Album: Thaaikkuppin Thaaram
Artists: T. M. Soundararajan & P. Bhanumathi
Music by: K. V. Mahadevan
Lyricist: Kavi Lakshmanadas
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Thaaikkuppin Thaaram
Artists: T. M. Soundararajan & P. Bhanumathi
Music by: K. V. Mahadevan
Lyricist: Kavi Lakshmanadas
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers :Â T. M. Soundararajan & P. Bhanumathi
Music By : K. V. Mahadevan
Female : Aahaa Nam Aasai Niraivaerumaa
Kadal Alaiyai Polae
Maraindhu Poga Naerumaa
Aahaa Nam Aasai Niraivaerumaa
Kadal Alaiyai Polae
Maraindhu Poga Naerumaa
Male : Anbae Sandhaegam Kollalaagumaa
Kodi Asaindhaada Pandhalindri Pogumaa
En Anbae Sandhaegam Kollalaagumaa
Kodi Asaindhaada Pandhalindri Pogumaa
Female : Eedillaa Iru Paravai Jodiyaai Vaazhavae
Ennidum Podhil Pagai
Vallooraaga Thondrumo
Eedillaa Iru Paravai Jodiyaai Vaazhavae
Ennidum Podhil Pagai
Vallooraaga Thondrumo
Male : Vallooraanadhai Vanathil Vaazhum
Vaedanaagi Naan
Vallooraanadhai Vanathil Vaazhum
Vaedanaagi Naan
Velluvaenae Un Iru Kan Ambinaal Naan
Velluvaenae Un Iru Kan Ambinaal
Female : Aa….aaa….aaa…aaa…aaa…aaa……
Aahaa Nam Aasai Niraivaerumaa
Kadal Alaiyai Polae
Maraindhu Poga Naerumaa
Male : Anbae Sandhaegam Kollalaagumaa
Kodi Asaindhaada Pandhalindri Pogumaa
Female : Arumai Mozhi Kaadhil
Amudhaagha Paaivadhaal
Agamae Maghizhndhaen Athaanae
Male : Azhaghae Neerodai Adhil Neendhum
Meenai Pol
Aanandhamaanaen En Kannae
Female : Arumai Mozhi Kaadhil
Amudhaagha Paaivadhaal
Agamae Maghizhndhaen Athaanae
Male : Azhaghae Neerodai Adhil Neendhum
Meenai Pol
Aanandhamaanaen En Kannae
Female : Aa… Umadhu Aanandhamae
Azhiyaa Chelvamae
Umadhu Aanandhamae Azhiyaa Chelvamae
Male : Aaruyirae Naan Unakkae Sondhamae
En Aaruyirae Naan Unakkae Sondhamae
Both : Aa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa….
Eerudal Oruyiraai Vaahzuvom
Sugam Maaraadha Inbam Ulagai Aaluvom
Naam Eerudal Oruyiraai Vaahzuvom
Sugam Maaraadha Inbam Ulagai Aaluvom
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பெண் : ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
பெண் : ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ
ஆண் : வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
பெண் : அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
பெண் : அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
பெண் : ஆ…..உமது ஆனந்தமே
அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
ஆண் : ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
இருவர் : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஆஅ……ஆ……ஆ…..ஆஅ…..
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்