Album: Yennai Arindhaal
Artists: Vijay Prakash & Gaana Bala
Music by: Harris Jayaraj
Lyricist: Gaana Bala
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Yennai Arindhaal
Artists: Vijay Prakash & Gaana Bala
Music by: Harris Jayaraj
Lyricist: Gaana Bala
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Prakash & Gaana Bala
Music By : Harris Jayaraj
Female :Â {Vaa Raaja Vaa Vaa
Ada Idhaan Un Daavaa
Yenga Ellaarukkum No Va
Nenju Valikudhu Slow-ah} (2)
Female : Aanadhu Aachu
Namma Kaiyya Meeri Pochu
Adi Yen Vetti Pechu
Romba Sokkaakkeedhu Match-u
Female : {Lungiyathaan Thookki Kattu
Dustu Padudhu.
Selayathaan Yethi Kattu
Hip-pu Theridhu} (2)
Female : Mangi Pona Moonji Ellaam
Daaladikkudhu
Songi Pona Namma Janam
Koothadikkudhu
Male : {Adhaaru Adhaaru Adhaaru Adhaaru
Udhaaru Udhaaru Kaattaadhae Udhaaru} (2)
Ellaamey Inimel Nallaathaan Nadakkum
Pattaasum Summaavae Koluthaama
Vedikkum
Male : Adhaaru Adhaaru Adhaaru Adhaaru
Udhaaru Udhaaru Kaattaadhae Udhaaru
Ellaamey Inimel Nallaathaan Nadakkum
Pattaasum Summaavae Koluthaama
Vedikkum
Male : {Vaasa Malli Vaasam Veesa
Vaasal Variyaa
Un Aasai Ellaam Yethukkathaan
Naanum Illaya} (2)
Male : Dei Collarathaan Thookkaamalae
Aada Variya
Bigul Adichchi Ragala Seiyya
Neeyum Ready Ya
Male : Machi Collarathaan Thookkaamalae
Aada Variya
Bigul Adichchi Ragala Seiyya
Neeyum Ready Ya
Male : {Adhaaru Adhaaru Adhaaru Adhaaru
Udhaaru Udhaaru Kaattaadhe Udhaaru}(2)
Male : Vaazhai Kattum Vella
Master Of Kola Kolla
Lighta Kattum Vichu
Nalla Poduvaanda Sketchu
Galeeju Raaidu
Parisuththamaana Fraud-u
Ho Haiyo ..oh Ho Haiyo
Male : Pandhala Kattum Mayilu
Ivan Porandha Idam Jailu
Pandhiya Paakkura Baala
Vaaikku Arisi Poduvaan Dhoolaa
Panneera Thellikkum John-u
Avan Sumaara Poduvaan Scene-u
Ho Haiyo ..oh Hooo Haiyo
Male : Ada Ellaam Onnaa Seru
Podu Orae Thattula Soru
Enga Ellaroda Natpu
Kadal Kaathula Kaladnha Uppu
Male : {Adhaaru Adhaaru Adhaaru Adhaaru
Udhaaru Udhaaru Kaattaadhe Udhaaru}(2)
Male : Lungiyathaan Thookki Kattu
Dustu Padudhu
Selayathaan Suthii Kattu
Hip-pu Theridhu
Mangi Pona Moonji Ellaam
Daaladikkudhu
Songi Pona Namma Janam
Koothadikkudhu
Aye Mangi Pona Moonji Ellaam
Daaladikkudhu
Machi Songi Pona Namma Janam
Koothadikkudhu
Female :Â Vaa Raaja Vaa Vaa
Ada Idhaan Un Daavaa
Yenga Ellaarukkum No Va
Nenju Valikudhu Slow-ah
Female : Aanadhu Aachu
Namma Kaiyya Meeri Pochu
Adi Yen Vetti Pechu
Romba Sokkaakkeedhu Match-u
Female : {Lungiyathaan Thookki Kattu
Dustu Padudhu.
Selayathaan Yethi Kattu
Hip-pu Theridhu} (2)
பாடகா்கள் : விஜய் பிரகாஷ், கானா பாலா
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
பெண் : { வா ராஜா வா
வா அட இதான் உன்
டாவா எங்க எல்லாருக்கும்
நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா } (2)
பெண் : ஆனது ஆச்சு நம்ம
கைய மீறி போச்சு அடி ஏன்
வெட்டி பேச்சு ரொம்ப
சோக்கா கீது மேட்ச்சு
பெண் : { லுங்கியத்தான் தூக்கி
கட்டு டஸ்டு படுது சேலையத்தான்
ஏத்தி கட்டு ஹிப்பு தொிது } (2)
பெண் : மங்கிப்போன மூஞ்சி
எல்லாம் டாலடிக்குது சொங்கிப்போன
நம்ம ஜனம் கூத்தடிக்குது
ஆண் : { அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு } (2)
ஆண் : எல்லாமே இனி மேல்
நல்லாதான் நடக்கும் பட்டாசும்
சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
ஆண் : அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு
ஆண் : எல்லாமே இனி மேல்
நல்லாதான் நடக்கும் பட்டாசும்
சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
ஆண் : { வாச மல்லி வாசம்
வீச வாசல் வாியா உன் ஆசை
எல்லாம் ஏத்துக்க தான்
நானும் இல்லையா } (2)
ஆண் : டேய் காலற தான்
தூக்காமலே ஆட வாியா
பிகுல் அடிச்சி ரகல செய்ய
நீயும் ரெடியா மச்சி காலற
தான் தூக்காமலே ஆட வாியா
பிகுல் அடிச்சி ரகல செய்ய
நீயும் ரெடியா
ஆண் : { அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு } (2)
ஆண் : வாழை கட்டும் வெள்ள
மாஸ்டா் ஆஃப் கொல கொள்ள
லைட்ட கட்டும் விச்சு நல்ல
போடுவாண்டா ஸ்கெட்சு
கலீஜு ராய்டு பாிசுத்தமான பிராடு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ
ஆண் : பந்தல கட்டும் மையிலு
இவன் பொறந்த இடம் ஜெயிலு
பந்திய பாக்குற பாலா வாய்க்கு
அாிசி போடுவான் தூளா பன்னீர
தெளிக்கும் ஜானு அவன் சுமாரா
போடுவான் சீனு ஓ ஹையோ
ஓஹோ ஹையோ
ஆண் : அட எல்லாம் ஒன்னா
சேரு போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு கடல்
காத்துல கலந்த உப்பு
ஆண் : { அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு } (2)
ஆண் : லுங்கியத்தான் தூக்கி
கட்டு டஸ்டு படுது சேலையத்தான்
ஏத்தி கட்டு ஹிப்பு தொிது
ஆண் : மங்கிப்போன மூஞ்சி
எல்லாம் டாலடிக்குது சொங்கிப்போன
நம்ம ஜனம் கூத்தடிக்குது ஏய்
மங்கிப்போன மூஞ்சி எல்லாம்
டாலடிக்குது மச்சி சொங்கிப்போன
நம்ம ஜனம் கூத்தடிக்குது
பெண் : வா ராஜா வா
வா அட இதான் உன்
டாவா எங்க எல்லாருக்கும்
நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
பெண் : ஆனது ஆச்சு நம்ம
கைய மீறி போச்சு அடி ஏன்
வெட்டி பேச்சு ரொம்ப
சோக்கா கீது மேட்ச்சு
பெண் : { லுங்கியத்தான் தூக்கி
கட்டு டஸ்டு படுது சேலையத்தான்
ஏத்தி கட்டு ஹிப்பு தொிது } (2)