
Album: Nedunalvaadai
Artists: Deepak
Music by: Jose Franklin
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nedunalvaadai
Artists: Deepak
Music by: Jose Franklin
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Deepak
Music By : Jose Franklin
Male : Karuvatheva
Ada Karuvatheva
Ongkannellam Kanneera
Karuvatheva
Male : Un Nelama Sonna
Kulam Neruppa Povum
Ongkadhaiya Oru Karumayam
Karuvatheva
Male : Pottappulla Pozhuthapochu
Karuvatheva
Petha Pulla Pagaiyapochu
Vidhithanae Yaarvelva
Male : Sonthamellam Somaiyapochu
Karuvatheva..aa….
Annan Thambi Pagaiyaana
Maga Enga Povaa…
Male : Karuvatheva
Ada Karuvatheva
Ongkannellam Kanneera
Karuvatheva
Male : Un Nelama Sonna
Kulam Neruppa Povum
Ongkadhaiya Oru Karumayam
Karuvatheva
Male : Mullumela Oru Sondhamo
Entha Pakkam Ethu Kiliyumo
Maanam Kaakka Oru Kovam Kaatta
Indha Vaazhkkaiyil Edamilla
Male : Vaetti Onnuthaan Michamo
Nee Kaattum Paasam
Adhu Uchchamo
Vaanam Paathu Intha Boomi
Polanthirukku
Megam Thuliyilla
Male : Dheganthaan Theyum
Seruppellam Theyum
Nee Kaattum Peranbu
Theyathaiyyaa
Male : Nilam Kooda Theerum
Kadal Kooda Theerum
Nee Petha Kadan Mattum
Theerathaiyyaa
Male : Oru Pasuvin Thiyagamthan
Usuraa Ozhuguthu Paalaaga
Oru Manusanin Thiyagamthan
Ovvoru Kudumbamum Aalaga
Male : Karuvatheva
Ada Karuvatheva
Ongkannellam Kanneera
Karuvatheva
Male : Un Nelama Sonna
Kulam Neruppa Povum
Ongkadhaiya Oru Karumayam
Karuvatheva
Male : ……………………………..
Male : Soththu Irunthalum Thollaiyae
Adhu Iththu Vizhunthalum Thollaiyae
Paasamulla Oru Paavi Manasu
Adhu Padutha Thoongaathu
Male : Baaram Erangum Oru Vayasula
Pudhu Baaram Yeruvathu Nyaayama
Paavam Vaazhamaram
Ayyo Yezhamaram
Idiya Thaangathu
Male : Narai Konda Kesam
Thirai Konda Dhegam
Thidamaana Un Nenju
Naraikkathaiyyaa
Male : Uravellaam Maarum
Varavellaam Theerum
Usuraana Onpaasam
Velukkathaiyyaa
Male : Oru Kizhavanin Kanneero
Tharaiyil Oduthu Nadhiyaaga
Nadhiyodiya Thadamellam
Kudumbam Valaruthu Payiraaga
Male : Karuvatheva
Ada Karuvatheva
Ongkannellam Kanneera
Karuvatheva
Male : Un Nelama Sonna
Kulam Neruppa Povum
Ongkadhaiya Oru Karumayam
Karuvatheva
பாடகர் : தீபக்
இசை அமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின்
ஆண் : கருவாதேவா
அட கருவாதேவா
ஒங்கண்ணெல்லாம் கண்ணீரா
கருவாதேவா
ஆண் : உன் நெலம சொன்னா
குளம் நெருப்பா போவும்
உங்கதைய ஒரு கரு மாயம்
கருவாதேவா
ஆண் : பொட்டப்புள்ள பொழுதா போச்சு
கருவாதேவா
பெத்தபுள்ள பகையா போச்சு
விதி தானே யார் வெல்வா
ஆண் : சொந்தமெல்லாம் சுமையா போச்சு
கருவாதேவா ..ஆஆ …
அண்ணண் தம்பி பகையான
மக எங்க போவா
ஆண் : கருவாதேவா
அட கருவாதேவா
ஒங்கண்ணெல்லாம் கண்ணீரா
கருவாதேவா
ஆண் : உன் நெலம சொன்னா
குளம் நெருப்பா போவும்
உங்கதைய ஒரு கரு மாயம்
கருவாதேவா
ஆண் : முள்ளு மேல ஒரு சொந்தமோ
எந்த பக்கம் எது கிழியுமோ
மானம் காக்க ஒரு கோவம் காட்ட
இந்த வாழ்க்கையில் இடமில்ல
ஆண் : வேட்டி ஒன்னு தான் மிச்சமோ
நீ காட்டும் பாசம் அது உச்சமோ
வானம் பார்த்து இந்த பூமி
புலர்ந்திருக்கு மேகம் துளியில
ஆண் : தேகம் தான் தேயும்
செருப்பு தான் தேயும்
நீ காட்டும் பேரன்பு
தேயாதைய்யா ….
ஆண் : நிலம் கூட தீரும்
கடல் கூட தீரும்
நீ பெத்த கடன் மட்டும்
தீராதைய்யா ….
ஆண் : ஒரு பசுவின் தியாகம் தான்
உசுரா ஒழுகுது பாலாக
ஒரு மனுஷனின் தியாகம் தான்
ஒவ்வொரு குடும்பமும் ஆளாக
ஆண் : கருவாதேவா
அட கருவாதேவா
ஒங்கண்ணெல்லாம் கண்ணீரா
கருவாதேவா
ஆண் : உன் நெலம சொன்னா
குளம் நெருப்பா போவும்
உங்கதைய ஒரு கரு மாயம்
கருவாதேவா
ஆண் : ……………………………
ஆண் : சொத்து இருந்தாலும் தொல்லையே
அது இத்து விழுந்தாலும் தொல்லையே
பாசம் உள்ள ஒரு பாவி மனசு
அது படுத்தா தூங்காது
ஆண் : பாரம் இறங்கும் வயசுல
புது பாரம் ஏறுவது நியாயமா
பாவம் வாழைமரம்
அய்யோ ஏழைமரம் இடிய தாங்காது
ஆண் : நரை கொண்ட கேசம்
திரை கொண்ட தேகம்
திடமென உன் நெஞ்சு
நரைக்காது ஐயா
ஆண் : உறவெல்லாம் மாறும்
வரவெல்லாம் தீரும்
உசுரான உன் பாசம்
வெளுக்காது ஐயா
ஆண் : ஒரு கிழவனின் கண்ணீரோ
தரையில் ஓடுது நதியாக
நதி ஓடிய தடம் எல்லாம்
குடும்பம் வளருது பயிராக
ஆண் : கருவாதேவா
அட கருவாதேவா
ஒங்கண்ணெல்லாம் கண்ணீரா
கருவாதேவா
ஆண் : உன் நெலம சொன்னா
குளம் நெருப்பா போவும்
உங்கதைய ஒரு கரு மாயம்
கருவாதேவா