
Album: Kayal
Artists: Shreya Ghoshal
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kayal
Artists: Shreya Ghoshal
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shreya Ghoshal
Music By : D. Imman
Female : {Yengirindhu Vandhaaiyo
Yedhukkaaga Vandhaaiyo
Yennamo Sonnaayae
Kadha Pesi Ponaayae
Adhai Naanum Ariyum Munnae
Ada Neeyum Maraindhaayae
Mella Kaattril Karaindhaayae} (2)
Female : Vaasaththanni Thelikkayila
Vandhu Neeyum Nanaikkiriyae
Thunimaniya Thovakkayila
Enna Neeyum Puliyiriyae
Female : Aaanji Vacha Keera Pola
Nenapula Nee Kadayiriyae
Ammi Vacha Thaenga Sillaa
Adi Manasa Nasukkuriyae
Female : Ada Neeyum Maraindhaayae
Mella Kaattril Karaindhaayae
Female : Yengirindhu Vandhaaiyo
Yedhukkaaga Vandhaaiyo
Female : Nadakkayila Thodarndhu Vara
Nadu Naduvae Maranjidura
Thala Mudiya Odhukkayilum
Vagudukkulla Olinjidura
Female : Kannukulla Irukkum Unna
Kaluvi Vida Manamillayae
Ullukulla Arukkum Unna
Odhara Oru Valiyillayae
Female : Ada Neeyum Maraindhaayae
Mella Kaattril Karaindhaayae
Female : Mm….mmm…mm…
Uyirodu Uraindhaayae…
பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசை அமைப்பாளர் : டி. இமான்
பெண் : எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
பெண் : எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
பெண் : வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியிறியே
பெண் : ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கரையிரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
பெண் : அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
பெண் : எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
பெண் : நடக்கையில தொடர்ந்து வர
நடு நடுவே மறஞ்சுடுர
தலைமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர
பெண் : கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
பெண் : அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்…
உயிரோடு உறைந்தாயே………