 
                Album: Neengalum Herothan
Artists: Mano, K. S. Chithra, S. P. Shailaja, S. N. Surendar
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
 
                Album: Neengalum Herothan
Artists: Mano, K. S. Chithra, S. P. Shailaja, S. N. Surendar
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano, K. S. Chithra, S. P. Shailaja And S. N. Surendar
Music By : Gangai Amaran
Males : Ezhulagam Aandu Varum Nee 
Enga Muthumaariyamma 
Eppozhudhum Nambhi Vandhom 
Naanga Nallathoru Kaariyama
Females : Annai Iva Kann Thorandhaa 
Andi Varum Inbamellaam Paarumamma
Males : Ezhulagam Aandu Varum Nee 
Enga Muthumaariyamma 
Females : Eppozhudhum Nambhi Vandhom 
Naanga Nallathoru Kaariyama
Female : Mannula Natta Vedha Naan 
Kannula Pattadhum Poovaagum Kaayaagum
Female : Ponnukku Vaelaiyum Vandhaa 
Thaaliyum Melamum Vandhaadum Panpaadum
Male : Naanga Nenaikkur Akaariyam Palikka 
Neeyum Kadaikann Paarpaayae
Male : Caru Bungalow Ellamum Vaanga 
Devi Neearul Tharuvaayae
All : Nenachadhellam Kettom Thaayae 
Koduthu Kaappaayae Enga Muthumaari
Females : Ezhulagam Aandu Varum Nee 
Enga Muthumaariyamma 
Males : Eppozhudhum Nambhi Vandhom 
Naanga Nallathoru Kaariyama
Chorus : ……………………………
Males : Ulladha Alliyae Kodukkum 
Vallala Polavae Vandhaarae Aiyaavae 
Nalladha Solli Koduthu 
Naattukku Nanmaiyae Seidhaarae Aiyaavae
Male : Thalaivan Pol Oru Thalaivanum Illa 
Ivara Edhirthida Aal Illa
Male : Naalai Naatukku Ivar Thaan Raaja 
Ezhai Manasukku Ivar Rojaa
All : Thalaivar Vaazhndhaa Naanga Vaazhvom 
Thalaivarai Kaapaayae Enga Muthumaari
Females : Ezhulagam Aandu Varum Nee 
Enga Muthumaariyamma 
Males : Eppozhudhum Nambhi Vandhom 
Naanga Nallathoru Kaariyama
Male : Theemaiyai Senjavangala 
Theeyilae Pottu Suduvaalae Ammaavae 
Paadhagam Senjavangala 
Noyila Vittu Varuppalae Ammaavae
Male : Puliyum Oorukkulla Pasu Pol Irukku 
Puriya Vaipadhu Un Poruppu 
Ullae Eriyudhu Vedhanai Neruppu 
Adanga Vaipadhu Un Theerppu 
Theemaiyellam Oomaiyaanaal 
Theengu Nadakkadhu Nadakkaamae Kaappathu
Females : Ezhulagam Aandu Varum Nee 
Enga Muthumaariyamma 
Male : Eppozhudhum Nambhi Vandhom 
Naanga Nallathoru Kaariyama
Females : Annai Iva Kann Thorandhaa 
Andi Varum Inbamellaam Paarumamma
Males : Ezhulagam Aandu Varum Nee 
Enga Muthumaariyamma 
Females : Eppozhudhum Nambhi Vandhom 
Naanga Nallathoru Kaariyama
பாடகர்கள் : மனோ, எஸ். பி. ஷைலஜா, எஸ். என். சுரேந்தர் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண்கள் : ஏழுலகம் ஆண்டு வரும் நீ 
எங்க முத்துமாரியம்மா 
எப்பொழுதும் நம்பி வந்தோம் 
நாங்க நல்லதொரு காரியமா
பெண்கள் : அன்னை இவ கண் தொறந்தா 
அண்டி வரும் இன்பமெல்லாம் பாருமம்மா
ஆண்கள் : ஏழுலகம் ஆண்டு வரும் நீ 
எங்க முத்துமாரியம்மா 
எப்பொழுதும் நம்பி வந்தோம் 
நாங்க நல்லதொரு காரியமா..
பெண் : மண்ணுல நட்ட வெத உன் 
கண்ணுல பட்டதும் பூவாகும் காயாகும்
பெண் : பொண்ணுக்கு வேளையும் வந்தா 
தாலியும் மேளமும் வந்தாடும் பண்பாடும்
ஆண் : நாங்க நெனைக்கிற காரியம் பலிக்க 
நீயும் கடைக்கண் பார்ப்பாயே
ஆண் : காரு பங்களா எல்லாமும் வாங்க 
தேவி நீயருள் தருவாயே
அனைவரும் : நெனச்சதெல்லாம் கேட்டோம் தாயே 
கொடுத்து காப்பாயே எங்க முத்துமாரி
பெண்கள் : ஏழுலகம் ஆண்டு வரும் நீ 
எங்க முத்துமாரியம்மா 
ஆண்கள் : எப்பொழுதும் நம்பி வந்தோம் 
நாங்க நல்லதொரு காரியமா
குழு : ……………………….
ஆண்கள் : உள்ளத அள்ளியே கொடுக்கும் 
வள்ளல போலவே வந்தாரே அய்யாவே 
நல்லத சொல்லிக் கொடுத்து 
நாட்டுக்கு நன்மையை செய்தாரே அய்யாவே
ஆண் : தலைவன் போலொரு தலைவனும் இல்ல 
இவர எதிர்த்திட ஆளில்ல
ஆண் : நாளை நாட்டுக்கு இவர்தான் ராஜா 
ஏழை மனசுக்கு இவர் ரோஜா
அனைவரும் : தலைவர் வாழ்ந்தா நாங்க வாழ்வோம் 
தலைவரை காப்பாயே எங்க முத்துமாரி
பெண்கள் : ஏழுலகம் ஆண்டு வரும் நீ 
எங்க முத்துமாரியம்மா 
ஆண்கள் : எப்பொழுதும் நம்பி வந்தோம் 
நாங்க நல்லதொரு காரியமா
ஆண் : தீமையை செஞ்சவங்கள 
தீயிலே போட்டு சுடுவாளே அம்மாவே 
பாதகம் செஞ்சவங்கள 
நோயில விட்டு வறுப்பாளே அம்மாவே
ஆண் : புலியும் ஊருக்குள் பசு போல் இருக்கு 
புரிய வைப்பது உன் பொறுப்பு 
உள்ளே எரியுது வேதனை நெருப்பு 
அடங்க வைப்பது உன் தீர்ப்பு 
தீமையெல்லாம் ஊமையானால் 
தீங்கு நடக்காது நடக்காம காப்பாத்து
பெண்கள் : ஏழுலகம் ஆண்டு வரும் நீ 
எங்க முத்துமாரியம்மா 
ஆண் : எப்பொழுதும் நம்பி வந்தோம் 
நாங்க நல்லதொரு காரியமா
பெண்கள் : அன்னை இவ கண் தொறந்தா 
அண்டி வரும் இன்பமெல்லாம் பாருமம்மா
ஆண்கள் : ஏழுலகம் ஆண்டு வரும் நீ 
எங்க முத்துமாரியம்மா
பெண்கள் : எப்பொழுதும் நம்பி வந்தோம் 
நாங்க நல்லதொரு காரியமா..