Adida Melathai Song Lyrics - Kannukkul Nilavu

Adida Melathai Song Poster

Album: Kannukkul Nilavu

Artists: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Lyricist: Pazhani Bharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Adida Melathai Song Lyrics - English & Tamil


Adida Melathai Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam,


Arun Mozhi And S.N. Surrendar


Music By : Ilayaraja


Male : Ye…ennadaa Nada…
Thaalam Thappudhu…
Hei Thaalaththula Nadaraannaa…(Dialogue)


Chorus : {Yammaa Yammaa…
Yamma Thamma Thamma Thamma…} (2)


Male : Adidaa Melaththa
Naan Paadum Paattukku
Izhukkaadhae Enna Un Roottukku
Chorus : Ahhhh Hoiii


Male : Pididaa Raagaththa
Ilavatta Beettukku
Odhungaadhae Indha Vilaiyaattukku
Chorus : Ahhhh Hoiii


Male : Adidaa Melaththa
Naan Paadum Paattukku
Izhukkaadhae Enna Un Roottukku


Male : Pididaa Raagaththa
Ilavatta Beettukku
Odhungaadhae Indha Vilaiyaattukku


Chorus : Saambaarae Ketkaadha
Machchaan Machchaan
Vidinjaalae Ada Koovaadha
Jikkaan Jikkaan
Maanjaavae Thadavaama
Kittaan Kittaan
Kaaththaadi Ada Neelaavae
Kettaan Kettaan


Male : Adidaa Melaththa
Naan Paadum Paattukku
Izhukkaadhae Enna Un Roottukku


Male : Pididaa Raagaththa
Ilavatta Beettukku
Odhungaadhae Indha Vilaiyaattukku


Chorus : Kattu Kattaa Panaththa
Ada Serththu Vechchavan
Kotta Kotta Muzhippaan
Kanna Kolu Maraikkum
Ada Manushandhaandaa
Thookkam Kettu Thavippaan


Male : Kadanai Adhigam Vaangi Thavichavan
Urakkam Varala
Naal Muzhudhum Vizhikiraan
Male : Thiruttu Thanamaa Kaadhal Valarththavan
Dhenamum Iravil
Kan Muzhichu Kedakkuraan


Chorus : Naamellaam Yoggiyandhaan
Machchaan Machchaan
Aanaalum Kan Muzhikka
Vechchaan Vechchaan


Male : Aasaiyila Bambaramaa
Aatti Vechchaan
Ellaamae Yandhiramaa
Maaththi Vechchaan


Male : Adidaa Melaththa
Naan Paadum Paattukku
Izhukkaadhae Enna Un Roottukku


Male : Pididaa Raagaththa
Ilavatta Beettukku
Odhungaadhae Indha Vilaiyaattukku


Chorus : Saambaarae Ketkaadha
Machchaan Machchaan
Vidinjaalae Ada Koovaadha
Jikkaan Jikkaan
Maanjaavae Thadavaama
Kittaan Kittaan
Kaaththaadi Ada Neelaavae
Kettaan Kettaan


Male : Adidaa Melaththa
Naan Paadum Paattukku
Izhukkaadhae Enna Un Roottukku


Male : Pididaa Raagaththa
Ilavatta Beettukku
Odhungaadhae Indha Vilaiyaattukku


Chorus : Sangeedhathin Sangadhi Sarigamapa
Thambikku Cholli Kodu
Thambi Suruthi Pidichchaa
Adhigamappa Dhammaarae Dhammu Kodu


Male : Laallaa Laallalala
Laallaa Laallalala
Laallaa Laallalala Laallaalallaa


Male : Koratta Koratta Jadhi Podudhu
Urundu Porandu Oorulagam Orangudhu
Male : Urangum Kiligal Ippa Veettula
Ezhuppu Ezhuppu Ada Namma Paattula


Chorus : Sayyaarae Sikkimukki Sikkikichchu
Oyyaarae Vekkappattu Ottikichchu
Kannaalae Kichchu Muchchu Vachchikichchu
Thannaalae Thottu Thottu Paththikichchu


