
Album: Neengalum Herothan
Artists: Gangai Amaran
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neengalum Herothan
Artists: Gangai Amaran
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Gangai Amaran
Music By : Gangai Amaran
Male : Neenga Illama Naanga Illa
Naanga Ungalku Chellapillai Haei
Chorus : Neenga Illama Naanga Illa
Naanga Ungalku Chellapillai
Male : Cinema Illadha Oorum Illa
Rasigargal Illama Cinema Illa
Chorus : Cinema Illadha Oorum Illa
Rasigargal Illama Cinema Illa
Male : Neenga Illama Naanga Illa
Naanga Ungalku Chellapillai
Chorus : ……………………….
Male : Cinema Ennumoru Kattadathirkku
Ozhaikkum Naangal Ellam Asthivaaram Thaan
Melae Irukkindra Sengalgalai Pol
Irukkum Engalodu Nalla Kuzhuthaan
Male : Kanakku Paaramal Selavu Seidhu
Kadhai Eduthu Adhai Padam Pidithu
Vetti Eduthu Adhai Otti Koduthu
Viruppam Pola Nalla Isaiamaithu
Kaanikaiyaaga Thandhu Irukkom
Kaithattal Ketkka Kaathu Irukkom
Male : Neenga Illama Naanga Illa
Naanga Ungalku Chellapillai Haei
Chorus : Neenga Illama Naanga Illa
Naanga Ungalku Chellapillai
Male : Cinema Illadha Oorum Illa
Rasigargal Illama Cinema Illa
Chorus : Cinema Illadha Oorum Illa
Male : Aama
Chorus : Rasigargal Illama Cinema Illa
Male & Chorus : Neenga Illama Naanga Illa
Naanga Ungalku Chellapillai Hoi
பாடகர் : கங்கை அமரன்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேயி
குழு : நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை
ஆண் : சினிமா இல்லாத ஊருமில்ல
ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல
குழு : சினிமா இல்லாத ஊருமில்ல
ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல
ஆண் : நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய்
குழு : தந்தானன தானதானதா தந்தானன தானதானதா
தந்தானன தானதானதா தந்தானன தானதானதா
ஆண் : சினிமா என்னுமொரு கட்டடத்திற்கு
ஒழைக்கும் நாங்களெல்லாம் அஸ்திவாரந்தான்
மேலே இருக்கின்ற செங்கல்களைப் போல்
இருக்கும் எங்களோட நல்லக் குழுதான்
ஆண் : கணக்கு பாராமல் செலவு செய்து
கதை எடுத்து அதை படம் பிடித்து
வெட்டி எடுத்து அதை ஒட்டிக் கொடுத்து
விருப்பம் போல நல்ல இசையமைத்து
காணிக்கையாக தந்து இருக்கோம்
கைத்தட்டல் கேட்க காத்து இருக்கோம்
ஆண் : நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேய்
குழு : நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை
ஆண் : சினிமா இல்லாத ஊருமில்ல
ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல
குழு : சினிமா இல்லாத ஊருமில்ல
ஆண் : ஆமா
குழு : ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல
ஆண் மற்றும் குழு : நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய்