Album: Thodarum
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Kamakodi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thodarum
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Kamakodi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Haa…..aa…aaha Aha Aha Aha Ha…aa…
Haa…..aa…aaha Aha Aha Aha Ha…aa…
Haehae Aaha Haa
Haehae Ahahaa Haa Haa
Aaha Aaha Aahaa Haa
Male : Yammaa Yamma Lady Doctor
Unnodathaan Oru Matter
Female : Vetkkam Enna Naan Doctor
Sollu Sollu Enna Matter
Male : Kaiya Pudichaa Theriyaadhaa
Naadi Thudichaa Puriyaadhaa
Female : Case-su Kedachaa Vida Maattaen
Summaa Nadichaa Thoda Maattaen
Male : Yammaa Yamma Lady Doctor
Unnodathaan Oru Matter
Yammaa Yamma Lady Doctor
Male : Thaenum Kinnatthil Vaittha Paalum
Unna Vaenum Kannatthil Alli Thaa….hhaa
Female : Naanum Sorgaththin Vannakkolam
Dhinam Podum Marmaththai Solliththaa…aa…
Male : Thottu Thottuththaan Kai Pattu Pattuththaan
Kattru Kollattum Un Vanna Chittuththaan
Female : Innum Innumthaan En Munnum Pinnum Thaan
Inbam Pongattum Nee Yennai Pinnaththaan
Male : Koiyaamal Thaan Nedu Naeram
Indha Koiyaavum Kanindhathenna…aa….
Female : Kotthoduthaan Enai Paarththu
Kili Koththaamal Irundhadhenna….
Male : Saeraamalae Dhaegam Theeraadhu Dhaagam
Male : Yammaa Yamma Lady Doctor
Unnodathaan Oru Matter Hmm
Female : Vetkkam Enna Naan Doctor
Sollu Sollu Enna Matter
Male : Kaiya Pudichaa Theriyaadhaa
Naadi Thudichaa Puriyaadhaa
Female : Case-su Kedachaa Vida Maattaen
Summaa Nadichaa Thoda Maattaen
Female : Soodu Uththi Konda Maanum
Nindru Vaadum Vekkatthil Ippaththaan
Male : Oorum Vellatthai Kanda Naeram
Vandhu Aadum Theppathil Ippaththaan
Female : Otti Kollathaan Nee Kattikkollathaan
Otthukkonda Pin Pen Oththi Chellumaa
Male : Saththam Ittuthaan Oru Muththam Ittuthaan
Thappu Seiyaththaan Pen Oppukkollumaa….aa….
Female : Ammaadiyo Idharkkaaga
Oru Aaraaichi Nadappadhenna
Male : Kummaalam Thaan Thodangaamal
Innum Summaavae Iruppadhenna….aa….
Female : Poopaalam Thaan Poda Poombaavai Vaada
Male : Yammaa Yamma Lady Doctor
Unnodathaan Oru Matter Hmm
Female : Vetkkam Enna Naan Doctor
Sollu Sollu Enna Matter
Male : Kaiya Pudichaa Theriyaadhaa
Naadi Thudichaa Puriyaadhaa
Female : Case-su Kedachaa Vida Maattaen
Summaa Nadichaa Thoda Maattaen
Male : Yammaa Yamma Lady Doctor
Unnodathaan Aahaa Hahhaan Aahn
Yammaa Yamma……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா….ஆ….. ஆஹ ஆஹஆஹ ஹா….ஆ….
ஹா….ஆ….. ஆஹ ஆஹ ஆஹ ஹா….ஆ….
ஹே ஹே ஆஹ ஹா
ஹே ஹே ஆஹ ஹா ஹா
அஹ அஹ ஆஹா ஹா….
ஆண் : யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஒரு மேட்டர்
பெண் : வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன மேட்டர்
ஆண் : கையப் புடிச்சா தெரியாதா
நாடித் துடிச்சா புரியாதா
பெண் : கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்……
ஆண் : யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஒரு மேட்டர்
யம்மா யம்மா லேடி டாக்டர்….
ஆண் : தேனும் கிண்ணத்தில் வைத்த பாலும்
உண்ணவேணும் கன்னத்தில் அள்ளித் தா…..ஹ்ஹா
பெண் : நானும் சொர்க்கத்தின் வண்ணக்கோலம்
தினம் போடும் மர்மத்தை சொல்லித்தா….ஆ….
ஆண் : தொட்டு தொட்டுத்தான் கைப்பட்டு பட்டுத்தான்
கற்றுக் கொள்ளட்டும் உன் வண்ணச் சிட்டுதான்
பெண் : இன்னும் இன்னும் தான் என் முன்னும் பின்னும்தான்
இன்பம் பொங்கட்டும் நீ எண்ணி பின்னத்தான்
ஆண் : கொய்யாமல்தான் நெடுநேரம்
இந்த கொய்யாவும் கனிந்ததென்ன……ஆ…
பெண் : கொத்தொடுதான் எனைப்பார்த்து
கிளி கொத்தாமல் இருந்ததென்ன…..
ஆண் : சேராமலே…தேகம்……தீராது……தாகம்
ஆண் : யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஒரு மேட்டர் ஹ்ம்ம்….
பெண் : வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன மேட்டர்
ஆண் : கையப் புடிச்சா தெரியாதா
நாடித் துடிச்சா புரியாதா….
பெண் : கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்……
பெண் : சூடும் உத்திக் கொண்ட மானும்
நின்று வாடும் வெட்கத்தில் இப்பதான்
ஆண் : ஊறும் வெள்ளத்தை கண்ட நேரம்
வந்து ஆடும் தெப்பத்தில் இப்பத்தான்
பெண் : ஒட்டி கொள்ளத்தான் நீ கட்டிக் கொள்ளத்தான்
ஒத்துக் கொண்ட பின் பெண் ஒத்திச் செல்லுமா
ஆண் : சத்தம் இட்டுத்தான் ஒரு முத்தம் இட்டுத்தான்
தப்பு செய்யத்தான் பெண் ஒப்புக் கொள்ளுமா….ஆ
பெண் : அம்மாடியோ இதற்காக
ஒரு ஆராய்ச்சி நடப்பதென்ன…..
ஆண் : கும்மாளம்தான் தொடங்காமல்
இன்னும் சும்மாவே இருப்பதென்ன….ஆ…..
பெண் : பூபாளம்தான் போட பூம்பாவை வாட
ஆண் : யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஹஹ்ஹான்….
பெண் : வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு அஹஹ்ஹான்….
ஆண் : கையப் புடிச்சா தெரியாதா ஹா ம்ம்
நாடித் துடிச்சா புரியாதா….ஆ…..
பெண் : கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்……
ஆண் : யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஆஹா ஹஹ்ஹான் ஆஹ்ன்
யம்மா யம்மா…….