
Album: Annai 2000
Artists: Anuradha Sriram
Music by: Dhina
Lyricist: Kadhal Mathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Annai 2000
Artists: Anuradha Sriram
Music by: Dhina
Lyricist: Kadhal Mathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Anuradha Sriram
Music By : Dhina
Female : ………………………….
Female : Haei Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
En Mettukku Thaalam Thattudhu Paaru
Kottum Aruvi
Female : Haei Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
En Mettukku Thaalam Thattudhu Paaru
Kottum Aruvi
Female : Kandha Thuni Thooliyilae
Thulir Nilavu Thoongidumae
Pull Veli Panithuliyai
Thoodhena Vaangidumae
Aththuvaana Kaattukkoru Vaeli Illai
En Kai Pidicha Kaththukkoru Velai Illai
Female : Haei Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
En Mettukku Thaalam Thattudhu Paaru
Kottum Aruvi
Haei Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
Female : Kammbangaattu Moolaiyilae
Karumbhu Thinna Kasakkuma
Katterumbu Kanukaala
Kadichadhunna Valikkuma
Female : Kammbangaattu Moolaiyilae
Karumbhu Thinna Kasakkuma
Katterumbu Kanukaala
Kadichadhunna Valikkuma
Female : Sokkupodi Pottu Enna
Vaikkapporu Yaethu Machaan
Pottu Thanga Thaalikku Thaan
Ettu Thikkum Iluthuthadichaan
Ammadi Tharisaaga Velaniji Irukken
Kanneerum Aanandhamaa Karutharuchen
Female : Haei Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
En Mettukku Thaalam Thattudhu Paaru
Kottum Aruvi
Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
Female : ………………………….
Female : Ezha Janam Vayiru Neranju
Vaazhndhathaaga Saritharam
Kandhadhilla Indha Dhesam
Pechukkuthaan Suthathiram
Female : Ezha Janam Vayiru Neranju
Vaazhndhathaaga Saritharam
Kandhadhilla Indha Dhesam
Pechukkuthaan Suthathiram
Female : Vaayum Vayiraaga Ippa
Neranjuthu Emmanasu
Maangaava Kadichitta
Pazhanganchi Thaen Amudhu
Undaana Usurukku Thaan Pozhachirukken
Rendaaga Uruvedhuthu Serakadichen
Female : Haei Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
En Mettukku Thaalam Thattudhu Paaru
Kottum Aruvi
Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
En Mettukku Thaalam Thattudhu Paaru
Kottum Aruvi
Female : Kandha Thuni Thooliyilae
Thulir Nilavu Thoongidumae
Pull Veli Panithuliyai
Thoodhena Vaangidumae
Aththuvaana Kaattukkoru Vaeli Illai
En Kai Pidicha Kaththukkoru Velai Illai
Female : Haei Haei Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
En Mettukku Thaalam Thattudhu Paaru
Kottum Aruvi
Sittukku Sittaan
Sittukku Sittan Sittukuruvi
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : தினா
பெண் : லாலலலாலா…..லல்லல்லா…லாலாலா…
பெண் : ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி
என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு
கொட்டும் அருவி
பெண் : ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி
என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு
கொட்டும் அருவி
பெண் : கந்த துணி தூளியிலே
துளிர் நிலவு தூங்கிடுமே
புல்வெளி பனித்துளியை
தூதுயென வாங்கிடுமே
அத்துவான காட்டுக்கொரு வேலியில்லை
என் கைப் பிடிச்ச காத்துக்கொரு வேலையில்லை
பெண் : ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி
என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு
கொட்டும் அருவி
ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி…..
பெண் : கம்பங்காட்டு மூலையிலே
கரும்பு தின்னா கசக்குமா
கட்டெறும்பு கணுக்கால
கடிச்சுதுன்னா வலிக்குமா
பெண் : கம்பங்காட்டு மூலையிலே
கரும்பு தின்னா கசக்குமா
கட்டெறும்பு கணுக்கால
கடிச்சுதுன்னா வலிக்குமா
பெண் : சொக்குப்பொடி போட்டு என்ன
வைக்கபோரு ஏத்து மச்சான்
பொட்டுத் தங்க தாலிக்குத்தான்
எட்டுத் திக்கும் இழுத்தடிச்சான்
அம்மாடி தரிசாக வெளஞ்சிருக்கேன்
கண்ணீரும் ஆனந்தமா கருத்தரிச்சேன்
பெண் : ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி
என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு
கொட்டும் அருவி
ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி…..
பெண் : ………………………
பெண் : ஏழ ஜெனம் வயிறு நெறஞ்சு
வாழ்ந்ததாக சரித்திரம்
கண்டதில்ல இந்த தேசம்
பேச்சுக்குத்தான் சுதந்திரம்
பெண் : ஏழ ஜெனம் வயிறு நெறஞ்சு
வாழ்ந்ததாக சரித்திரம்
கண்டதில்ல இந்த தேசம்
பேச்சுக்குத்தான் சுதந்திரம்
பெண் : வாயும் வயிறாக இப்ப
நெறஞ்சது எம் மனசு
மாங்காவ கடிச்சிக்கிட்டா
பழங்கஞ்சி தேனமுது
உண்டான உசுருக்குத்தான் பொழைச்சிருக்கேன்
ரெண்டாக உருவெடுத்து செறகடிச்சேன்
பெண் : ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி
என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு
கொட்டும் அருவி
ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி…..
என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு
கொட்டும் அருவி
பெண் : கந்த துணி தூளியிலே
துளிர் நிலவு தூங்கிடுமே
புல்வெளி பனித்துளியை
தூதுயென வாங்கிடுமே
அத்துவான காட்டுக்கொரு வேலியில்லை
என் கைப் பிடிச்ச காத்துக்கொரு வேலையில்லை
பெண் : ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி
என் மெட்டுக்கு தாளம் தட்டுது பாரு
கொட்டும் அருவி
ஹேய் சிட்டுக்கு சிட்டான்
சிட்டுக்கு சிட்டான் சிட்டுக்குருவி…..