
Album: Bangalore Naatkal
Artists: Gopi Sundar
Music by: Gopi Sundar
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bangalore Naatkal
Artists: Gopi Sundar
Music by: Gopi Sundar
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Gopi Sundar
Music By : Gopi Sundar
Chorus : {Hawa Hawaa.
Vokka ..vokka…} (3)
Male : Aaga Moththam Enna
Aala Moththam Maathuraa
Ava Azhagula
Ulagangal Viriyudhu…
Male : Megam Pola Enna
Mela Mela Yethuraa
Mazhai Varumena
Manasukku Theriyuddhu
Male : Aval Velichangal
Adichadhu Konjam
Thangacharivinil
Vilundhadhu Nenjam
Male : Enna Enna Indha Inbam
Hooo……..
Male : Pookkal Aval Sollil
Malarum…
En Swasa Paigalai
Aval Vaasam
Niraikkum
Male : Kaalam Aval Pinnae
Nagarum.
Aval Vandha Vazhithaan
En Vazhvin
Thodakkam…
Male : Aaga Moththam Enna
Aala Moththam Maathuraa
Ava Azhagula
Ulagangal Viriyudhu…
Male : Kangal
Adhu Natchathira
Jannal….
Male : Pookkal
Adhu Punnagaiyin
Pinnal..
Male : Pennae
Nadhi Valaigindra
Thullal
Male : Ellaam Un
Azhagiyalthaano..
Male : Nilavozhi Vazhigira
Marangalin Kezhae
Konjam Nindren
Male : Kanavugal Varugira
Vizhiyil Unnai
Moodikonden
Male : Ninaivugal
Marandhida Marandhida
Ennai Thedi Vandhen
Vandhen Vandhen
Unnodu
Male : Pookkal Aval Sollil
Malarum…
En Swasa Paigalai
Aval Vaasam
Niraikkum
Male : Kaalam Aval Pinnae
Nagarum.
Aval Vandha Vazhithaan
En Vazhvin
Thodakkam…
Male : Aaga Moththam Enna
Aala Moththam Maathuraa
Ava Azhagula
Ulagangal Viriyudhu…
Chorus : ………………..
Male : Koondhal Adhu
Kalaindhadhu Mella
Male : Kaattril En Thozhai
Pinnikolla
Male : Nenjam
Ada Ennennamo Solla
Yeno Naan
Thavikkiren Pennae
Male : Iravedhu Pagaledhu
Mayangidum Maayam
Ondru Seithaai…
Male : Marabugal Pudhumaigal
Irandayum
Maatri Vaiththu
Sendraai…
Male : Malargalin Mozhigalil
Ragasiyam Ondrai
Solli Thandhaaai.
Thandhaai Thandhaai..
Neethaanae…
Male : Pookkal Aval Sollil
Malarum…
En Swasa Paigalai
Aval Vaasam
Niraikkum
Male : Kaalam Aval Pinnae
Nagarum.
Aval Vandha Vazhithaan
En Vazhvin
Thodakkam…
Male : Aaga Moththam Enna
Aala Moththam Maathuraa
Ava Azhagula
Ulagangal Viriyudhu…
Male : Megam Pola Enna
Mela Mela Yethuraa
Mazhai Varumena
Manasukku Theriyuddhu
Male : Enna Enna Indha Inbam
Hooo
Male : {Pookkal Aval Sollil
Malarum…
En Swasa Paigalai
Aval Vaasam
Niraikkum
Male : Kaalam Aval Pinnae
Nagarum.
Aval Vandha Vazhithaan
En Vazhvin
Thodakkam…} (2)
Male : Hawaa Hawaa….
பாடகர் : கோபி சுந்தர்
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
குழு : { ஹவா ஹவா
வோக்கா வோக்கா } (3)
ஆண் : ஆக மொத்தம்
என்ன ஆள மொத்தம்
மாத்துறா அவ அழகுல
உலகங்கள் விரியுது
ஆண் : மேகம் போல
என்ன மேல மேல
ஏத்துறா மழைவருமென
மனசுக்குத் தெரியுது
ஆண் : அவள் வெளிச்சங்கள்
அடிச்சது கொஞ்சம் தங்கச்
சரிவினில் விழுந்தது
நெஞ்சம்
ஆண் : என்ன என்ன
இந்த இன்பம் ஹோ
ஆண் : பூக்கள் அவள்
சொல்லில் மலரும்
என்சுவாசப் பைகளை
அவள் வாசம் நிறைக்கும்
ஆண் : காலம் அவள்
பின்னே நகரும் அவள்
வந்த வழிதான் என்
வாழ்வின் தொடக்கம்
ஆண் : ஆக மொத்தம்
என்ன ஆள மொத்தம்
மாத்துறா அவ அழகுல
உலகங்கள் விரியுது
ஆண் : கண்கள் அது
நட்சத்திரச் ஜன்னல்
பூக்கள் அது புன்னகையின்
பின்னல்
ஆண் : பெண்ணே
நதி வளைகின்ற
துள்ளல் எல்லாம்
உன் அழகியல் தானோ
ஆண் : நிலவொளி
வழிகிற மரங்களின்
கீழே கொஞ்சம்
நின்றேன் கனவுகள்
வருகிற விழியில்
உன்னை மூடிக்கொண்டேன்
ஆண் : நினைவுகள்
மறந்திட மறந்திட
என்னைத் தேடிவந்தேன்
வந்தேன் வந்தேன்
உன்னோடு
ஆண் : பூக்கள் அவள்
சொல்லில் மலரும்
என்சுவாசப் பைகளை
அவள் வாசம் நிறைக்கும்
ஆண் : காலம் அவள்
பின்னே நகரும் அவள்
வந்த வழிதான் என்
வாழ்வின் தொடக்கம்
ஆண் : ஆக மொத்தம்
என்ன ஆள மொத்தம்
மாத்துறா அவ அழகுல
உலகங்கள் விரியுது
குழு : ……………………
ஆண் : கூந்தல் அது
கலைந்தது மெல்ல
காற்றில் என் தோளை
பின்னிக் கொள்ள
ஆண் : நெஞ்சம் அட
என்னென்னமோ
சொல்ல ஏனோ நான்
தவிக்கிறேன் பெண்ணே
ஆண் : இரவேது பகலேது
மயங்கிடும் மாயம் ஒன்று
செய்தாய்
ஆண் : மரபுகள் புதுமைகள்
இரண்டையும் மாற்றிவைத்து
சென்றாய் மலர்களின் மொழிகளில்
ரகசியம் ஒன்றைச் சொல்லித் தந்தாய்
நீதானே
ஆண் : பூக்கள் அவள்
சொல்லில் மலரும்
என்சுவாசப் பைகளை
அவள் வாசம் நிறைக்கும்
ஆண் : காலம் அவள்
பின்னே நகரும் அவள்
வந்த வழிதான் என்
வாழ்வின் தொடக்கம்
ஆண் : ஆக மொத்தம்
என்ன ஆள மொத்தம்
மாத்துறா அவ அழகுல
உலகங்கள் விரியுது
ஆண் : மேகம் போல
என்ன மேல மேல
ஏத்துறா மழைவருமென
மனசுக்குத் தெரியுது
ஆண் : என்ன என்ன
இந்த இன்பம் ஹோ
ஆண் : { பூக்கள் அவள்
சொல்லில் மலரும்
என்சுவாசப் பைகளை
அவள் வாசம் நிறைக்கும்
ஆண் : காலம் அவள்
பின்னே நகரும் அவள்
வந்த வழிதான் என்
வாழ்வின் தொடக்கம் } (2)
ஆண் : ஹவா ஹவா