-chithiram-pesuthadi-2.jpg)
Album: Chithiram Pesuthadi 2
Artists: Gaana Bala, Naveen Madhav, Dwayne Bravo
Music by: Sajan Madhav
Lyricist: Pandiselvam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chithiram Pesuthadi 2
Artists: Gaana Bala, Naveen Madhav, Dwayne Bravo
Music by: Sajan Madhav
Lyricist: Pandiselvam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Gaana Bala, Naveen Madhav And Dwayne Bravo
Music By : Sajan Madhav
Male : Aasai Kudi Sarakkum
Idhil Mayakkam Konjam Irukkum
Mayakkam Konjam Iruppathaalae
Veen Vaathangal Pirakkum
Male : Nalla Peyara Kedukkum
Ithu Koranga Pola Nadikkum
Pozhuthu Vidinji Putta
Botha Thelinji Vidum Onakkum
Male : Dalmeni Dalmeni
Dagulu Kaattudhu
Andha Dullaana
Figure-ukkum Thaan
Pasanga Mattudhu
Male : Kannaadi Munnadi
Azhaga Yethudhu
Nammala Pinnadi Alaiyavida
Adikkal Naattudhu
Male : Koovamum Aarudhaan
Kulichida Mudiyumaa
Kaadhalum Bodhathaan
Sarakku Pol Aagumaa
Male : Bodhayil Naan Paduththaa
Bodhimara Nyanamellam
Tubelight-u Tubelight-aa
Eriyum Theriyumaa….
Male : Yen Da…
Male : Yen Da…
Male : Dalmeni Dalmeni
Dagulu Kaattudhu
Andha Dullaana
Figure-ukkum Thaan
Pasanga Mattudhu
Male : Kannaadi Munnadi
Azhaga Yethudhu
Nammala Pinnadi Alaiyavida
Adikkal Naattudhu
Male : Yen Da… Yen Da…
Yen Da… Yen Da…
Male : Pothys-la Podava Vaangi
Poththi Kaadhal Valarthaalum
Samsung Nokia-nu Phone-u
Vaangi Koduthaalum
Inox Sathiyamnu Onnaavae
Thirinjaalum
I Love You Solli Neeyum
Kattipidichi Urundaalum
Male : Ponnukellaam Kaadhal Ingae
Time Paas-u Thaanda
Kandukkaama Poittaa
Un Life-u Pass Thaandaa
Male : Yen Da…
Male : Yen Da…
Male : Ye Kaadhala Paththi
Thappaa Sonnaa Pichiduven Pichi
Oru Dhevadhaiya Paathirundhaa
Unakku Puriyum Machi
Male : Love-u Onnum Pannidaadha
Empty-aana Idhayam
Oru Kuppa Serum Thottiyinu
Kozhandhaikkumthaan Theriyum
Male : Yen Da…
Male : Yen Da…
Male : Yen Da…
Male : Yen Da…
Male : Pada Pada Pattaampoochi
Manasukulla Parakkanumaa
Paadham Rendum Boomiyilae
Padaamalae Nadakkanumaa
Male : Anushkaa Pola Unakku
Ponnu Onnu Venum
Nee Hanumaaraa Irundhuputta
Love-u Enga Thonum
Male : Sarakku Bodha
Theerndhu Pogum
Kaadhal Pola Varuma
Andha Kadhalaala Sadhikkalaam
Love-u Pannidu Maamaa
Male : Yen Da…
Male : Yen Da…
Male : Coffee Day-il Thodaraum Kadhal
Tasmac-ula Mudiyudhu
Kaasirundha Mattum Thaanda
Kaadhal Kanna Thorakkudhu
Anushkaavae Vandhaalum
Enaku Onnum Venaam
Naan Half Adichu Paduthukitta
Ava Aruvaa Thaanaa
Kanavula…ava Varuvaa Thaanaa
Male : Yen Da…
Ada Yen Da…
Whistling : …………………………..
Male : Neelavaanam Neelavaam
Neela Vaanam Pola
Kaadhal Thaan Da Saamithandha
Jeevadhaaram
Male : Vaaraa Vaaraam
Ezhu Naalum Odippogum
Indha Boomyilae
Kaadhal Mattum Nilayaai Nikkum
Male : Love-a Pola Tasmac-u
Eppavumae Mass-u
Pothuvaa Das Solren
Kettukonga Boss-u
Male : Rendaiyum Kattruthandha
Namma Dhevadaasu
Avanukku Munnaalae
Neenga Dummy Piece
Male : Yen Da…
Ada Yen Da…
Yen Da…
Ada Yen Da…
பாடகர்கள் : கானாபாலா, நவீன் மாதவ் மற்றும் டுவைன் பிராவோ
இசையமைப்பாளர் : சஜன் மாதவ்
ஆண் : ஆசை குடி சரக்கும்
இதில் மயக்கம் கொஞ்சம் இருக்கும்
மயக்கம் கொஞ்சம் இருப்பதாலே
வீண் வாதங்கள் பிறக்கும்
ஆண் : நல்ல பெயர் கெடுக்கும்
இது கொரங்கு போல நடிக்கும்
பொழுது விடிஞ்சுபுட்டா
போதை தெளிஞ்சு விடும் உனக்கும்
ஆண் : டல்மேனி டல்மேனி
டகுலு காட்டுது
அந்த டல்லான பிகருக்கும்தான்
பசங்க மாட்டுது
ஆண் : கண்ணாடி முன்னாடி
அழக ஏத்துது
நம்மல பின்னாடி அலையவிட
அடிக்கல் நாட்டுது
ஆண் : கூவமும் ஆறுதான்
குளிச்சிட முடியுமா
காதலும் போதையுமா
சரக்கு போல் ஆகுமா
ஆண் : போதையில் நான் படுத்தா
போதிமர ஞானமெல்லாம்
டுயுப்லைட்டு டுயுப்லைட்டா
எரியும் தெரியுமா….
ஆண் : ஏன்டா….ஏன்டா…..
ஆண் : டல்மேனி டல்மேனி
டகுலு காட்டுது
அந்த டல்லான பிகருக்கும்தான்
பசங்க மாட்டுது
ஆண் : கண்ணாடி முன்னாடி
அழகா ஏத்துது
நம்மல பின்னாடி அலையவிட
அடிக்கல் நாட்டுது
ஆண் : ஏன்டா….ஏன்டா…..
ஏன்டா….ஏன்டா…..
ஆண் : போத்திஸ்ல பொடவா வாங்கி
பொத்தி காதல் வளர்த்தாலும்
சாம்சங் நோக்கியானு போனு
வாங்கி கொடுத்தாலும்
ஐநாக்ஸ் சாத்தியம்னு ஒன்னாவே
தெரிஞ்சாலும்’
ஐ லவ் யூ சொல்லி நீயும்
கட்டிபிடிச்சி உருண்டாலும்
ஆண் : பொண்ணுகெல்லாம் காதல் இங்கே
டைம் பாஸ்சு தாண்டா
கண்டுக்காம போயிட்டா
உன் லைப்பு பாஸ் தாண்டா
ஆண் : ஏன்டா….ஏன்டா…..
ஆண் : ஏ காதலைபத்தி
தப்பா சொன்னா பிச்சிடுவேன் பிச்சு
ஒரு தேவதையா பாத்திருந்தா
உனக்கு புரியும் மச்சி
ஆண் : லவ்வு ஒன்னும் பண்ணிடாத
எம்ப்டி ஆனா இதயம்
ஒரு குப்பை சேரும் தொட்டியின்னு
கொழந்தைக்கும்தான் தெரியும்
ஆண் : ஏன்டா….ஏன்டா…..
ஏன்டா….ஏன்டா…..
ஆண் : பட பட பட்டாம்பூச்சி
மனசுக்குள்ள பார்க்கணுமா
பாதம் ரெண்டும் பூமியிலே
படாமலே நடக்கணுமா
ஆண் : அனுஷ்கா போல உனக்கு
பொண்ணு ஒன்னு வேணும்
நீ ஹனுமாரா இருந்துபுட்டா
லவ்வு எங்க தோணும்
ஆண் : சரக்கு போத தீர்ந்து போகும்
காதல் போல வருமா
அந்த காதலால சாதிக்கலாம்
லவ்வு பண்ணிக்க மாமா
ஆண் : ஏன்டா….ஏன்டா…..
ஆண் : காபி டேயில் தொடரும் காதல்
டாஸ்மாக்ல முடியுது
காசிருந்தா மட்டும் தாண்டா
காதல் கண்ண தொறக்குது
ஆண் : அனுஷ்காவே வந்தாலும்
எனக்கு ஒன்னும் வேணாம்
நான் ஹாப் அடிச்சு படுத்தா
அவ அருவா தானா
கனவுல அவ வருவா தானா
ஆண் : ஏன்டா….ஏன்டா…..
ஆண் : நீலவானம் நீலவானம்
நீல வானம் போல
காதல் ஒரு சாமி தந்த
ஜீவாதாரம்
ஆண் : வார வாரம் ஏழு நாளும்
ஓடிபோகும்
இந்த பூமியிலே காதல் மட்டும்
நிலையாய் நிக்கும்
ஆண் : லவ்வ போல டாஸ்மாக்கு
எப்பவுமே மாஸ்சு
பொதுவா தாஸ் சொல்றேன்
கேட்டுகோங்க பாஸ்சு
ஆண் : ரெண்டையும் கற்று தந்தா
நம்ம தேவதாசு
அவனுக்கு முன்னாலே
நீங்க டம்மி பீசு
ஆண் : ஏன்டா…. அட ஏன்டா…..
ஏன்டா….அட ஏன்டா…..