Male : Adidaa Melaththa
Naan Paadum Paattukku
Izhukkaadhae Enna Un Roottukku


Male : Pididaa Raagaththa
Ilavatta Beettukku
Odhungaadhae Indha Vilaiyaattukku


Chorus : Heiiii Saambaarae Ketkaadha
Machchaan Machchaan
Vidinjaalae Ada Koovaadha
Jikkaan Jikkaan
Maanjaavae Thadavaama
Kittaan Kittaan
Kaaththaadi Ada Neelaavae
Kettaan Kettaan


Male : Adidaa Melaththa
Naan Paadum Paattukku
Izhukkaadhae Enna Un Roottukku


Male : Pididaa Raagaththa
Ilavatta Beettukku
Odhungaadhae Indha Vilaiyaattukku


 



Adida Melathai Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், அருண் மொழி

மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏய் என்னடா நட
தாளம் தப்புது
ஏய் தாளத்துல நடறான்னா

குழு : {யம்மா யம்மா
யம்மா தம்மா தம்மா தம்மா} (2)

ஆண் : அடிடா மேளத்த
நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
குழு : ஆஆ…ஹோய்

ஆண் : பிடிடா ராகத்த
இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு
குழு : ஆஆ…ஹோய்

ஆண் : அடிடா மேளத்த
நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த
இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

குழு : சாம்பாரே கேட்காத
மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத
சிக்கான் சிக்கான்
மாஞ்சாவே தடவாம
கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே
கெட்டான் கெட்டான்

ஆண் : அடிடா மேளத்த
நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த
இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

குழு : கட்டு கட்டா பணத்த
அட சேத்து வெச்சவன்
கொட்ட கொட்ட முழிப்பான்
கன்னக் கோலு மறைக்கும்
அட மனுஷந்தாண்டா
தூக்கம் கெட்டுத் தவிப்பான்

ஆண் : கடனை அதிகம் வாங்கி தவிச்சவன்
உறக்கம் வரல
நாள் முழுதும் விழிக்கிறான்
ஆண் : திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன்
தெனமும் இரவில்
கண் முழிச்சுக் கெடக்குறான்

குழு : நாமெல்லாம் யோக்கியந்தான்
மச்சான் மச்சான்
ஆனாலும் கண் முழிக்க
வெச்சான் வெச்சான்
ஆசையில பம்பரமா
ஆட்டி வெச்சான்
எல்லாமே எந்திரமா
மாத்தி வெச்சான்

ஆண் : அடிடா மேளத்த
நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த
இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

குழு : சாம்பாரே கேட்காத
மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத
சிக்கான் சிக்கான்
மாஞ்சாவே தடவாம
கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே
கெட்டான் கெட்டான்

ஆண் : அடிடா மேளத்த
நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த
இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

குழு : சங்கீதத்தின் சங்கதி சரிகமப
தம்பிக்குச் சொல்லிக் கொடு
தம்பி சுருதி பிடிச்சா
அதிகமப்பா தம்மாரே தம்மு கொடு

ஆண் : லால்லா லால்லா லாலா
லால்லா லால்லா லாலா
லால்லா லால்லா லாலா லாலாலலலலாலா

ஆண் : கொறட்ட கொறட்ட ஜதி போடுது
உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது
ஆண் : உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல

குழு : சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு
ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு
தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு

ஆண் : அடிடா மேளத்த
நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த
இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

குழு : ஹேய்ய்….சாம்பாரே கேட்காத
மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத
சிக்கான் சிக்கான்
மாஞ்சாவே தடவாம
கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே
கெட்டான் கெட்டான்

ஆண் : அடிடா மேளத்த
நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த
இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Oru Naal Oru Kanavu lyrics
  • Oru Naal Oru Kanavu Kannukkul Nilavu Tamil song lyrics
  • Oru Naal Oru Kanavu lyrics in Tamil
  • Tamil song lyrics Oru Naal Oru Kanavu
  • Oru Naal Oru Kanavu full lyrics
  • Oru Naal Oru Kanavu meaning
  • Oru Naal Oru Kanavu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...