
Album: Pattinapakkam
Artists: Anthony Daasan, Jessi Gift
Music by: Ishaan Dev
Lyricist: Vijay Sagar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pattinapakkam
Artists: Anthony Daasan, Jessi Gift
Music by: Ishaan Dev
Lyricist: Vijay Sagar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Anthony Daasan And Jessi Gift
Music By : Ishaan Dev
Chorus : Kigikku Kigikku
Kigikku Gigikku Gikku
Kigikku Kigikku
Kigikku Gigikku Gikku
Male : Ye Adra Adra Dolakku
Idhu Pattinam Pakkam Kelappu
Ye Pudra Pudra Poongoththu
Indha Ponnum Paiyanum Thaulathu
Male : Haan Aaraaichi Venam Balaji
Ingu Aalekaa Jodi Sernthaachu
Haan Azhagaana Ponnu Meenatchi
Ippa Aayaachi Love-uh Marriage-uh
Male : Hey Twinklu Twinklu Little Star
Ingu Singulu Thavulu Aatchippaar
Jinglu Jinglu Songsa Paar
Lungila Lungila Dance-a Paar
Chorus : {Ading Ading
Aa Dingara Dingara Dingaa
Adingo Ading
Aa Dingara Dingara Dingaa} (2)
Chorus : Hei Hei Hei Heihei
Hei Hei Hei Heihei
Male : Weightaana Oru Ponnu
Paarthu Sight Adichaa
Bayapadaatha Un Friend Irukkaan
Male : Fightaana Namma Kumbal
Varum Supportukku
Slightaathaan Oru Whistle-ah Vudu
Male : Haiyoo Prechanainaa
Friendungathaan Frontula Varanunda
Angae Asaltaathaan Uyira Tharanum Da
Chorus : Ada Aama
Male : Appo Machi Unna Brotherunnu
Ponnu Nenaippaadaa
Neenga Adichikinnaa
Onnaa Inaippaadaa
Chorus : Adhodaa
Male : Ahaa Kalyanathula
Sonuppapadi Pola
Ippadi Sernthomae
Chorus : Aa Twinklu Twinklu
Male : Little Star
Chorus : Haa Lungila Lungila
Male : Dance-appaar
Chorus : ………………………….
Chorus : {Aa Twinklu Twinklu
Little Star
Haa Lungila Lungila
Dance-appaar} (2)
Male : Aaa Aaa Haa Aaa…
Jeyichaa Thaan Un Life-ula
Nee Appa Takkar
Wife-aala Adha Senjikoda
Male : Ozhaichaa Thaan Thuttu
Kitta Varum Kissu Tharum
Olungaa Nee Ippo Polachikkada
Male : Kudi Kuduthanama
Kondaattama
Sanda Vaala Neendaa
Chinna Veedu Katti
Geththu Kaattanum Daa
Male : Pulla Kutti Peththu
Auto Mela Pera Ezhuthanumdaa
Semma Pistavaatum
Pichi Otharanumdaa
Chorus : Ada Aama
Male : Neevona Oru Auto Vaangi
Moona Adhila Pona Pothum
Chorus : Aa Twinklu Twinklu
Male : Olaral Star
Chorus : Haa Lungila Lungila
Male : Dance-appaar
Male : Ye Adra Adra Dolakku
Idhu Pattinam Pakkam Kelappu
Ye Pudra Pudra Poongoththu
Indha Ponnum Paiyanum Thaulathu
Male : Haan Aaraaichi Venam Balaji
Ingu Aalekaa Jodi Sernthaachu
Haan Azhagaana Ponnu Meenatchi
Ippa Aayaachi Love-uh Marriage-uh
Male : Hey Twinklu Twinklu Little Star
Ingu Singulu Thavulu Aatchippaar
Jinglu Jinglu Songsa Paar
Lungila Lungila Dance-a Paar
Chorus : {Ading Ading
Aa Dingara Dingara Dingaa
Adingo Ading
Aa Dingara Dingara Dingaa} (2)
Chorus : Hei Hei Hei Heihei
Hei Hei Hei Heihei
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ஜேஸ்ஸி கிப்ட்
இசையமைப்பாளர் : இசான் தேவ்
ஆண் : கிஜிக்கு கிஜிக்கு
கிஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு
கிஜிக்கு கிஜிக்கு
கிஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு
ஆண் : ஏ அட்றா அட்றா டோலக்கு
இது பட்டினபாக்கம் கேளப்பு…
ஏ புட்றா புட்றா பூங்கொத்து….
இந்த பொண்ணும் பையனும் தெளலட்டு
ஆண் : அ ஆராய்ச்சி வேணாம் பாலாஜி
இங்கு ஆலேக்கா ஜோடி சேர்ந்தாச்சி
அ அழகான பொண்ணு மீனாட்சி
இப்ப ஆயாச்சி லவ்வு மேரேஜ்ஜூ
ஆண் : ஏ டுவின்கிலு டுவின்கிலு
லிட்டில் ஸ்டார்
சிங்கிலு தவுலு அட்சிப்பார்
ஜிங்கிலு ஜிங்கிலு சாங்சப்பார்
லுங்கில லுங்கில டான்சப்பார்
குழு : {ஆ டிங் ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா
ஆ டிங்கோ ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா} (2)
குழு : ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்
ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்
ஆண் : வெய்ட்டான ஒரு பொண்ண
பார்த்து சைட்டடிச்சா
பயப்டாத உன் ப்ரண்டு இருக்கான்
ஆண் : ஃபைட்டானா நம்ம கும்பல்
வரும் சப்போட்டுக்கு
சைட்டாதான் ஒரு விசில உடு
ஆண் : ஹய்யோ ப்ரச்சனன்னா
ஃப்ரண்டுங்கதான்
ப்ரண்ட்ல வரனுன்டா
அங்கே அசால்ட்டாதான் உயிர தரனும்டா
குழு : அட ஆமா
ஆண் : அப்போ மச்சி ஒன்ன பிரதருன்னு
பொண்ணு நெனப்பாடா
நீங்க அடிச்சிக்கின்னா
ஒன்னா இணைப்பாடா
குழு : அதோடா
ஆண் : ஹா இந்த கல்யாணத்துல
சோனுபப்புடி போல
இப்படி சேர்ந்தோமே
குழு : ஆ டுவின்கிலு டுவின்கிலு
ஆண் : லிட்டில் ஸ்டார்
குழு : ஹா லுங்கில லுங்கில
ஆண் : டான்சப்பார்
குழு : ………………..
குழு : {ஆ டுவின்கிலு டுவின்கிலு
லிட்டில் ஸ்டார்
ஹா லுங்கில லுங்கில டான்சப்பார்} (2)
ஆண் : அ அ அ அ ஆ……
ஜெய்ச்சாதான் உன் லைப்புல
நீ அப்பா டக்கர்
ஒய்ப்பால அது செஞ்சிக்கோடா
ஆண் : ஒழைச்சாதான் துட்டு
கிட்ட வரும் கிஸ்சு தரும்
ஒழுங்கா நீ இப்ப பொலச்சிக்கடா
ஆண் : குடி குடுத்தனமா
கொண்டாட்டமா
சண்டவால நீண்டா
சின்ன வீடு கட்டி
கெத்த காட்டனுன்டா
ஆண் : புள்ள குட்டி பெத்து
ஆட்டோ மேல பேர எழுதனுன்டா
செம்ம பிஸ்த்தாவாட்டம்
பிச்சி ஒதறனுன்டா
குழு : அட ஆமா
ஆண் : நீ ஒனா ஒரு ஆட்டோ வாங்கி
மூனா அதில போனா போதும்
குழு : ஆ டுவின்கிலு டுவின்கிலு
ஆண் : ஒலறல் ஸ்டார்
குழு : லுங்கில லுங்கில
ஆண் : டான்சப்பார்
ஆண் : ஏ அட்றா அட்றா டோலக்கு
இது பட்டினபாக்கம் கேளப்பு
ஏ புட்றா புட்றா பூங்கொத்து
இந்த பொண்ணும் பையனும் தெளலட்டு
ஆண் : அ ஆராய்ச்சி வேணாம் பாலாஜி
இங்கு ஆலேக்கா ஜோடி சேர்ந்தாச்சி
அ அழகான பொண்ணு மீனாட்சி
இப்ப ஆயாச்சி லவ்வு மேரேஜ்ஜூ
ஆண் : ஏ டுவின்கிலு டுவின்கிலு
லிட்டில் ஸ்டார்
சிங்கிலு தவுலு அட்சிப்பார்
ஜிங்கிலு ஜிங்கிலு சாங்சப்பார்
லுங்கில லுங்கில டான்சப்பார்
குழு : {ஆ டிங் ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா
ஆ டிங்கோ ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா} (2)
குழு : ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்
ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்