Aathangara Thoppukkulla Song Lyrics - Mudivalla Arambam

Aathangara Thoppukkulla Song Poster

Album: Mudivalla Arambam

Artists: Malasiya Vasudevan, S. P. Shailaja

Music by: Ilayaraja

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Aathangara Thoppukkulla Song Lyrics - English & Tamil


Aathangara Thoppukkulla Song Lyrics in English

Singers : Malasiya Vasudevan And S. P. Shailaja


Music By : Ilayaraja


Male : Theredukka Ponaa Chinna Kannu
Thenaiyarukka Ponaa Kanni Ponnu
Ooththu Mala Ooram Sodi Onnu Searum
Aasa Romba Meerum Paakkavilla Yaarum Aa…


Chorus : Aaa…..aaa…..aa…..aa…..aa….
Aaa…..aaa…..aa…..aa…..aa….


Male : Aaththangarai Thoppukkulla
Kaavalukku Yaarum Illa Vaamma….
Female : Ae…..
Male : Aaththangarai Thoppukkulla
Kaavalukku Yaarum Illa Vaamma….
Female : Ae…..


Male : Solli Killi Thaaraen
Chorus : Aahaa…
Male : Panthu Vilaiyaattu
Chorus : Aahaa…
Male : Vekkappada Vaenaa….
Chorus : Aahaa…
Male : Vanthu Vilaiyaattu


Female : Aa….Aaththangarai Thoppukkulla
Pombalaikku Velai Illa Maamaa
Aaththangarai Thoppukkulla
Pombalaikku Velai Illa Maamaa


Male : Aei….


Female : Solli Thara Vaenaa
Chorus : Aahaa…
Female : Panthu Vilaiyaattu
Chorus : Aahaa…
Female : Vaala Aatta Vaenaa
Chorus : Aahaa…
Female : Vaera Pakkam Neettu
Chorus : Aa Aa…


Male : Aaththangarai Thoppukkulla
Kaavalukku Yaarum Illa Vaamma….


Female : Singaara Poo Vechcha Thaer Irukka
Inum Konjam Naal Undu Thaer Izhukka
Male : Thaerukku Pudhu Vadam Poottanum
Naalaikkae Vellottam Paakkanum


Female : Pudhu Vadam Thaeraathu
Thaeru Romba Dhooramunga
Thallunaa Pogaathu Road Romba Eeramunga
Male : Thaerizhukkum Kaalamunga Aalu Inga
Thaerukkuththaan Kolaarunga


Female : Aaththangarai Thoppukkulla
Pombalaikku Velai Illa Maamaa


Male : Aei….


Female : Solli Thara Vaenaa
Chorus : Aahaa…
Female : Panthu Vilaiyaattu
Chorus : Aahaa…
Female : Vaala Aatta Vaenaa
Chorus : Aahaa…
Female : Vaera Pakkam Neettu
Chorus : Aa Aa…


Male : Aaththangarai Thoppukkulla
Kaavalukku Yaarum Illa Vaamma….


Female : Ae….hae….


Chorus : …………..


Male : Thannaalae Aaduthae Maadhulam Poo
Vaada Pattu Vaaduthae Poo Udambu
Female : Maappilla Avasaram Meeruthaa
Manmathaa Kulir Vittu Ponathaa


Male : Achchadichcha Poochchale
Thoda Solli Thoonduthadi
Ambu Vidum Vaelaiyilae Aadharikka Vaenumadi
Female : Puththi Kodu Maaruthadi Yaeruthadi
Maaman Vechcha Sokku Podi


Male : Aaththangarai Thoppukkulla
Kaavalukku Yaarum Illa Vaamma….
Female : Ae…..
Male : Aaththangarai Thoppukkulla
Kaavalukku Yaarum Illa Vaamma….
Female : Ae…..


