
Album: Mersal
Artists: Sathya Prakash, Deepak, Kailash Kher, Pooja A V
Music by: A. R. Rahman
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mersal
Artists: Sathya Prakash, Deepak, Kailash Kher, Pooja A V
Music by: A. R. Rahman
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Kailash Kher, Sathya Prakash, Deepak And Pooja A V
Music By : A. R. Rahman
Chorus : Oorukannu Uravukannu
Unna Mochu Pakum Ninnu
Chinnamaga Rasan Varan
Meesa Muruku..hoi…
Enga Mannu Thanga Mannuuu
Unna Vaikum Singamunnuuu
Chorus : Muthumani Rathinatha
Pethedutha Ranjidham
Oorukulla Vazhathandu
Ammanukum Samatham
Entha Neram Kandalum
Kannu Dhane Kalangum
Kannupola Engalukku
Kaavalaa Ne Varanum
Chorus : Aalaporan Tamizhan
Ulagam Ellamae
Vetrimaga Vazhi Than
Inimae Ellamae
Veeranna Aarunu
Indha Naatukae
Avan Sonnanae
Vaayilla Maatukum
Ada Needhiya
Avan Thanthanae…
Ooooooo…..(Overlapping Lyrics)
Chorus : Hei..hei ..hei..hei…
Male : Aalaporaan Tamizhan Ulagam Ellamae
Vetrimaga Vazhi Than Inimae Ellamae
Veeranna Aarunu Indha Naatukae
Avan Sonnanae
Vaayilla Maatukum Ada Needhiya
Avan Thanthanae…heyyy
Chorus : Oooo…ohhh…
Chorus : Solli Solli
Male : Saritheerathil Per Porippan
Chorus : Nenjil Alli
Male : Kaathil Namma Theaen
Thamizh Thelippan
Chorus : Innum Male : Ulagam Ezha
Chorus : Thanga Male : Thamizha Paada
Chorus : Pacha Thamizh Uchchi Pugazh
Yeri Sirukkum
Male : Vaarayo Vaarai Neee
Anbaavandha Olikoduppom
Vaarayo Vaarai Neee
Vambaavantha Female : Sulukeduppom
Male : Thamizhan Da Ennalum
Sonnalae Thimirerum…(sonnalae Thimirerum)
Kaathoda Kalanthalum
Athu Thaan Un Adayalam
(Athu Thaan Un Adayalam)
Chorus : Oooooo…
Male : Hey Anbakotti
Enga Mozhi
Adithalam Pottom
Lagunatha Tharikira
Lagaratha Serthom
Male : Thalaimurai Kadanthumae
Virivatha Pathom
Ulagathin Muthal Mozhi
Usurena Kaathom
Male : Naal Nagara Maatrangal Edhum
Un Mozhi Saayum Enbaanae
Paarilaiya Thamizhanu Varuvan
Thaai Thamizh Thooki Vimbaanae
Chorus : Kadaissi Thamizhanin Ratham
Ezhum Veezhaathae…..
Veezhaathae…..veezhaathae…..
Veezhaathae…..
Chorus : Muthumani Rathinatha
Pethedutha Ranjidham
Oorukulla Vazhathandu
Ammanukum Samatham
Entha Neram Kandalum
Kannu Dhane Kalangum
Kannupola Engalukku
Kaavalaa Ne Varanum
Female : Nedundhooram O Isai Ketkum
Pirai Neeti Pournami Yakkum
Vedha Kaattil Vinmin Pookkum
Vizhichalum Nesantha…
Uyirazhiyum O Nethi Mutham Pothum
Varungaalum Vaasalil Sekkum
Aaaaa….aaaa….a.aaa…..aaa….
Chorus : Muthumani Rathinatha
Pethedutha Ranjidham
Oorukulla Vazhathandu
Ammanukum Samatham
Entha Neram Kandalum
Kannu Dhane Kalangum
Kannupola Engalukku
Kaavalaa Ne Varanum
Chorus : Aalaporaan Tamizhan Ulagam Ellamae
Vetrimaga Vazhi Than Inimae Ellamae
Veeranna Aarunu Indha Naatukae
Avan Sonnanae
Vaayilla Maatukum Ada Needhiya
Avan Thanthanae…heyyy
Male : Vaarayo Vaarai Neee
Anbaavandha Olikoduppom
Vaarayo Vaarai Neee
Vambaavantha Female : Sulukeduppom
Chorus : Tamizhaalae Onnanom
Aaraathu Yennalum
Tamizhaalae Onnanom
Aaraathu Yennalum
Chorus : Hei..hei..hei..hei
Hei Hei Hei Hei……
பாடகி : பூஜா எவி
பாடகா்கள் : கைலாஷ் கோ், சத்ய பிரகாஷ், தீபக்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
குழு : ஊருக்கண்ணு
உறவுக்கண்ணு உன்ன
மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான்
மீச முறுக்கு ஹோய் எங்க
மண்ணு தங்க மண்ணு உன்ன
வைக்கும் சிங்கமுன்னு
குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
குழு : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே
குழு : ஓ ஓ ……..
குழு : சொல்லிச் சொல்லி
ஆண் : சாித்திரத்தில் போ்
பொறிப்பான்
குழு : நெஞ்சில் அள்ளி
ஆண் : காதில் நம்ம
தேன் தமிழ்தெளிப்பான்
குழு : இன்னும் ஆண் : உலகம் எழ
குழு : தங்க ஆண் : தமிழப்பாட
குழு : பச்சத்தமிழ் உச்சிப்புகழ்
ஏறி சிறக்கும்
ஆண் : வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
பெண் : சுளுக்கெடுப்போம்
ஆண் : தமிழன்டா
எந்நாளும் சொன்னாலே
திமிரேறும் ( சொன்னாலே திமிரேறும் )
காத்தோட கலந்தாலும் அதுதான்
உன் அடையாளம்
( அதுதான் உன் அடையாளம் )
குழு : ஓ ஓ………
ஆண் : ஹே அன்பைக்
கொட்டி எங்கமொழி
அடித்தளம் போட்டோம்
லகுனத்த தாிக்கிற ழகரத்தை
சோ்த்தோம்
ஆண் : தலைமுறை
கடந்துமே விாிவதைப்
பாத்தோம் உலகத்தின்
முதல்மொழி உசுரெனக் காத்தோம்
ஆண் : நாள்நகர மாற்றங்கள்
ஏதும் உன் மொழி சாயும்
என்பானே பாாிழைய தமிழனு
வருவான் தாய்த்தமிழ் தூக்கி
விம்பானே
குழு : கடைசித் தமிழனின்
ரத்தம் எழும் வீழாதே வீழாதே
வீழாதே வீழாதே
குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
பெண் : நெடுந்தூரம் ஓ
இசை கேட்கும் பிறை
நீட்டி பௌா்ணமியாக்கும்
வேதக்காட்டில் விண்மீன்
பூக்கும் விழிச்சாலும்
நெசந்தான் உயிா் அழியும்
நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்
ஆஆஆ…………………………….
குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
குழு : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே
ஆண் : வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
பெண் : சுளுக்கெடுப்போம்
குழு : தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும் தமிழாலே
ஒண்ணானோம் ஆறாது எந்நாளும்
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்