Album: Chinna Jameen
Artists: Mano, Swarnalatha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Jameen
Artists: Mano, Swarnalatha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And Swarnalatha
Music By : Ilayaraja
Female Chorus : Hei… Hei…
Adi Gummanguthu Gumuthakuppaa
Yammaa Yammaa Daiyo Dappaa Sei
Jingaa Chikku Jingidi Chikkaa
Machaan Machaan Manja Kulichaan
Adi Daangu Dakkara Dakkara Dikkara
Daangu Dakkara Dakkara Dikkara Durr… Hoi…
Chorus : Adi Vannaathi Poo Paaraiyilae
Vandhu Nikkum Maamayilae
Chinna Jameen Kaathirukkaan Vaa
Chorus : Adi Vannaathi Poo Paaraiyilae
Vandhu Nikkum Maamayilae
Chinna Jameen Kaathirukkaan Vaa
Chorus : Adi Mandhaara Poo Cholaiyilae
Mettedukkum Poonguyilae
Un Varavai Paathirukkaan Vaa Vaa
Chorus : Adi Mandhaara Poo Cholaiyilae
Mettedukkum Poonguyilae
Un Varavai Paathirukkaan Vaa Vaa
Chorus : Nammaalu Thaan Maarinaa
Simmaasanam Yerinaa
Pokkiriyin Naakkaruthu
Mookkudaichaan Di
Chorus : Adi Vannaathi Poo Paaraiyilae
Vandhu Nikkum Maamayilae
Chinna Jameen Kaathirukkaan Vaa
Chorus : Adi Mandhaara Poo Cholaiyilae
Mettedukkum Poonguyilae
Un Varavai Paathirukkaan Vaa Vaa Charanam – 1
Male : Appo Savaalu Vittu Pesinavan
Savukkeduthu Veesinavan
Female : Ippo Salaamu Vechu
Kaal Pudichaan
Maanam Kettu Vaal Pudichaan
Male : Machaana Mechiyae
Female Chorus : Paadanum Paadanum
Male : Malli Poo Maalaiya
Female Chorus : Soodanum
Male : Javvaadhu Sandhanam
Female Chorus : Pooasnum Poosanum
Male : Ellaarum Saamaram
Female Chorus : Veesanum
Male : Dhesaadhi Dhesam
Pesugira Raasan
Nenjodu Nenujaa Vaazhugira Naesan
Chorus : Avan Per Padichu
Per Padichu Paatteduppom Vaa
Chorus : Adi Vannaathi Poo Paaraiyilae
Vandhu Nikkum Maamayilae
Chinna Jameen Kaathirukkaan Vaa
Chorus : Adi Mandhaara Poo Cholaiyilae
Mettedukkum Poonguyilae
Un Varavai Paathirukkaan Vaa Vaa
Chorus : Nammaalu Thaan Maarinaa
Simmaasanam Yerinaa
Pokkiriyin Naakkaruthu
Mookkudaichaan Di
Chorus : Adi Vannaathi Poo Paaraiyilae
Vandhu Nikkum Maamayilae
Chinna Jameen Kaathirukkaan Vaa
Chorus : Adi Mandhaara Poo Cholaiyilae
Mettedukkum Poonguyilae
Un Varavai Paathirukkaan Vaa Vaa
Female : Pattathu Raasaavukku Poosanikkaa
Soodam Vaithu Suthungadi
Pollaadha Kannu Padum Kaavalukku
Saami Kitta Naendhukkadi
Male : Pallaakku Mela Thaan
Female Chorus : Yethanum Yethanum
Male : Ellorum Pallaakka
Female Chorus : Thookkanum
Male : Pallaandu Raasaiyan
Female Chorus : Vaazhanum Vaazhanum
Male : Ennaalum Namma Thaan
Female Chorus : Soozhanum
Female : Vandhaaru Paaru
Chinna Jameendhaaru
Munnerum Joraa Naam Irukkum Ooru
Chorus : Avan Per Padichu
Per Padichu Paatteduppom Vaa
Chorus : Adi Vannaathi Poo Paaraiyilae
Vandhu Nikkum Maamayilae
Chinna Jameen Kaathirukkaan Vaa
Chorus : Adi Mandhaara Poo Cholaiyilae
Mettedukkum Poonguyilae
Un Varavai Paathirukkaan Vaa Vaa
Chorus : Nammaalu Thaan Maarinaa
Simmaasanam Yerinaa
Pokkiriyin Naakkaruthu
Mookkudaichaan Di
Chorus : Adi Vannaathi Poo Paaraiyilae
Vandhu Nikkum Maamayilae
Chinna Jameen Kaathirukkaan Vaa
Chorus : Adi Mandhaara Poo Cholaiyilae
Mettedukkum Poonguyilae
Un Varavai Paathirukkaan Vaa Vaa
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : ஹேய்…..ஹேய்…
அடி கும்மாங்குத்து குமுத்தகுப்பா
யம்மா யம்மா டையோ டப்பா செய்
ஜிங்கா சிக்கு ஜிங்கிடி சிக்கா
மச்சான் மச்சான் மஞ்சக் குளிச்சான்
அடி டாங்கு டக்கர டக்கர டிக்கர
டாங்கு டக்கர டக்கர டிக்கர டுர்ர்… ஹொய்…
குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
குழு : நம்மாளுதான் மாறினா
சிம்மாசனம் ஏறினா
போக்கிரியின் நாக்கறுத்து
மூக்குடைச்சான்டி
குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
ஆண் : அப்போ சவாலு விட்டு பேசினவன்
சவுக்கெடுத்து வீசினவன்
பெண் : இப்போ சலாமு வெச்சு
கால் புடிச்சான்
மானம் கெட்டு வால் புடிச்சான்
ஆண் : மச்சான மெச்சியே
பெண் குழு : பாடனும் ஆடனும்
ஆண் : மல்லிப் பூ மாலையே
பெண் குழு : சூடனும்
ஆண் : சவ்வாது சந்தனம்
பெண் குழு : பூசனும் பூசனும்
ஆண் : எல்லாரும் சாமரம்
பெண் குழு : வீசனும்
ஆண் : தேசாதி தேசம்
பேசுகிற ராசன்
நெஞ்சோடு நெஞ்சா வாழுகிற நேசன்
குழு : அவன் பேர் படிச்சு
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா
குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
குழு : நம்மாளுதான் மாறினா
சிம்மாசனம் ஏறினா
போக்கிரியின் நாக்கறுத்து
மூக்குடைச்சான்டி
குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
பெண் : பட்டத்து ராசாவுக்கு பூசணிக்கா
சூடம் வைத்து சுத்துங்கடி
பொல்லாத கண்ணு படும் காவலுக்கு
சாமி கிட்ட நேந்துக்கடி
ஆண் : பல்லாக்கு மேலதான்
பெண் குழு : ஏத்தனும் ஏத்தனும்
ஆண் : எல்லோரும் பல்லாக்க
பெண் குழு : தூக்கனும்
ஆண் : பல்லாண்டு ராசையன்
பெண் குழு : வாழனும் வாழனும்
ஆண் : எந்நாளும் நம்மதான்
பெண் குழு : சூழனும்
பெண் : வந்தாரு பாரு
சின்ன ஜமீன்தாரு
முன்னேறும் ஜோரா நாம் இருக்கும் ஊரு
குழு : அவன் பேர் படிச்சு
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா
குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
குழு : நம்மாளுதான் மாறினா
சிம்மாசனம் ஏறினா
போக்கிரியின் நாக்கறுத்து
மூக்குடைச்சான்டி
குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா