu
Un Ovvoru Vaarthathikkum Thaaraen Thanga Kaasu…..
பாடகி : பெபி மணி
இசையமைப்பாளர் : தேவா
பெண் : சின்ன சின்ன கண்ணம்மா
எண்ணி ரெண்டு வருஷமா
சின்ன சின்ன கண்ணம்மா
எண்ணி ரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை
கட்டி வெச்சு காத்திருக்கா
பெண் : தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு
நான் சொல்ல தவிப்பு……….
என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு
பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…..
பெண் : ஆஅ……ஆ……ஆ…….ஆஹ்………ஆ……
பெண் : பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான்
பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான்
அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான்
நான் ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்
பெண் : மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாராப்பு செரி செஞ்ச மகராசன் நீயேதான்
என் நெத்தியில பொட்டு வெச்ச ஒத்த வெரல் நீதான்…
பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…..
பெண் : என்னைப்போல உன் மேல ஆசை வெச்சவ இல்ல
உன்னைப்போல உள்ளூரில் மீசை வெச்சவன் இல்ல
அத்தானே உனக்கும்தான் தாலி கட்டப்போறேன்
அய்யேழு நாளோடு முழுகாம போறேன்
பெண் : இன்பம் தரவா நீ இரவும் பகலும் நிறைவாக
மாதம் ஏழு போக வளவி போட வருவாக
கண்ணால நம் மீது கண் வைக்க போறாக
உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக…
பெண் : சின்ன சின்ன கண்ணம்மா
எண்ணி ரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை
கட்டி வெச்சு காத்திருக்கா
பெண் : தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு
நான் சொல்ல தவிப்பு……….
என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு…….