Athi Mara Poovidhu Song Lyrics - Saadhanai

Athi Mara Poovidhu Song Poster

Album: Saadhanai

Artists: S. Janaki

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Athi Mara Poovidhu Song Lyrics - English & Tamil


Athi Mara Poovidhu Song Lyrics in English

Singer : S. Janaki


Music By : Ilayaraja


Female : Aa Haa… Aa… Aa… Haa…
Aa Haa… Aa… Aa… Haa…
Aa… Ahhahaa Ahhahaa Aa… Aa…
Aa… Aa… Aa…aa…aahahaa…


Female : Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu
Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu
Nandhavanam Thaan En Nalla Manam Thaan
Endha Puramum En Andhappuram Thaan
Sindhanaigal Oda Karpanaigal Kooda
Ilamai Kodiyil Idhazhgal Viriyum


Female : Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu
Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu


Female : Punnagaiyil Pudhu Kavidhaigal Ezhudhida
Paarvaigal Malara Malara
Mellisaiyin Nayam Salangaiyil Vilangida
Paadhangal Asaiya Asaiya
Vandha Magal Oru Poongodi
Vandu Thulaithidum Maangani
Sandha Mozhigalin Kaaviyam
Sindhai Mayakkidum Oviyam


Female : Kodai Varum Naal Veesum Vaadai Naan
Vaadai Varum Naal Soodum Porvai Naan
Malligaiyai Choodi Mandhirangal Paadi
Paruvam Nadanam Payilum Nalinam


Female : Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu
Nandhavanam Thaan En Nalla Manam Thaan
Endha Puramum En Andhappuram Thaan
Sindhanaigal Oda Karpanaigal Kooda
Ilamai Kodiyil Idhazhgal Viriyum


Female : Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu


Female : Pulli Mayil Nadam Purindhida Purindhida
Bhaavangal Vilaiya Vilaiya
Kaiyalavu Idai Nelindhida Nelindhida
Poovudal Valaiya Valaiya
Kannin Imaigalil Aadidum
Enna Kanavugal Aayiram
Indha Kula Magal Noodhanam
Andha Kalai Magal Seedhanam


Female : Paadal Irundhaal Raagam Seraadho
Aadal Irundhaal Thaalam Koodaadho
Thingal Oru Paadhi Thendral Oru Paadhi
Vizhiyil Kalandhu Vazhiyum Vadivam


Female : Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu
Nandhavanam Thaan En Nalla Manam Thaan
Endha Puramum En Andhappuram Thaan
Sindhanaigal Oda Karpanaigal Kooda
Ilamai Kodiyil Idhazhgal Viriyum


Female : Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu
Athimara Poovidhu
Arugil Suthi Vandhu Thaavudhu



Athi Mara Poovidhu Song Lyrics in Tamil

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ ஹா……ஆ……ஆ……ஹா…
ஆ ஹா…..ஆ…..ஆ……..ஹா…
ஆ… அஹ்ஹஹா அஹ்ஹஹா ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…….ஆ……ஆஹஹா…

பெண் : அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்

பெண் : அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது

பெண் : புன்னகையில் புது கவிதைகள் எழுதிட
பார்வைகள் மலர மலர
மெல்லிசையின் நயம் சலங்கையில் விளங்கிட
பாதங்கள் அசைய அசைய
வந்த மகள் ஒரு பூங்கொடி
வண்டு துளைத்திடும் மாங்கனி
சந்த மொழிகளின் காவியம்
சிந்தை மயக்கிடும் ஓவியம்

பெண் : கோடை வரும் நாள் வீசும் வாடை நான்
வாடை வரும் நாள் சூடும் போர்வை நான்
மல்லிகையைச் சூடி மந்திரங்கள் பாடி
பருவம் நடனம் பயிலும் நளினம்

பெண் : அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம் தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்

பெண் : அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது

பெண் : புள்ளி மயில் நடம் புரிந்திட புரிந்திட
பாவங்கள் விளைய விளைய
கையளவு இடை நெளிந்திட நெளிந்திட
பூவுடல் வளைய வளைய
கண்ணின் இமைகளில் ஆடிடும்
எண்ண கனவுகள் ஆயிரம்
இந்த குல மகள் நூதனம்
அந்த கலை மகள் சீதனம்

பெண் : பாடல் இருந்தால் ராகம் சேராதோ
ஆடல் இருந்தால் தாளம் கூடாதோ
திங்கள் ஒரு பாதி தென்றல் ஒரு பாதி
விழியில் கலந்து வழியும் வடிவம்

பெண் : அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம் தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்

பெண் : அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Raja Mohini lyrics
  • Raja Mohini Saadhanai Tamil song lyrics
  • Raja Mohini lyrics in Tamil
  • Tamil song lyrics Raja Mohini
  • Raja Mohini full lyrics
  • Raja Mohini meaning
  • Raja Mohini song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...