
Album: Kayal
Artists: Balram
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kayal
Artists: Balram
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Balram
Music By : D. Imman
Male : Yenga Pulla Irukka
Nee Solladii
Kannu Munna Vanthu Nee
Konjam Nilladii
Male : Oththaiya Veguren
Mothamaa Noguren
Idhu Yeno Thaano
Illa Illa Usurae
Male : Yenga Pulla Irukka
Nee Solladii
Kannu Munna Vanthu Nee
Konjam Nilladii
Male : Aridhaana Porulaaga Therindhaayadi
Adaikaaka Mudiyaamal Tholaithaenadi
Enakullae Pudhu Moochai Koduthaayadi
Sulal Pola Adhai Neeyae Izhuththaayadi
Male : Poththi Vecha Un Nenappu
Poththukittu Kottuthadi
Suththi Vitta Raatinamaa
En Manasu Suthuthadi
Idhu Yeno Thaano
Illa Illa Usurae
Male : Yenga Pulla Irukka
Nee Solladii
Kannu Munna Vanthu Nee
Konjam Nilladii
Female : Ahaaa..ahaa..haa…aaa…aaa
Ahaaa..ahaa..haa…aaa…aaa
Ahaa..aaa.haaa…aaa…ahaa…aaa…aaa…aa….
Ahaa..aaa.haaa…aaa..
Male : Enakkaana Varam Pola Pirandhaayadi
Thavamedhum Puriyaamal Kidaithaayadi
Inimelum Ivan Vazha Mudiyadhadi
Irandhaalum Unai Thedi Alaivenadi
Male : Unna Ivan Kannu Muli
Peththavalaa Kaanudhadi
Unna Enni Appadiyae
Seththidavum Thonudhadi
Idhu Yeno Thaano
Illa Illa Usurae
Male : Yenga Pulla Irukka
Nee Solladii
Kannu Munna Vanthu Nee
Konjam Nilladii
Male : Oththaiya Veguren
Mothamaa Noguren
Idhu Yeno Thaano
Illa Illa Usurae
பாடகர் : பல்ராம்
இசை அமைப்பாளர் : டி. இமான்
ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி
ஆண் : ஒத்தையா வேகுறேன்
மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே
ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி
ஆண் : அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி
ஆண் : பொத்தி வச்ச ஓன் நினைப்பு
பொத்துக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்ட ராட்டினமா
என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே
ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி
பெண் : அஹா….அஹா…ஆஆ….ஆஆ…
அஹா….அஹா…ஆஆ….ஆஆ…
அஹா….ஆஆ….அஹா…..ஆஆ…ஆஆ…
அஹா….ஆஆ….அஹா…..ஆஆ…ஆஆ…
ஆண் : எனக்கான வரம்போல பிறந்தாயடி
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி
ஆண் : உன்ன இவன் கண்ணுமுழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே
செத்திடவும் தோணுதடி
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே
ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி
ஆண் : ஒத்தையா வேகுறேன்
மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே