
Album: Natpu
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Natpu
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : Ilayaraja
Female : Aasa Vachen Un Mela
Machaan Arali Vachen Kollaiyila
Aasa Vachen Un Mela
Machaan Arali Vachen Kollaiyila
Female : Aadharichaa Nalladhaiyaa
Illa Arali Vedha Ulladhaiyaa
Arali Vedha Ulladhaiyaa
Female : Aasa Vachen…
Un Mela Un Mela
Female : Sanda Potta Kenda Meenu
Rendum Serndhu Onnaachu
Rendum Serndhu Konjum Podhu
Yeri Thanni Thaenaachu
Female : Thoondiyilae Sikkavilla
Suthi Vara Kokkum Illa
Meenu Rendum Thoongayila
Akkam Pakkam Yaarum Illa
Rendu Meenum Kan Muzhichaa
Yeriyila Thanni Illa Yeriyila Thanni Illa
Female : Aasa Vachen Un Mela
Machaan Arali Vachen Kollaiyila
Aasa Vachen Un Mela..un Mela
Female : Thennanthoppil Enna Paathu
Sonna Vaartha Ennaachu
Appan Pesum Pecha Kettu
Kaadhu Rendum Punnaachu
Female : Rekkai Ellaam Vetti Puttu
Nikkudhaiyaa Pacha Kili
Oorukkulla Omalippu
Vaadudhaiyaa Vanji Kodi
Kattililae Thaengi Nikkum
Kanneer Mattum Rendu Padi
Kanneer Mattum Rendu Padi
Female : Aasa Vachen Un Mela
Machaan Arali Vachen Kollaiyila
Aasa Vachen Un Mela
Machaan Arali Vachen Kollaiyila
Female : Aadharichaa Nalladhaiyaa
Illa Arali Vedha Ulladhaiyaa
Arali Vedha Ulladhaiyaa
Female : Aasa Vachen…
Un Mela Un Mela
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
பெண் : ஆதரிச்சா நல்லதையா
இல்ல அரளி வெதை உள்ளதையா
அரளி வெதை உள்ளதையா…
பெண் : ஆசை வச்சேன்…..உன் மேல
உன் மேல
பெண் : சண்ட போட்ட கெண்டை மீனு
ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு
ரெண்டும் சேந்து கொஞ்சும் போது
ஏரித் தண்ணி தேனாச்சு
பெண் : தூண்டியிலே சிக்கவில்ல
சுத்தி வர கொக்கும் இல்ல
மீனு ரெண்டும் தூங்கயில
அக்கம் பக்கம் யாரும் இல்ல
பெண் : ரெண்டு மீனும் கண் முழிச்சா
ஏரியில தண்ணி இல்ல
ஏரியில தண்ணி இல்ல
பெண் : ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
ஆசை வச்சேன்…… உன் மேல
உன் மேல
பெண் : தென்னந்தோப்பில் என்னப் பாத்து
சொன்ன வார்த்த என்னாச்சு
அப்பன் பேசும் பேச்சக் கேட்டு
காது ரெண்டும் புண்ணாச்சு
பெண் : ரெக்கை எல்லாம் வெட்டிப் புட்டு
நிக்குதையா பச்சக் கிளி
ஊருக்குள்ள ஓமலிப்பு
வாடுதையா வஞ்சிக் கொடி
பெண் : கட்டிலிலே தேங்கி நிக்கும்
கண்ணீர் மட்டும் ரெண்டு படி
கண்ணீர் மட்டும் ரெண்டு படி
பெண் : ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
பெண் : ஆதரிச்சா நல்லதையா
இல்ல அரளி வெதை உள்ளதையா
அரளி வெதை உள்ளதையா…
பெண் : ஆசை வச்சேன்……உன் மேல
உன் மேல