Album: Ya Ya
Artists: Rahul Nambiar, Malavika
Music by: Vijay Ebenezer
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ya Ya
Artists: Rahul Nambiar, Malavika
Music by: Vijay Ebenezer
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Rahul Nambiar And Malavika
Music By : Vijay Ebenezer
Female : Boomi Nalla Suthuthaanu
Suthi Suthi Parthenae
Saamiyathan Nesama Endru
Killi Killi Kettenae
Male : Nee Kan Adicha Pothum
Un Pinaal Vaarendi
Minsaram Thottadhu Pola
Thalaadi Vizhuthendi
Female : Suthutha Suthutha
Boomi Suthutha Suthutha
Suthutha Suthutha
Boomi Suthutha Suthutha
Male : Annaiku Oru Pechu Innaiku Oru Pechu
Illa Pennae Neethaandi Moochu
Female : Munnala Na Ponen
Pinaala Nee Vantha
Aana Ennakkula Thaana Nee Vantha
Male : Unnaala Thaanadi En Vaazhu Thaenaadi
Poo Poova Poothu Ingu Kulunguthadi
Female : Suthutha Suthutha
Boomi Suthutha Suthutha
Suthutha Suthutha
Boomi Suthutha Suthutha
Female : Boomi Nalla Suthuthaanu
Suthi Suthi Parthenae
Saamiyathan Nesama Endru
Killi Killi Kettenae
Female : Hey..ithayathu Mela
Irumbadikum Oosa
Ketten Poda Kaadhal Ithuthaanda
Male : Hey.. Pothu Edathil Kuda
Un Mogatha Paatha
Mayangi Ponen Podi Seri Thaandi
Female : Ethirae Nee Vanthaalae
Oodathu Kadigaram
Puriyatha Megam Onru Thoovuthada
Male : Suthutha Suthutha
Boomi Suthutha Suthutha
Suthutha Suthutha
Boomi Suthutha Suthutha
Male : Boomi Nalla Suthuthaanu
Suthi Suthi Parthenae
Saamiyathan Nesama Endru
Killi Killi Kettenae
Female : Nee Kan Adicha Pothum
Un Pinaal Vaarendaa
Minsaram Thottadhu Pola
Thalaadi Vizhuthendaa
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் மாளவிகா
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
பெண் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே
ஆண் : நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டி
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டி
பெண் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
ஆண் : அன்னைக்கு ஒரு பேச்சு
இன்னைக்கு ஒரு பேச்சு
இல்ல பெண்ணே நீதான்டி மூச்சு
பெண் : முன்னால நான் போனேன்
பின்னால் நீ வந்த
ஆனா எனக்குள்ள தானா நீ வந்த
ஆண் : உன்னாலதானடி என் வாழ்வு தேனடி
பூ பூவா பூத்து இங்கு குலுங்குதடி
பெண் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
பெண் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்து சுத்து பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே
பெண் : ஹே….இதயத்து மேல
இரும்படிக்கும் ஓசை
கேட்டேன் போடா காதல் இதுதாண்டா
ஆண் : ஹே….பொது இடத்தில் கூட
உன் மொகத்த பாத்தா
மயங்கி போனேன் போடி சரிதான்டி
பெண் : எதிரே நீ வந்தாலே
ஓடாது கடிகாரம்
புரியாத மேகம் ஒன்று தூவுதடா
ஆண் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
ஆண் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே
பெண் : நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டா
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டா