Paravayaa Parakkurom Song Lyrics - Kayal

Paravayaa Parakkurom Song Poster

Album: Kayal

Artists: Haricharan

Music by: D. Imman

Lyricist: Yugabharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Paravayaa Parakkurom Song Lyrics - English & Tamil


Paravayaa Parakkurom Song Lyrics in English

Singer : Haricharan


Music By : D. Imman


Male : Thaaanaa….aaaa…..
Paravaiyaa Parakkurom
Kaathula Midhakkurom
Pora Vazhiyila Poovaa Sirikkirom
Chorus : Sirikkirom Sirikkirom


Male : Intha Ooru Ulaga
Uravaa Ninaikkirom
Chorus : Ninaikkirom Ninaikkirom


Male : Hey Veedu Vaasal
Veedhi Onnum Venaa
Hey Kaadu Meadu
Kadala Thaandi Povom
Sooriyan Pola Naanga Suzhaluvom
Sogam Vandhaa Kuppaiyila Veesuvom


Male : Boomi Pandhu Mela
Oththaiyadi Paadha Poduvom
Antha Vaanavil Engalukku Jodi
Nidham Vatta Nilaa Kooda Sillu Aadi
Megam Yeri Verasaa Nadappomae
Andha Minnal Kodiya Kayiraa Thirippomae


Male : Paravaiyaa Parakkurom
Kaathula Midhakkurom …hey


Male : Hey Aadu Maadu
Kozhi Enga Koottu
Adha Pola Vaazha
Thevaiyilla Nottu
Kandadha Vaangi Serkka Ninaikkala
Oru Thandhiram Pottu Oora Kedukkala
Hey Hey


Male : Naalai Enna Aagum
Enni Vaazha Maattom
Indha Sinnanjiru Pinjigala Pola
Naanga Ulla Vara Thulli Vilaiyada
Kaalambooraa Kavalai Kidaiyaadhu…
Hey Hey…


Male : Naanga Pora Paadhai
Yedhuvum Mudiyaadhae……


Male : Paravaiyaa Parakkurom
Kaathula Midhakkurom



Paravayaa Parakkurom Song Lyrics in Tamil

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்
போற வழியில பூவா சிரிக்கிறோம்
குழு : சிரிக்கிறோம் சிரிக்கிறோம்

ஆண் : இந்த ஊரு உலக
உறவா நினைக்கிறோம்
குழு : நினைக்கிறோம் நினைக்கிறோம்

ஆண் : ஏ வீடு வாசல்
வீதி ஒன்னும் வேணா
ஏ காடு மேடு
கடலத் தாண்டி போவோம்
சூரியன் போல நாங்க சுழலுவோம்
சோகம் வந்தா குப்பையில வீசுவோம்

ஆண் : பூமி பந்து மேல
ஒத்தையடி பாத போடுவோம்
அந்த வானவில் எங்களுக்கு ஜோடி
நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி
மேகம் ஏறி வெரசா நடப்போமே
அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே

ஆண் : பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்…ஹே…

ஆண் : ஏ ஆடு மாடு
கோழி எங்க கூட்டு
அத போல வாழ
தேவையில்ல நோட்டு
கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல
ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல
ஹே ஹே……

ஆண் : நாளை என்ன ஆகும்
எண்ணி வாழ மாட்டோம்
இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல
நாங்க உள்ள வர துள்ளி விளையாட
காலம்பூரா கவலை கிடையாது
ஹே ஹே…………

ஆண் : நாங்க போற பாதை
எதுவும் முடியாதே…….

ஆண் : பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்

 


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Yengirindhu Vandhayo lyrics
  • Yengirindhu Vandhayo Kayal Tamil song lyrics
  • Yengirindhu Vandhayo lyrics in Tamil
  • Tamil song lyrics Yengirindhu Vandhayo
  • Yengirindhu Vandhayo full lyrics
  • Yengirindhu Vandhayo meaning
  • Yengirindhu Vandhayo song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...