Album: Porter Ponnusamy
Artists: L. R. Eswari, P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyricist: Saidai Ilankali
Release Date: 16-07-2021 (06:27 AM)
Album: Porter Ponnusamy
Artists: L. R. Eswari, P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyricist: Saidai Ilankali
Release Date: 16-07-2021 (06:27 AM)
Singers : L. R. Eswari And P. Jayachandran
Music By : M. S. Vishwanathan
Male : Yendiamma Pakkam Pakkam Vaayaen
Yendiamma Pakkam Pakkam Vaayaen
Vanna Poovidhazhai Thaayaen
Paadum Kuyilae En Aadum Mayilae
Paadum Kuyilae En Aadum Mayilae
Male : Aayriam Malargal Koyilin Silaigal
Aayriam Malargal Koyilin Silaigal
Ellaam Un Ezhil Thaanae
Ellaam Un Ezhil Thaanae
Female : Mayangida Seiyum Bothaiyil Thallum
Mayangida Seiyum Bothaiyil Thallum
Elaam Un Sugamthaane
Ellaam Un Sugam Thaane
Female : Andhi Varum Neram Ippo Aachu
Aaha Achammellam Pochu
Andhi Varum Neram Ippo Aachu
Aaha Achammellam Pochu
Male : Paadum Kuyilae En Aadum Mayilae
Paadum Kuyilae En Aadum Mayilae
Male : Pulltharai Meedhu Punnagai Arasi
Pulltharai Meedhu Punnagai Arasi
Purandu Paduthidum Pothu
Female : Mannavan Varuvaan Malarinai Thoduvaan
Mannavan Varuvaan Malarinai Thoduvaan
Thannai Maranthidum Pothu
Thannai Maranthidum Pothu
Female : Ilamai Ingum Angum Aadum
Aahaa Iru Vizhigal Moodum
Ilamai Ingum Angum Aadum
Aahaa Iru Vizhigal Moodum
Endhan Sorgamae
Naan Undhan Sondhamae…..
Male : Yendiamma Pakkam Pakkam Vaayaen
Vanna Poovidhazhai Thaayaen
Paadum Kuyilae En Aadum Mayilae
Male : Panithuli Sindha Malligai Thottam
Panithuli Sindha Malligai Thottam
Mayakkam Kondathum Enna
Mayakkam Kondathum Enna
Female : Maalaiyil Vandha Thendral Kattrum
Maalaiyil Vandha Thendral Kattrum
Poovinai Thottadhum Enna
Poovinai Thottadhum Enna
Male : Thadaigal Poduvadhum Paavam
Aahaa Manasukullae Thaagam
Thadaigal Poduvadhum Paavam
Aahaa Manasukullae Thaagam
Anna Nadaiyae En Chinna Idaiyae
Anna Nadaiyae En Chinna Idaiyae….
Male : Yendiamma Pakkam Pakkam Vaayaen
Vanna Poovidhazhai Thaayaen
Paadum Kuyilae En Aadum Mayilae
Paadum Kuyilae En Aadum Mayilae
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன்
ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன்
வண்ணப் பூவிதழை தாயேன்
பாடும் குயிலே என் ஆடும் மயிலே
பாடும் குயிலே என் ஆடும் மயிலே
ஆண் : ஆயிரம் மலர்கள் கோயிலின் சிலைகள்
ஆயிரம் மலர்கள் கோயிலின் சிலைகள்
எல்லாம் உன் எழில்தானே
எல்லாம் உன் எழில்தானே
பெண் : மயங்கிட செய்யும் போதையில் தள்ளும்
மயங்கிட செய்யும் போதையில் தள்ளும்
எல்லாம் உன் சுகம்தானே
எல்லாம் உன் சுகம்தானே
பெண் : அந்தி வரும் நேரம் இப்போ ஆச்சு
ஆஹா..அச்சமெல்லாம் போச்சு
அந்தி வரும் நேரம் இப்போ ஆச்சு
ஆஹா..அச்சமெல்லாம் போச்சு
ஆண் : பாடும் குயிலே என் ஆடும் மயிலே
பாடும் குயிலே என் ஆடும் மயிலே
ஆண் : புல் தரை மீது புன்னகை அரசி
புல் தரை மீது புன்னகை அரசி
புரண்டு படுத்திடும் போது
பெண் : மன்னவன் வருவான் மலரினை தொடுவான்
மன்னவன் வருவான் மலரினை தொடுவான்
தன்னை மறந்திடும் போது
தன்னை மறந்திடும் போது
பெண் : இளமை இங்கும் அங்கும் ஆடும்
ஆஹா இரு விழிகள் மூடும்
இளமை இங்கும் அங்கும் ஆடும்
ஆஹா இரு விழிகள் மூடும்
எந்தன் சொர்க்கமே நான்
உந்தன் சொந்தமே……
ஆண் : ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன்
வண்ணப் பூவிதழை தாயேன்
பாடும் குயிலே என் ஆடும் மயிலே
ஆண் : பனித்துளி சிந்த மல்லிகை தோட்டம்
பனித்துளி சிந்த மல்லிகை தோட்டம்
மயக்கம் கொண்டதும் என்ன
மயக்கம் கொண்டதும் என்ன
பெண் : மாலையில் வந்த தென்றல் காற்றும்
மாலையில் வந்த தென்றல் காற்றும்
பூவினை தொட்டதும் என்ன
பூவினை தொட்டதும் என்ன
ஆண் : தடைகள் போடுவதும் பாவம்
ஆஹா மனசுக்குள்ளே தாகம்
தடைகள் போடுவதும் பாவம்
ஆஹா மனசுக்குள்ளே தாகம்
அன்ன நடையே என் சின்ன இடையே
அன்ன நடையே என் சின்ன இடையே….
ஆண் : ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன்
வண்ணப் பூவிதழை தாயேன்
பாடும் குயிலே என் ஆடும் மயிலே
பாடும் குயிலே என் ஆடும் மயிலே