Appankitta Song Lyrics - Maanga

Appankitta Song Poster

Album: Maanga

Artists: Premgi Amaren

Music by: Premgi Amaren

Lyricist: Snehan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Appankitta Song Lyrics - English & Tamil


Appankitta Song Lyrics in English

Singer : Premgi Amaren


Music By : Premgi Amaren


Male : Appankitta Kettukitta
Ava Enna Kaathalichaa
Kettu Solludaa
Aathaakitta Sollittuthaan
Ennoda Suthunaalaa
Kettu Solludaa


Male : Adangaatha Sirukki
Ava En Nenja Norukki
Ena Kuppaiyila Pottuputtaada
Aambala Porukki
En Kaathala Norukki
Ava Nallava Pol Nadichi Puttada


Male : Appankitta Kettukitta
Ava Enna Kaathalichaa
Kettu Solludaa
Aathaakitta Sollittuthaan
Ennoda Suthunaalaa
Kettu Solludaa


Male : Thookku Pottu Naama
Sethaalum Saaga….


Male : Thookku Pottu Naama
Sethaalum Saagalaam
Ponnunga Venaamdaa
Seettu Kattu Pola
Jodimaarum Ponnukku
Peruthaan Verudaa


Male : Ponamthinnum Kazhukaattam
Panam Thinnum Penn Koottam
Appaavi Aankoottam
Iniyenum Vaazhattum
Kavalannu Yemaathura
Ponnungala Pottu Thalluda


Male : Appankitta Kettukitta
Ava Enna Kaathalichaa
Kettu Solludaa
Aathaakitta Sollittuthaan
Ennoda Suthunaalaa
Kettu Solludaa


Male : Adangaatha Sirukki
Ava En Nenja Norukki
Ena Kuppaiyila Pottuputtaada
Aambala Porukki
En Kaathala Norukki
Ava Nallava Pol Nadichi Puttada


Male : Appankitta Kettukitta
Ava Enna Kaathalichaa
Kettu Solludaa
Aathaakitta Sollittuthaan
Ennoda Suthunaalaa
Kettu Solludaa



Appankitta Song Lyrics in Tamil

பாடகர் : பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா
அவ என்ன காதலிச்சா
கேட்டு சொல்லுடா
ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான்
என்னோட சுத்துனாலா
கேட்டு சொல்லுடா

ஆண் : அடங்காத சிறுக்கி
அவ என் நெஞ்ச நொறுக்கி
என்ன குப்பையில போட்டுபுட்டாட
ஆம்பள பொருக்கி
என் காதல நொறுக்கி
அவ நல்லவ போல் நடிச்சிபுட்டாடா

ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா
அவ என்ன காதலிச்சா
கேட்டு சொல்லுடா
ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான்
என்னோட சுத்துனாலா
கேட்டு சொல்லுடா

ஆண் : தூக்கு போட்டு நாம
செத்தாலும் சாக…..

ஆண் : தூக்கு போட்டு நாம
செத்தாலும் சாகலாம்
பொண்ணுக வேணாடா
சீட்டு கட்டு போல ஜோடி மாறும்
பொண்ணுக்கு பேருதான் வேறுடா

ஆண் : பொனம் தின்னும் கழுகாட்டம்
பணம் தின்னும் பெண் கூட்டம்
அப்பாவி ஆண் கூட்டம்
இனியேனும் வாழட்டும்
கவலைன்னு ஏமாத்துற
பொண்ணுங்கள போட்டு தள்ளுடா

ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா
அவ என்ன காதலிச்சா
கேட்டு சொல்லுடா
ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான்
என்னோட சுத்துனாலா
கேட்டு சொல்லுடா

ஆண் : அடங்காத சிறுக்கி
அவ என் நெஞ்ச நொறுக்கி
என்ன குப்பையில போட்டுபுட்டாட
ஆம்பள பொருக்கி
என் காதல நொறுக்கி
அவ நல்லவ போல் நடிச்சிபுட்டாடா

ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா
அவ என்ன காதலிச்சா
கேட்டு சொல்லுடா
ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான்
என்னோட சுத்துனாலா
கேட்டு சொல்லுடா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Genius Maanga lyrics
  • Genius Maanga Maanga Tamil song lyrics
  • Genius Maanga lyrics in Tamil
  • Tamil song lyrics Genius Maanga
  • Genius Maanga full lyrics
  • Genius Maanga meaning
  • Genius Maanga song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...