
Album: Nedunalvaadai
Artists: Yasin Nazir, Shweta Mohan
Music by: Jose Franklin
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nedunalvaadai
Artists: Yasin Nazir, Shweta Mohan
Music by: Jose Franklin
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shweta Mohan And Yasin Nazir
Music By : Jose Franklin
Chorus : ……………………..
Female : Yedho Aagi Pochu
Idhayam Iththu Pochu
Yeno Indha Koothu
Nee Sollaiyaa
Female : Rosa Mottukkulla
Lesa Mettu Katti
Kuthi Kodaiyum Vandu
Neethaanaiyaa
Female : Paithiyamaa
En Paruvatha Suthavitta
Bombaramaaa
Penn Thaangaathaiyaa
Female : Sathiyama
Naan Saadham Sooru Unnalaiyae
Pathiyama
Kann Thoongaathaiyaa
Female : Kanjikul Potta Uppu
Kanji Ellaam Koodi Pogum
Adhu Pola Nenjil Serndhiyae
Female : Kann Moodi Thoonga Pona
Kannodu Kazhagam Senja
Kanavodu Siragaai Neenthiyae
Female : Yedho Aagi Pochu
Idhayam Iththu Pochu
Yeno Indha Koothu
Nee Sollaiyaa
Female : Kaadhal Vandha Ponnum
Kannadicha Kannum
Uriyavan Sollaama Urangidumaa
Female : Oththa Mazha Thooral
Mutham Tharum Bodhum
Kodigalin Gummaalam Koranjidumaa
Female : Uravellam Veruthaalum
Oorellaam Pagaichaalum
Unkooda Vaazhven Superaa
Female : Inbathil Porandaalum
Thunbathil Merandaalum
Seripaathi Nee Thaan Sankara
Female : Kanjikul Potta Uppu
Kanji Ellaam Koodi Pogum
Adhu Pola Nenjil Serndhiyae
Female : Kann Moodi Thoonga Pona
Kannodu Kazhagam Senja
Kanavodu Siragaai Neenthiyae
Female : Yedho Aagi Pochu
Idhayam Iththu Pochu
Yeno Indha Koothu
Nee Sollaiyaa
Female : Rosa Mottukkulla
Lesa Mettu Katti
Kuthi Kodaiyum Vandu
Neethaanaiyaa
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் யாசின் நிசார்
இசையமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின்
குழு : ……………………
பெண் : ஏதோ ஆகிபோச்சு
இதயம் இத்து போச்சு
ஏனோ இந்த கூத்து
நீ சொல்லையா
பெண் : ரோசா மொட்டுக்குள்ள
லேசா மெட்டு கட்டி
குத்தி கொடையும் வண்டு
நீதானையா
பெண் : பைத்தியமா என் பருவத்த
சுத்தவிட்ட பம்பரமா
பெண் தாங்காதையா
பெண் : சத்தியமா
நான் சாதம் சோறு உண்ணலையே
பத்தியமா கண் தூங்காதையா
பெண் : கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் கூடி போகும்
அதுபோல நெஞ்சில் சேர்ந்தையே
பெண் : கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கழகம் செஞ்ச
கனவோடு சிறகை நீந்தயே
பெண் : ஏதோ ஆகிபோச்சு
இதயம் இத்து போச்சு
ஏனோ இந்த கூத்து
நீ சொல்லையா
பெண் : காதல் வந்த பொண்ணும்
கண்ணடிச்ச கண்ணும்
உரியவன் சொல்லாம உறங்கிடுமா
பெண் : ஒத்த மழை தூறல்
முத்தம் தரும் போதும்
கொடிகளின் கும்மாளம் கொறஞ்சிடுமா
பெண் : உறவெல்லாம் வெறுத்தாலும்
ஊரெல்லாம் பகைச்சாலும்
உன்கூட வாழ்வேன் சூப்பரா
பெண் : இன்பத்தில் புரண்டாலும்
துன்பத்தில் மெரண்டாலும்
சரிபாதி நீதான் சங்கரா
பெண் : கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் கூடி போகும்
அதுபோல நெஞ்சில் சேர்ந்தையே
பெண் : கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கழகம் செஞ்ச
கனவோடு சிறகை நீந்தயே
பெண் : ஏதோ ஆகிபோச்சு
இதயம் இத்து போச்சு
ஏனோ இந்த கூத்து
நீ சொல்லையா
பெண் : ரோசா மொட்டுக்குள்ள
லேசா மெட்டு கட்டி
குத்தி கொடையும் வண்டு
நீதானையா