Album: Chinna Chinna Aasaigal
Artists: Malasiya Vasudevan
Music by: Chandrabose
Lyricist: Na. Kamarasan
Release Date: 07-06-2021 (06:39 PM)
Album: Chinna Chinna Aasaigal
Artists: Malasiya Vasudevan
Music by: Chandrabose
Lyricist: Na. Kamarasan
Release Date: 07-06-2021 (06:39 PM)
Singer : Malasiya Vasudevan
Music By : Chandrabose
Chorus : …………….
Male : Adunammaa Amma Yammaa Aasaiyillaiyaa
Padungammaa Summaa Summa Kadhal Pannalaam
Kadhalukku Kannilla Kelungammaa
Love Letter Aalukonnu Podalaam
Chorus : Bambam Bambam
Male : Aadungammaa Amma Yammaa Aasaiyillaiyaa
Chorus : Papapapam
Male : Padungammaa Summaa Summa
Kadhal Pannalaam Hoohoo
Chorus : Papapapam
Chorus : …………….
Male : Kuruvi Jaalangalaa
Chorus : Pampam Pampam
Male : Paranthu Poeengalaa
Chorus : Pampam Pampam
Male : Vayasu Padhinaar Azhagu Paalaaru
Paruvam Pollaathathu
Chorus : Papapapam
Male : Manasu Kaaththaadiththaan Iduppu Noolaattamaa
Izhukka Thallaaduthae
Enathu Kaiththaalam Unathu Sangeetham
Ilamai Poomedaiyaam
Male : Adunammaa Amma Yammaa Aasaiyillaiyaa
Padungammaa Summaa Summa Kadhal Pannalaam
Chorus : …………….
Male : Paruva Kaalaingalaa
Chorus : Pampam Pampam
Male : Pazhaiya Padangalaa
Chorus : Pampam Pampam
Male : Thirumbi Paakkaama Kaadhu Kekkaamaa
Nadanthu Poreengalaa
Chorus : Papapapam
Male : Thalaiyil Poo Vaikkavaa
Neraiya Ice Vaikkavaa
Mudhugil Naan Thattavaa
Sirippu Yaeraalam
Udaiyil Thaaraalam
Nadaiyil Therottamaa…
Male : Adunammaa Amma Yammaa Aasaiyillaiyaa
Padungammaa Summaa Summa Kadhal Pannalaam
Kadhalukku Kannilla Kelungammaa
Love Letter Aalukonnu Podalaam
Chorus : Bambam Bambam
Male : Aadungammaa Amma Yammaa Aasaiyillaiyaa
Chorus : Papapapam
Male : Padungammaa Summaa Summa
Kadhal Pannalaam
Chorus : Papapapam
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : …………………..
ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா
லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம்
குழு : பம்பம் பம்பம்
ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
குழு : பபபம்
ஆண் : பாடுங்கம்மா சும்மா சும்மா
காதல் பண்ணலாம் ஹு ஹூ
குழு : பபபம்
குழு : …………………..
ஆண் : குருவி ஜாலங்களா
குழு : பம்பம் பம்பம்
ஆண் : பறந்து போறீங்களா
குழு : பம்பம் பம்பம்
ஆண் : வயசு பதினாறு அழகு பாலாறு
பருவம் பொல்லாதது
குழு : பபபம்
ஆண் : மனசு காத்தாடித்தான் இடுப்பு நூலாட்டமா
இழுக்க தள்ளாடுதே
எனது கைத்தாளம் உனது சங்கீதம்
இளமை பூமேடையாம்
ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
குழு : …………………..
ஆண் : பருவக் காளைங்களா
குழு : பம்பம் பம்பம்
ஆண் : பழைய பாடங்களா
குழு : பம்பம் பம்பம்
ஆண் : திரும்பிப் பாக்காம காது கேக்காம
நடந்து போறீங்களே
குழு : பபபம்
ஆண் : தலையில் பூ வைக்கவா
நெறைய ஐஸ் வைக்கவா
முதுகில் நான் தட்டவா
சிரிப்பு ஏராளம் உடையில் தாராளம்
நடையில் தேரோட்டமா….
ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா
லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம்
குழு : பம்பம் பம்பம்
ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
குழு : பபபம்
ஆண் : பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
குழு : பபபம்