
Album: Devathayai Kanden
Artists: Harish Raghavendra, Ganga
Music by: Deva
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Devathayai Kanden
Artists: Harish Raghavendra, Ganga
Music by: Deva
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Harish Raghavendra And Ganga
Music By : Deva
Female : ………………………………….
Male : Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Male : Aandu Pala Kaathiruka
Vendum Endru Avan Sonnaan
Aayul Varai Kaathirupen Endru
Naanum Solli Vandhen
Male : En Aasai Niraiveruma En
Thozhi Neeyum Sollamaa
Female : Nadakum Nadakum Naan
Kooda Solgiren
Male : Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Female : …………………………….
Male : Unnai Naan Sumapathinaal
Idhayamum Karuvarai Thaan
Manathaal Naanum Annaiyae
Maraven Yendrum Unnaiyae
Female : Naan Paalaivanathil Vidhai Pol
Nee Paruvam Thantha Malai Pol
En Kaadhal Sediyil Poovum Poothadhae …
Male : Un Vizhi Thiranthirunthaal
Vidiyalae Thevai Illai
Female : Unnai Naan Thuranthirunthaal
Uyir Adhu Sontham Illai
Male : Ithanaiyum Ini Kidaikuma
Female : Kidaikum Kidaikum Naan Kooda Solgiren
Male : Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Female : ………………………..
Male : Yen Indha Piravi Yendru
Idhu Varai Ninaithirunthen
Uyire Unnai Paarthathum
Ulagae Puthiya Thaanadhae
Female : Ennai Padaitha Andha Deivam
Ennai Sumantha Annai Deivam
Ivai Irandum Undhan Kannil Paarkiren..
Male : Paruvangal Odi Pogum
Uruvangal Maari Pogum
Female : Un Meethu Konda Kaadhal
Uyiraiyum Thaandi Vaazhum
Male : Sonnathellam Ini Nadakumaa
Female : Nadakum Nadakum Naan Kooda Solgiren
Male : Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Male : Aandu Pala Kaathiruka
Vendum Endru Avan Sonnaan
Aayul Varai Kaathirupen Endru
Naanum Solli Vandhen
Male : En Aasai Niraiveruma En
Thozhi Neeyum Sollama
Female : Nadakum Nadakum Naan
Kooda Solgiren
பாடகி : கங்கா
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ………………………..
ஆண் : அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
ஆண் : ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன்
சொன்னான் ஆயுள் வரை
காத்திருப்பேன் என்று நானும்
சொல்லி வந்தேன்
ஆண் : என் ஆசை
நிறைவேறுமா என்
தோழி நீயும் சொல்லம்மா
பெண் : நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
ஆண் : அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
பெண் : ………………………..
ஆண் : உன்னை நான்
சுமப்பதினால் இதயமும்
கருவறை தான் மனதால்
நானும் அன்னையே மறவேன்
என்றும் உன்னையே
பெண் : நான் பாலைவனத்தின்
விதை போல் நீ பருவம் தந்த
மழை போல் என் காதல்
செடியில் பூவும் பூத்ததே
ஆண் : உன் விழி
திறந்திருந்தால் விடியலே
தேவை இல்லை
பெண் : உன்னை நான்
துறந்திருந்தால் உயிர்
அது சொந்தம் இல்லை
ஆண் : இத்தனையும்
இனி கிடைக்குமா
பெண் : கிடைக்கும்
கிடைக்கும் நான்
கூட சொல்கிறேன்
ஆண் : அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
பெண் : ………………………..
ஆண் : ஏன் இந்த பிறவி
என்று இது வரை
நினைத்திருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும்
உலகே புதியதானதே
பெண் : என்னை படைத்த
அந்த தெய்வம் என்னை
சுமந்த அன்னை தெய்வம்
இவை இரண்டும் உந்தன்
கண்ணில் பார்க்கிறேன்
ஆண் : பருவங்கள் ஓடி
போகும் உருவங்கள்
மாறி போகும்
பெண் : உன் மீது
கொண்ட காதல்
உயிரையும் தாண்டி
வாழும்
ஆண் : சொன்னதெல்லாம்
இனி நடக்குமா
பெண் : நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
ஆண் : அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
ஆண் : ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன்
சொன்னான் ஆயுள் வரை
காத்திருப்பேன் என்று நானும்
சொல்லி வந்தேன்
ஆண் : என் ஆசை
நிறைவேறுமா என்
தோழி நீயும் சொல்லம்மா
பெண் : நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்