
Album: Athisaya Penn
Artists: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: V. Seetharaman
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Athisaya Penn
Artists: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: V. Seetharaman
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. M. Soundararajan
Music By : S. M. Subbaiah Naidu
Male : Angum Ingum Engum Niraintha
Aandavanae Nee Vaaraai
Aandavanae Nee Vaaraai
Angum Ingum Engum Niraintha
Aandavanae Nee Vaaraai
Aandavanae Nee Vaaraai
Male : Antho Unathu Ulagil Nadakkum
Alangolam Thannai Paaraai
Alangolam Thannai Paaraai
Male : Angum Ingum Engum Niraintha
Aandavanae Nee Vaaraai
Aandavanae Nee Vaaraai
Male : Vanjaga Peyin Aattam Kandum
Nenjam Padharavum Illaiyae….oo….
Nenjam Padharavum Illaiyae….oo….
Male : Anjum Saththiya Deviyin Kanneer
Thudaithida Manam Varavillaiyo…oo….
Sanjala Jagaththai Padaiththa Unakku
Sanjala Jagaththai Padaiththa Unakku
Konjamum Naanamae Illaiyae….
Konjamum Naanamae Illaiyae….
Male : Angum Ingum Engum Niraintha
Aandavanae Nee Vaaraai
Aandavanae Nee Vaaraai
Male : Unmaikkae Thirai Poduthu Ulagam
Poiyae Veliyil Ulaavuthu
Unmaikkae Thirai Poduthu Ulagam
Poiyae Veliyil Ulaavuthu
Male : Nanmai Azhiya Theemai Valara
Suya Nalame Bhoomiyai Aaluthu
Kodumai Miguntha Ulagithai Azhikka
Kobamum Varave Illaiyo….
Kobamum Varave Illaiyo….
Kobamum Varave Illaiyo….
Kobamum Varave Illaiyo….oo…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
ஆண் : அந்தோ உனது உலகில் நடக்கும்
அலங்கோலம் தன்னைப் பாராய்
அலங்கோலம் தன்னைப் பாராய்
ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
ஆண் : வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும்
நெஞ்சம் பதறவும் இல்லையோ……ஓ….
நெஞ்சம் பதறவும் இல்லையோ……ஓ….
ஆண் : அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்
துடைத்திட மனம் வரவில்லையோ….ஓ…
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
கொஞ்சமும் நாணமே இல்லையோ…..
கொஞ்சமும் நாணமே இல்லையோ…..
ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
ஆண் : உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
ஆண் : நன்மை அழிய தீமை வளர
சுயநலமே பூமியை ஆளுது
கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க
கோபமும் வரவே இல்லையோ…..
கோபமும் வரவே இல்லையோ…..
கோபமும் வரவே இல்லையோ…..
கோபமும் வரவே இல்லையோ…..ஓ…….