Male : Solli Killi Thaaraen
Chorus : Aahaa…
Male : Panthu Vilaiyaattu
Chorus : Aahaa…
Male : Vekkappada Vaenaa….
Chorus : Aahaa…
Male : Vanthu Vilaiyaattu


Chorus : Aa….Aaththangarai Thoppukkulla
Pombalaikku Velai Illa Maamaa
Aaththangarai Thoppukkulla
Pombalaikku Velai Illa Maamaa



Aathangara Thoppukkulla Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேரெடுக்கப் போனா சின்னக் கண்ணு
தெனையறுக்கப் போனா கன்னிப் பொண்ணு
ஊத்து மல ஓரம் சோடி ஒண்ணு சேரும்
ஆச ரொம்ப மீறும் பாக்கவில்ல யாரும் ஆ…

குழு : ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆ…….ஆ….
ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆ…….ஆ….

ஆண் : ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா….
பெண் : ஏ……
ஆண் : ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா….
பெண் : ஏ……

ஆண் : சொல்லிக் கிள்ளித் தாரேன்…..
குழு : ஆஹா…..
ஆண் : பந்து விளையாட்டு…
குழு : ஆஹா…..
ஆண் : வெக்கப்பட வேணா….
குழு : ஆஹா..
ஆண் : வந்து விளையாட்டு….

பெண் : ஆ……ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா
ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா…..

ஆண் : ஏய்….

பெண் : சொல்லித் தர வேணா….
குழு : ஆஹா
பெண் : பந்து விளையாட்டு…
குழு : ஆஹா
பெண் : வால ஆட்ட வேணா…..
குழு : ஆஹா
பெண் : வேற பக்கம் நீட்டு….
குழு : ஆ..ஆ……

ஆண் : ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா….

பெண் : சிங்காரப் பூ வெச்ச தேர் இருக்க
இன்னும் கொஞ்சம் நாள் உண்டு தேர் இழுக்க
ஆண் : தேருக்கு புது வடம் பூட்டணும்
நாளைக்கே வெள்ளோட்டம் பாக்கணும்

பெண் : புது வடம் தேறாது தேரு ரொம்ப தூரமுங்க
தள்ளுனா போகாது ரோடு ரொம்ப ஈரமுங்க
ஆண் : தேரிழுக்கும் காலமுங்க ஆளு இங்க
தேருக்குத்தான் கோளாறுங்க

பெண் : ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா…..

ஆண் : ஏய்….

பெண் : சொல்லித் தர வேணா….
குழு : ஆஹா
பெண் : பந்து விளையாட்டு…
குழு : ஆஹா
பெண் : வால ஆட்ட வேணா…..
குழு : ஆஹா
பெண் : வேற பக்கம் நீட்டு….
குழு : ஆ..ஆ……

ஆண் : ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா….

பெண் : ஏ…..ஹே….

குழு : …………………

ஆண் : தன்னாலே ஆடுதே மாதுளம் பூ
வாடப் பட்டு வாடுதே பூ உடம்பு
பெண் : மாப்பிள்ள அவசரம் மீறுதா
மன்மதா குளிர் விட்டுப் போனதா

ஆண் : அச்சடிச்ச பூச்சேல தொடச் சொல்லி தூண்டுதடி
அம்பு விடும் வேளையிலே ஆதரிக்க வேணுமடி
பெண் : புத்திக் கோடு மாறுதடி ஏறுதடி
மாமன் வெச்ச சொக்குப் பொடி

ஆண் : ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வம்மா..
பெண் : ஏ……
ஆண் : ஆத்தங்கர தோப்புக்குள்ள
காவலுக்கு யாரும் இல்ல வாம்மா….
பெண் : ஏ……

ஆண் : சொல்லிக் கிள்ளித் தாரேன்…..
குழு : ஆஹா…..
ஆண் : பந்து விளையாட்டு…
குழு : ஆஹா…..
ஆண் : வெக்கப்பட வேணா….
குழு : ஆஹா..
ஆண் : வந்து விளையாட்டு….

குழு : ஆ……ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா
ஆத்தங்கர தோப்புக்குள்ள
பொம்பளைக்கு வேலை இல்ல மாமா…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Paadiva Thendrale lyrics
  • Paadiva Thendrale Mudivalla Arambam Tamil song lyrics
  • Paadiva Thendrale lyrics in Tamil
  • Tamil song lyrics Paadiva Thendrale
  • Paadiva Thendrale full lyrics
  • Paadiva Thendrale meaning
  • Paadiva Thendrale song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...