Album: Archanai Pookal
Artists: Malaysia Vasudevan, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Archanai Pookal
Artists: Malaysia Vasudevan, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And Uma Ramanan
Music By : Ilayaraja
Female : Aavaaram Kaattukkul Thaevaaramaa
Siru Poovaaramaa
Female : Aavaaram Kaattukkul Thaevaaramaa
Siru Poovaaramaa
Mani Aathodu Naanum Oru Saedhi Ketten
Kaadhoramaa
Ilam Kaathodu Raagam Kalyaana Melam
Aadhaaramaa
Female : Aavaaram Kaattukkul Thaevaaramaa
Siru Poovaaramaa
Male : Pulli Mayil Mugathil Velli Radham Izhuthu
Ullam Ennum Idathil Urchavathai Nadatha
Pulli Mayil Mugathil Mugathil
Velli Radham Izhuthu Izhuthu
Ullam Ennum Idathil Idathil
Urchavathai Nadatha
Male : Aaloda Arasaatchi Aalinganam
Aanandham Illaatti Naanengaeno
Ammaa Nee Maravaadhae Saayandharam
Aalinganam Nooraaganum
Male : Aavaaram Kaattukkul Thaevaaramaa
Siru Poovaaramaa
Female : Vedham Solli Koduthu Vendum Mattum Padithu
Ammanaiyum Azhaichaa Enna Undhan Karuthu ( Music )
Female : Vedham Solli Koduthu Koduthu
Vendum Mattum Padithu Padithu
Ammanaiyum Azhaichaa Azhaichaa
Enna Undhan Karuthu
Female : Ennatha Sonnaalum Enakkillaiyaa
En Pola Ul Aasa Unakkillaiyaa
Onnodu Onnaanaa Kanakkillaiyaa
Kanakkillaiyaa Koottungaiyaa
Female : Aavaaram Kaattukkul Thaevaaramaa
Siru Poovaaramaa
Male : Mani Aathodu Naanum Oru Saedhi Ketten
Kaadhoramaa
Female : Ilam Kaathodu Raagam Kalyaana Melam
Aadhaaramaa
Both : Aavaaram Kaattukkul Thaevaaramaa
Siru Poovaaramaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா
பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆண் : புள்ளிமயில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து
உள்ளமெனும் இடத்தில் உற்சவத்தை நடத்த
புள்ளிமயில் முகத்தில் முகத்தில்
வெள்ளிரதம் இழுத்து இழுத்து
உள்ளமெனும் இடத்தில் இடத்தில்
உற்சவத்தை நடத்த
ஆண் : ஆளோட அரசாட்சி ஆலிங்கனம்
ஆனந்தம் இல்லாட்டி நான் எங்ஙனம்
அம்மா நீ மறவாதே சாயந்திரம்
ஆலிங்கனம் நூறாகணும்
ஆண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
பெண் : வேதம் சொல்லிக் கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து
அம்மனையும் அழைச்சா
என்ன உந்தன் கருத்து
பெண் : வேதம் சொல்லிக் கொடுத்து கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து படித்து
அம்மனையும் அழைச்சா அழைச்சா
என்ன உந்தன் கருத்து
பெண் : என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா
என் போல உள் ஆசை உனக்கில்லையா
ஒன்னோடு ஒண்ணான கணக்கில்லையா
கணக்கில்லையா கூட்டுங்கைய்யா
பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆண் : மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
பெண் : இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா
இருவர் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா