Album: Pattinapakkam
Artists: Adheef, Akhila Aanand
Music by: Ishaan Dev
Lyricist: Murugan Mandhiram
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pattinapakkam
Artists: Adheef, Akhila Aanand
Music by: Ishaan Dev
Lyricist: Murugan Mandhiram
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Adheef And Akhila Aanand
Music By : Ishaan Dev
Female : Mmm…nanananaanaa
Mmm…nanananaanaa
Male : Oh Anbae Endhan
Thanimai Thindru Po Po
Illai Endraal Nee
Ennaikondru Po Po
Male : Anbae Endhan
Thanimai Thindru Po Po
Illai Endraal Nee
Ennaikondru Po Po
Male : En Kanmai Un Kangalum
Ennai Theduma Theduma
En Idhayamae Un Idhayamum
Ennai Ketkkuma Ketkkuma Haa Haa
Paarkkudhae Paarkkudhae
Uyir Unnai Ethir Paarkkudhae
Female : Mmm…aaa…
Megam Polae Siru Mazhaiyaai
Ennai Uthari Pogaathae
Boomiyil Vizhundhae Udaiven
Thalli Pogaathae
Male : Paarkkudhae Paarkkudhae
Uyir Unnai Ethir Paarkkudhae
Ye Paarkkudhae Paarkkudhae
Uyir Unnai Ethir Paarkkudhae
Female : Mmm..mmm….hmmmm
Mmm..mmm….hmmmm
Male : Hoo Oru Theekutchi Urasalil
Sila Pookkalum Pookkuthae
Mella Nee Thottu Pogaiyil
Boogambam Thorkkudhae
Male : Hoo Ooho
Oru Theekutchi Urasalil
Sila Pookkalum Pookkuthae
Mella Nee Thottu Pogaiyil
Boogambam Thorkkudhae
Male : Motta Maadiyil Poochediyaai
Utchi Veyilula Naan Thavichenn
Kottum Neeyum Perum Mazhaiyaai
Oru Thuli Thudichadum Naan Pizhaippen
Male : En Kanmai Un Kangalum
Ennai Theduma Theduma
En Idhayamae Un Idhayamum
Ennai Ketkkuma Ketkkuma Haa Haa
Paarkkudhae Paarkkudhae
Uyir Unnai Ethir Paarkkudhae
Female : Aaaa…haa
Megam Polae Siru Mazhaiyaai
Ennai Uthari Pogaathae
Boomiyil Vizhundhae Udaiven
Thalli Pogaathae
Male : Paarkkudhae Paarkkudhae
Uyir Unnai Ethir Paarkkudhae
Paarkkudhae Paarkkudhae
Uyir Unnai Ethir Paarkkudhae
Female : Mmm..mmm….hmmmm
Mmm..mmm….hmmmm
பாடகர்கள் : அதீப் மற்றும் அகிலா ஆனந்த்
இசையமைப்பாளர் : இசான் தேவ்
பெண் : ம்ம்ம்ம்….. னனானனானா
ம்ம்ம்ம்….. னனானனானா
ஆண் : ஓ…அன்பே எந்தன்
தனிமை திண்று போ போ
இல்லை என்றால் நீ
என்னைக்கொன்று போ போ
ஆண் : அன்பே எந்தன்
தனிமை திண்று போ போ
இல்லை என்றால் நீ
என்னைக்கொன்று போ போ
ஆண் : என் கண்மணி உன் கண்களும்
என்னை தேடுமா தேடுமா
என் இதயமே உன் இதயமும்
என்னை கேட்குமா கேட்குமா ஹாஹா
பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பெண் : ம்ம்ம் ஏஹே…
மேகம் போலே சிறு மழையாய்
என்னை உதறிப் பேகாதே
பூமியில் விழுந்தே உடைவேன்
தள்ளி போகாதே
ஆண் : பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
ஏய் பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம்
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம்
ஆண் : ஹோ…ஒரு தீக்குச்சி உரசலில்
சில பூக்களும் பூக்குதே
மெல்ல நீ தொட்டுப்போகையில்
பூகம்பம் தோற்க்குதே
ஆண் : ஹோ… ஒரு தீக்குச்சி உரசலில்
சில பூக்களும் பூக்குதே
என்ன நீ தொட்டுப்போகையில்
பூகம்பம் தோற்க்குதே
ஆண் : மொட்ட மாடியில் பூச்செடியாய்
உச்சி வெய்யிலுல நான் தவிச்சேன்
கொட்டு நீயும் பெரும் மழையாய்
ஒரு துளி துடிச்சதும் நான் பிழைத்தேன்
ஆண் : என் கண்மணி உன் கண்களும்
என்னை தேடுமா தேடுமா
என் இதயமே உன் இதயமும்
என்னை கேட்குமா கேட்குமா
ஆண் : பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பெண் : ஆஅ ஹ்ஹா
மேகம் போலே சிறு மழையாய்
என்னை உதறிப் பேகாதே….
பூமியில் விழுந்தே உடைவேன்
தள்ளி போகாதே…
ஆண் : பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பார்க்குதே பார்க்குதே
உயிர் உன்னை எதிர் பார்க்குதே
பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம்
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம்