Album: Poovizhi Raja
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram
Music by: Yuvaraj
Lyricist: Piraisoodan
Release Date: 30-05-2021 (07:42 AM)
Album: Poovizhi Raja
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram
Music by: Yuvaraj
Lyricist: Piraisoodan
Release Date: 30-05-2021 (07:42 AM)
Singers : Malasiya Vasudevan And Vani Jayaram
Music By : Yuvaraj
Female : Hae Mama Haang….
Hae Mama Unakku Meesai Edhukku
Yaeno Theriyalaiyae
Intha Vaasanai Mali Pooththu Kedakku
Vaasam Porukaalaiyae
Female : Hae Mama Unakku Meesai Edhukku
Yaeno Theriyalaiyae
Intha Vaasanai Mali Pooththu Kedakku
Vaasam Porukaalaiyae
Female : Kaaththu Kooda Unna Thottaa
Yaeno Kalangi Vittaen
Pera Kooda Idhazhaal Sonnaal
Kaayam Aagum Endraen
Thanthunaa Thunthunaa Paadiyae Hae Haei
Aambala Enbathu Unmaiyaa
Male : Ammi Mithiththu Arunthathi Paarththu
Tholil Seraama
Aambala Vanthu Unna Thottaa
Perumai Illaiyadi
Male : Saelaiyai Izhuththu Sariya Porththi
Ozhungaa Nadanthukkadi
Velaiyai Kaattura Saadai Irukku
Vevaram Purinjukkadi
Male : Ammamma Achchamum Naanamum
Konjamum Illaiyae Unnidam
Seval Thaan Pettaiyai Koopidum
Saethithaan Eppavum Unmaiyae
Female : Hae Mama Unthan Meesa Murukka
Ippa Purunjukkittaen…hoi
Intha Vaasanai Malli Poova Parichchu
Maarula Anaichchukkoyaen
Male : Ini Naanthaango Antha Ullmoochchu
Enakku Ellam Neeyaachchu
Hahaah….hahahhaa…..aaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : யுவராஜ்
பெண் : ஹே மாமா ஹாங்…..
ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு
ஏனோ தெரியலையே
இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு
வாசம் பொறுக்கலையே
பெண் : ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு
ஏனோ தெரியலையே
இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு
வாசம் பொறுக்கலையே….
பெண் : காத்து கூட உன்ன தொட்டா
ஏனோ கலங்கி விட்டேன்
பேரக் கூட இதழால் சொன்னால்
காயம் ஆகும் என்றேன்
தந்தனா துந்தனா பாடியே ஹே ஹேய்
ஆம்பள என்பது உண்மையா..
ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
தோளில் சேராம
ஆம்பள வந்து உன்னத் தொட்டா
பெருமை இல்லையடி
ஆண் : சேலையை இழுத்து சரியா போர்த்தி
ஒழுங்கா நடந்துக்கடி
வேலையை காட்டுற சாடை இருக்கு
வெவரம் புரிஞ்சுக்கடி
ஆண் : அம்மம்மா அச்சமும் நாணமும்
கொஞ்சமும் இல்லையே உன்னிடம்
சேவல்தான் பெட்டயைக் கூப்பிடும்
சேதிதான் எப்பவும் உண்மையே
பெண் : ஹே மாமா உந்தன் மீச முறுக்க
இப்ப புரிஞ்சிக்கிட்டேன்…ஹோய்…
இந்த வாசனை மல்லி பூவப் பறிச்சு
மாருல அணைச்சுக்கோயேன்
ஆண் : இனி நான்தாங்கோ அந்த உள்மூச்சு
எனக்கு எல்லாம் நீயாச்சு
ஹஹாஹ்…..ஹஹஹ்ஹா….ஆஆஆ….