
Album: Thenmerku Paruvakaatru
Artists: Harini
Music by: N. R. Raghunanthan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thenmerku Paruvakaatru
Artists: Harini
Music by: N. R. Raghunanthan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Harini
Music By : N. R. Raghunanthan
Female : Aaththa Adikkaiyila
Ada Anga Inga Valikkalaiyae
Nee Odi Vanthu Thadukkaiyila
Nenjil Oru Kooda Poo Kottuthae
Female : Sukyaan Paaraiyila
Oru Thumba Chedi Pooththathupol
Yetho Manasukkulla
Oru Eera Pasa Thattupaduthae
Female : En Kannu Munna
Nenju Velanguthae
En Kannu Vazhiyae
Usur Ozhuguthae
Female : Ithu Nallathukka
Illa Kettathukka
Nenju Pogum Vazhi Pona
Pozhappirukka
பாடகி : ஹரிணி
இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்
பெண் : ஆத்தா
அடிக்கையில அட
அங்க இங்க வலிக்கலையே
நீ ஓடி வந்து தடுக்கையில
நெஞ்சில் ஒரு கூடா பூ
கொட்டுதே
பெண் : சுகியான்
பாறையில ஒரு
தும்ப செடி பூத்தது
போல் ஏதோ மனசுக்குள்ள
ஒரு ஈர பசை தட்டு படுதே
பெண் : என் கண்ணு
முன்ன நெஞ்சு வௌங்குதே
என் கண்ணு வழியே உசுர்
ஒழுகுதே
பெண் : இது நல்லதுக்கா
இல்ல கெட்டதுக்கா நெஞ்சு
போகும் வழி போன
பொழப்பிருக்கா