
Album: Elan Kandru
Artists: Malasiya Vasudevan, S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Elan Kandru
Artists: Malasiya Vasudevan, S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malasiya Vasudevan And S. P. Shailaja
Music By : Gangai Amaran
Male : Aaththipaththira Koththaramal Laaththara Kallaeththara
Female : Aa…..
Male : Nooththipaththira Koththara Valapoththara Masaal Yaethara
Female : Ayyayayo
Male : Aaththipaththira Koththaramal Laaththara Kallaeththara
Nooththipaththira Koththara Valapoththara Masaal Yaethara
Thaththakkaa Puththakkaa Poththara
Female : Aiyyo
Male : Thaththakkaa Puththakkaa Poththara
Ennadiyammaa Muzhikkira Onum Puriyalaiyaa
Female : Aaththipaththira Koththaramal Laaththara Kallaeththara
Male : Hae Hae Hae
Female : Nooththipaththira Koththara Valapoththara Masaal Yaethara
Male : Aaththipaththira Koththaramal Laaththara Kallaeththara
Nooththipaththira Koththara Valapoththara Masaal Yaethara
Female : Thaththakkaa Puththakkaa Poththara
Male : Thaththakkaa Puththakkaa Poththara Haei Haei
Male : Aaththi Adi Aaththi Muzhiya Paaradi
Naan Potta Vidukathaikku Padhila Kooradi
Pattanaththula Kuttingalukku Vaayi Neelamthaan
Female : Aaththi Adi Aaththi Muzhiya Paaradi
Male : Naan Potta Vidukathaikku Padhila Kooradi….
Hae Hae Hehhae
Chorus : ……………..
Male : Hae Hae
Chorus : ……………..
Male : Aha Haan
Chorus : ……………..
Male : Haei
Chorus : ……………..
Male : Kurr
Chorus : ……………..
Female : Maadu Kannu Maeikaiyilae
Maappillaikku Thimir Edharkku
Chorus : Maadu Kannu Maeikaiyilae
Maappillaikku Thimir Edharkku
Female : Mangaiyara Paarththaa Aaththaa
Mayangurathu Vaeraedhukku
Jaadaiyilae Yaedho Solli
Vaera Vazhi Porathukku
Male : Paruva Kodiyae….ae….ae….ae….ae…ae..ae
Orasikittu Ninnaak Kooda
Sabalapada Naanillai
Female : Sarasa Kalaiya Arinjavanadi
Thappaana Paarvai Paarkka Velanillai
Male : Aaththi Adi Aaththi Muzhiya Paaradi
Female : Haei
Male : Naan Potta Vidukathaikku Padhila Kooradi
Yaei Yaei Emmaa Emmaa….
Male : Velanja Kani Vaeli Vittu
Velipuraththil Irunthuthunnaa
Velanja Kani Vaeli Vittu
Velipuraththil Irunthuthunna
Female : Parichchu Thinna Yaengum Ulagam
Adhula Varum Dhinam Kalagam
Male : Paruva Manam Thaviyaa Thavikkum
Paramanukku Aasai Varum
Female : Arivu Kalanjiyamae….ae…ae….aehae Ae
Avasaraththil Porantha Pulla
Alaiyuthadi Oorukullaae
Avala Nenachchu Orala Idikka
Ammaadi Veeram Vegam Ennaththukku
Male : Aaththi Adi Aaththi Muzhiya Paaradi
Naan Potta Vidukathaikku Padhila Kooradi
Hae Haei….
Chorus : Aaththipaththira Koththaramal Laaththara Kallaeththara
Male : Aha Ahhaan
Chorus : Nooththipaththira Koththara Valapoththara Masaal Yaethara
Male : Haei Haei Haei
Chorus : Aaththipaththira Koththaramal Laaththara Kallaeththara
Nooththipaththira Koththara Valapoththara Masaal Yaethara
Thaththakkaa Puththakkaa Poththara
Male And Chorus : Thaththakkaa Puththakkaa Poththara
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
பெண் : ஆ….
ஆண் : நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
பெண் : அய்யயோ
ஆண் : ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
தத்தக்கா புத்தக்கா போத்தர
பெண் : அய்யோ
ஆண் : தத்தக்கா புத்தக்கா போத்தர
என்னடியம்மா முழிக்கிற ஒண்ணும் புரியலையா
பெண் : ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
ஆண் : ஹே ஹேஹே
பெண் : நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
ஆண் : ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
பெண் : தத்தக்கா புத்தக்கா போத்தர
ஆண் : தத்தக்கா புத்தக்கா போத்தர ஹேய் ஹேய்
ஆண் : ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி
நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி
பட்டணத்துல குட்டிங்களுக்கு வாயி நீளம்தான்
பெண் : ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி
ஆண் : நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி…..
ஹே ஹே ஹெஹ்ஹே
குழு : ………………..
ஆண் : ஹே ஹே
குழு : ………………..
ஆண் : அஹ ஹான்
குழு : ………………..
ஆண் : ஹேய்
குழு : ………………..
ஆண் : குர்ர்
குழு : ………………..
பெண் : மாடு கன்னு மேய்க்கையிலே
மாப்பிள்ளைக்கு திமிர் எதற்கு
குழு : மாடு கன்னு மேய்க்கையிலே
மாப்பிள்ளைக்கு திமிர் எதற்கு
பெண் : மங்கையர பார்த்தா ஆத்தா
மயங்குறது வேறெதுக்கு
ஜாடையிலே ஏதோ சொல்லி
வேற வழி போறதுக்கு…..
ஆண் : பருவக் கொடியே…..ஏ…..ஏ…..ஏ…. ஏ ஏ
ஒரசிக்கிட்டு நின்னாக் கூட
சபலபட நானில்லை
பெண் : சரஸக் கலைய அறிஞ்சவனடி
தப்பான பார்வை பார்க்க வேலனில்லை
ஆண் : ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி ஹே
பெண் : ஹேய்
ஆண் : நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி
ஏய் ஏய் எம்மா எம்மா….
ஆண் : வெளஞ்ச கனி வேலி விட்டு
வெளிப்புறத்தில் இருந்துதுன்னா
வெளஞ்ச கனி வேலி விட்டு
வெளிப்புறத்தில் இருந்துதுன்னா
பெண் : பறிச்சு தின்ன ஏங்கும் உலகம்
அதுல வரும் தினம் கலகம்
ஆண் : பருவ மனம் தவியா தவிக்கும்
பரமனுக்கு ஆசை வரும்…
பெண் : அறிவு களஞ்சியமே..ஏ…..ஏ…. ஏஹே ஏ
அவசரத்தில் பொறந்த புள்ள
அலையுதடி ஊருக்குள்ளே
அவள நெனச்சு ஒரல இடிக்க
அம்மாடி வீரம் வேகம் என்னத்துக்கு
ஆண் : ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி
நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி
ஹே ஹேய்….
குழு : ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
ஆண் : அஹ அஹஹான்
குழு : நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
குழு : ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
தத்தக்கா புத்தக்கா போத்தர
ஆண் மற்றும் குழு : தத்தக்கா புத்தக்கா போத்தர