
Album: Manapanthal
Artists: S. C. Krishnan, K. Jamunarani
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manapanthal
Artists: S. C. Krishnan, K. Jamunarani
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. C. Krishnan And K. Jamunarani
Music By : Vishwanathan-Ramamoorthy
Male : Ammaavukku Manasukkullae
Aasaiyaalae Tak Tak Tak
Adikkira Adiyum Thudikkira Thudiyum
Kaadhula Kaekkedhu Tak Tak Tak Aahaa…
Male : Ammaavukku Manasukkullae
Aasaiyaalae Tak Tak Tak
Adikkira Adiyum Thudikkira Thudiyum
Kaadhula Kaekkedhu Tak Tak Tak…tak
Female : Aiyaavukku Manasukkullae
Aasaiyaalae Tak Tak Tak
Adikkira Adiyum Thudikkira Thudiyum
Enakku Kaekkedhu Tak Tak Tak
Female : Aiyaavukku Manasukkullae
Aasaiyaalae Tak Tak Tak
Adikkira Adiyum Thudikkira Thudiyum
Enakku Kaekkedhu Tak Tak Tak
Male : Ongammaa Irundhaa
Ava Kitta Kaettu
Naalum Kezhamaiyum Paakkattumaa
Ongammaa Irundhaa Ava Kitta Kaettu
Naalum Kezhamaiyum Paakkattumaa
Illa Ongappan Kanakka Pattunu Mudichu
Sattunu Thaali Kattattumaa
Female : Ashtami Josiyam Paerai Kaettaal
Oorae Nadungum Therinjukko
Ashtami Josiyam Paerai Kaettaal
Oorae Nadungum Therinjukko
Avarukku Maappillai Ivarunnu Sonnaa
Unakkum Perumai Purinjukko
Female : Aiyaavukku Manasukkullae
Aasaiyaalae Tak Tak Tak
Adikkira Adiyum Thudikkira Thudiyum
Enakku Kaekkedhu Tak Tak Tak
Male : Marundhugal Vaanghavum
Oosigal Podavum
Ennidam Vandhavan Pala Paeru
On Mayakkathil Marundha Maathi Puttaen
Adhil Mandaiya Pottavan Sila Paeru
Female : Enakkum Marundhai Maathi Puttaa
Endhan Uyirum Maraiyaadhaa
Ippadiyae Nee Vaithiyam Paarthaal
Irukkum Jana Thogai Koraiyaadhaa
Male : Ammaavukku Manasukkullae
Aasaiyaalae Tak Tak Tak
Adikkira Adiyum Thudikkira Thudiyum
Kaadhula Kaekkedhu Tak Tak Tak…tak
Male : Enakkunu Neeyum Unakkunu Naanum
Eppadi Porandhom Naattinilae
Female : Adhu Kedakkudhu Vidunga
Appaa Varugira
Sattham Kaekkudhu Roattinilae
Male : Haan….aa…aa…aa..
Female : Haa..aiyaavukku Manasukkullae
Aasaiyaalae Tak Tak Tak
Adikkira Adiyum Thudikkira Thudiyum
Enakku Kaekkedhu Tak Tak Tak
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி
ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக் ஆஹா…
ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக்….டக்
பெண் : ஆ….ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
பெண் : ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
ஆண் : ஒங்கம்மா இருந்தா
அவ கிட்ட கேட்டு
நாளும் கெழமையும் பாக்கட்டுமா
ஒங்கம்மா இருந்தா அவ கிட்ட கேட்டு
நாளும் கெழமையும் பாக்கட்டுமா
இல்ல ஒங்கப்பன் கணக்க பட்டுனு முடிச்சு
சட்டுனு தாலி கட்டட்டுமா
பெண் : அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால்
ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ
அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால்
ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ
அவருக்கு மாப்பிள்ளை இவருன்னு சொன்னா
உனக்கும் பெருமை புரிஞ்சுக்கோ
பெண் : ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
ஆண் : மருந்துகள் வாங்கவும்
ஊசிகள் போடவும்
என்னிடம் வந்தவன் பல பேரு
ஓன் மயக்கத்தில் மருந்த மாத்திப் புட்டேன்
அதில் மண்டைய போட்டவன் சில பேரு
பெண் : எனக்கும் மருந்தை மாத்திப் புட்டா
எந்தன் வயிறும் மறையாதா
இப்படியே நீ வைத்தியம் பார்த்தால்
இருக்கும் ஜனத் தொகை கொறையாதா
ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக்….டக்
ஆண் : எனக்குனு நீயும் ஒனக்குனு நானும்
எப்படிப் பொறந்தோம் நாட்டினிலே
பெண் : அது கெடக்குது விடுங்க
அப்பா வருகிற
சத்தம் கேக்குது ரோட்டினிலே
ஆண் : ஹான்….ஆ….ஆ….ஆ…
பெண் : ஹா….ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்