
Album: Kaviya Thalaivan 1992
Artists: Swarnalatha
Music by: Aravind Siddhartha
Lyricist: Aabavanan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kaviya Thalaivan 1992
Artists: Swarnalatha
Music by: Aravind Siddhartha
Lyricist: Aabavanan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Swarnalatha
Music By : Aravind Siddhartha
Chorus : Roorurooru Roorurooru Roorurooru Rooruroo
Roorurooru Roorurooru Roorurooru Rooruroo
Female : Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Hae… Alaigal Meeri Payanam Pogalaam
Ho… Kalaigal Thaedi Kavinjanaagalaam
Female : Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Female : Poovil Thaenirukkum Varaiyil
Paarvai Veesalaam
Chorus : Thaenirukkum Varaiyil Poovil
Paarvai Veesalaam
Female : Naavil Mozhi Irukkum Varaiyil
Kaadhal Paesalaam
Chorus : Mozhi Irukkum Varaiyil Naavil
Kaadhal Paesalaam
Female : Paavai Ennai Paarkka
Paarvai Ingu Pookka
Kaniya Kaniya Kaadhal Paesalaam
Chorus : Kaniya Kaniya Kaadhal Paesalaam
Female : Ilamai Meendum Varumaa
Chorus : Ilamai Meendum Varumaa
Female : Azhagai Meettu Tharumaa
Chorus : Azhagai Meettu Tharumaa
Female : Vidiya Vidiya Kadhaigal Paesalaam
Kadhai Mudiyum Podhu Kanavai Korkkalaam
Female : Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Chorus : Oho Oho Oho
Female : Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Chorus : Oho Oho Oho
Female : Vazhiyil Thadai Irukkum
Varaiyil Meeri Paarkkalaam
Chorus : Thadai Irukkum Varaiyil
Vazhiyai Meeri Paarkkalaam
Female : Vaazhvil Thunivirukka
Thunaiyai Meeri Vaazhalaam
Chorus : Thunivirukka Thunaiyai Meeri
Vaazhkkai Vaazhalaam
Female : Vaeli Thaandi Povom
Pudhumai Pengal Aavom
Paedhai Endra Peyarai Maatruvom
Chorus : Paedhai Endra Peyarai Maatruvom
Female : Naetrirundha Manidhan
Chorus : Naetrirundha Manidhan
Female : Indriruppadhillai
Chorus : Indriruppadhillai
Female : Irukkum Varaiyil Thunindhu Vaazhalaam
Kavalai Marakkum Varaiyil Marandhu Aadalaam
Female : Aadi Varum Kottaikkullae
Kaalgal Noga Aattam Aadalaam
Chorus : Oho Oho Oho
Female : Paadi Varum Paattaikkaettu
Kaigal Noga Thaalam Podalaam
Chorus : Oho Oho Oho
Female : Hae… Alaigal Meeri Payanam Pogalaam
Ho… Kalaigal Thaedi Kavinjanaagalaam
Roorurooru Roorurooru Roorurooru Roo…
Roorurooru Roorurooru Roorurooru Roo…
பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : அரவிந்த் சித்தார்த்தா
குழு : ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூருரூ
ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூருரூ
பெண் : ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
ஹே… அலைகள் மீறி பயணம் போகலாம்
ஹோ… கலைகள் தேடி கவிஞனாகலாம்
பெண் : ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
பெண் : பூவில் தேனிருக்கும் வரையில்
பார்வை வீசலாம்
குழு : தேனிருக்கும் வரையில் பூவில்
பார்வை வீசலாம்
பெண் : நாவில் மொழி இருக்கும் வரையில்
காதல் பேசலாம்
குழு : மொழி இருக்கும் வரையில்
நாவில் காதல் பேசலாம்
பெண் : பாவை என்னை பார்க்க
பார்வை இங்கு பூக்க
கனிய கனிய காதல் பேசலாம்
குழு : கனிய கனிய காதல் பேசலாம்
பெண் : இளமை மீண்டும் வருமா
குழு : இளமை மீண்டும் வருமா
பெண் : அழகை மீட்டுத் தருமா
குழு : அழகை மீட்டுத் தருமா
பெண் : விடிய விடிய கதைகள் பேசலாம்
கதை முடியும் போது கனவை கோர்க்கலாம்
பெண் : ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
குழு : ஒஹோ ஒஹோ ஒஹோ
பெண் : பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
குழு : ஒஹோ ஒஹோ ஒஹோ
பெண் : வழியில் தடை இருக்கும்
வரையில் மீறிப் பார்க்கலாம்
குழு : தடை இருக்கும் வரையில்
வழியை மீறிப் பார்க்கலாம்
பெண் : வாழ்வில் துணிவிருக்க
துணையை மீறி வாழலாம்
குழு : துணிவிருக்க துணையை மீறி
வாழ்க்கை வாழலாம்
பெண் : வேலி தாண்டிப் போக
புதுமைப் பெண்கள் ஆவோம்
பேதை என்ற பெயரை மாற்றுவோம்
குழு : பேதை என்ற பெயரை மாற்றுவோம்
பெண் : நேற்றிருந்த மனிதன்
குழு : நேற்றிருந்த மனிதன்
பெண் : இன்றிருப்பதில்லை
குழு : இன்றிருப்பதில்லை
பெண் : இருக்கும் வரையில் துணிந்து வாழலாம்
கவலை மறக்கும் வரையில் மறந்து ஆடலாம்
பெண் : ஆடி வரும் கோட்டைக்குள்ளே
கால்கள் நோக ஆட்டம் ஆடலாம்
குழு : ஒஹோ ஒஹோ ஒஹோ
பெண் : பாடி வரும் பாட்டைக் கேட்டு
கைகள் நோக தாளம் போடலாம்
குழு : ஒஹோ ஒஹோ ஒஹோ
பெண் : ஹே… அலைகள் மீறி பயணம் போகலாம்
ஹோ… கலைகள் தேடி கவிஞனாகலாம்
ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூ…
ரூருரூரு ரூருரூரு ரூருரூரு ரூ…