Naan Than Maappille Song Lyrics - Thodarum

Naan Than Maappille Song Poster

Album: Thodarum

Artists:

Music by: Devayani And Heera

Lyricist: Gangai Amaran

Release Date: 10-06-2020 (02:55 PM)

Naan Than Maappille Song Lyrics - English & Tamil


Naan Than Maappille Song Lyrics in English

Singers : Arunmozhi, Malaysia Vasudevan,


Ramesh Khanna, Gangai Amaran And Minmini


Music By : Ilayaraja


Male : Haei Naanan Naanan Nannaa Naanan Nannaa
Chorus : Haa One Haa Two Haa Three Haa Four


Male : Haei Naanan Naanan Nannaa Naanan Nannaa
Chorus : Haa One Haa Two Haa Three Haa Four


Male : Chaakku Chakkaa Chakkaarae
Cheekku Chikkaa Chikkaarae
Daakku Dakku Dakkaarae
Chorus : Hae Haei


Male : Chaakku Chakkaa Chakkaarae
Cheekku Chikkaa Chikkaarae
Daakku Dakku Dakkaarae
Chorus : Hae Haei


Male : Naan Thaan Maappillae
Naan Porandha Naattilae Hooo
Naan Thaan Maappillae
Naan Porandha Naattilae
Superaana Ponnu Onna Thaedi
Kai Pudippen Paattu Onna Paadi


Male : Haa Onakku Nalla
Poruthamaana Jodi
Vaachirukku Noothil Oru Kodi


Male : Kaaru Ingae Oorudhu
Nalla Naeram Pogudhu
Thambi Thambi


Male : Unga Maruti Suzukikkae
Maadu Edhukkaiyae
Anbu Thambi


Male : Naan Thaan Maappillae
Chorus : Hae Hae Haei
Male : Naan Porandha Naattilae
Chorus : Hae Hae Haei


Chorus : Nee Thaan Roattilae
Male : Dha Hae Durr…
Chorus : Ponnu Angae Veettilae
Hae… Maattu Vandiyila Maappilla Vandhaachu…


Female : Maappilla Vandhaar Maappilla Vandhaar
Maattu Vandiyila


Male : Apdiyaa Maappillaikku Thanniya Kaattu
Maattukku Kaappi Kudu
Chorus : Haa…


Male : Maattukku Kaappi Kudu
Maappillaikku Thanni Kaattu
Chorus : Haa…


Male : Maappillaikku Thanni Kuduthaa Enna
Kaappi Kuduthaa Ennappaa
Sandhosathula Thaathaakku Onnum Puriyala


Male : Maappilla Kedandhu Thudikkiraaru
Ada Ponna Vara Chollunga


Male : Thaathaa Ponna Vara Chollunga
Ponnu Konjam Age Daa Irukkaa


Male : Adhu Yen Chitthi Maappilla


Male : Ho Paattu Varumaa
Ponnukku Paattu Varumaa


Male : Bagya Lashmi Mmm…


Female : Miyaa Miyaa Poonai Kutti
Veettai Chuthum Poonai Kutti
Aththaan Manasu Vella Katti
Avar Azhagai Cholladi Chella Kutti


Male : Nalla Sagunam…
Ponnukku Paattu Varumaannu Kaettaa
Paattaiyae Paadi Kaattittaa Pongo


Male : Haiyo…


Female : Seethaa Thaedum
Sri Raaman Neeyae
Nee Thaan Endhan
Uyir Jeevan Polae
Boologamae Kondaadum
Raajaadhi Raajanae
Seethaa Thaedum Sri Raaman Neeyae
Nee Thaan Endhan Uyir Jeevan Polae


Male : Pullaikkenna Koduppeenga
Nisagama Paama Neepa
Saani Saanipa Nipama Gamagapa
Pullaikkenna Koduppeenga


Chorus : Appdi Pottu Thaakku
Thaakku Thaakkida Tharikida Thakadhimi
Thattheengu Thatthom Thattheengu Thatthom
Thadheengida Thom Thadheengida Thom
Thadheengida Thom That Thom


Male : Enna Ippavae Thadheengida Thomaa…


Female : Paappa Iva Chinna Paappaa


Male : Yempaa Enna Enna Keppae


Male : Maamaa Kindal Pannalaamaa
Maamee… Anju Latcham Kekkalaamaa


Male : Azhagaana Maappillae
Aiyaiya Yaiyai Yaiyaa
Anju Latcham Kekkuraan


Female : Azhagaana Ponnirukku Indhaa
Nee Anju Latcham Kekkuradhu Bandhaa


Male : Yaaraavadhu Azhagaana
Ponnaiyum Kuduthu
Anju Latcham Panamum Kuduppaangalaa


Male : Sari Vidunga Ponna Neenga Vechukkanga
Anju Latcham Panattha Mattum Kudunga


Male : Ponna Pudichu Pochu
Adhu Pudicha Pinnum
Edhukkinnum Vetti Pechu


Chorus : Haehaehae Haei


Male : Thiruppathi Laddu Thaan…
Thiruppathi Laddu Thaan
Chetti Naattu Puttu Thaan
Izhutthu Valachu Mayakki Sirikkira
Siru Ponna Pudichu Pochu
Adhu Pudicha Pinnum
Edhukkinnum Vetti Pechu


Female : Kaana Vandha Kaatchi Enna
Velli Nilavae
Nee Kandu Vitta Kolam Enna
Velli Nilavae


Male : Arugil Vandhaal Adhatti Nindraal
Kondu Ponaalae


Male : Oli Mayamaana Arai Bottle
En Pockettil Irukkiradhu


Male : Indha Kizhavi Podum Koochal Ini Mel
Chorus : Kaadhil Ketkaadhu


Male : Daei Vidinjuruchu Daa Yendhiringa…
Endhirichu Vaasinga


Male : Daei Mugoortham Pathara Manikku Daa
Ponnazhaippukku Vaasingadaa


Chorus : Nilavaa Nilavaa Ingu
Nadandhu Varuvadhu
Nadhiyaa Nadhiyaa Mella
Asaindhu Varuvadhu
Boologamae Kondaadum Naal Indha Naaladi


Chorus : Nilavaa Nilavaa Ingu
Nadandhu Varuvadhu
Nadhiyaa Nadhiyaa Mella
Asaindhu Varuvadhu


Male : Pullaiyaandaana Suthi Vaappaa


Male : Nisagama Paama Neepa
Saani Saanipa Nipama Gamagapa


Male : Thookkam Innum Pogalappaa


Chorus : Appdi Pottu Thaakku
Thaakku Thaakkida Tharikida Thakadhimi
Thattheengu Thatthom Thattheengu Thatthom
Thadheengida Thom Thadheengida Thom
Thadheengida Thom That Thom


Male : Enna Ippavum Thadheengida Thom


Male : Natta Nadu Raathiriyil
Kotta Kotta Muzhichirundhae
Thaali Kattum Nerathilae Thoongi Vidaadhae


Male : Aiyarae Mandhiratha Sollu Paa


Male : Sarva Mangala Maangalyae
Sarvaatha Saadhagae


Male : Aiyarae Mandhiram Batthiram


Male : Enna Maamaa Ponnu Jacket Podaama
Kavarchiyaa Irukku


Male : Athuu Aiyaru Maappilla
Tkkathula Thaaliya Maathi Kattidaadhae


Chorus : Nee Thaan Maappillae
Ponnu Kitta Maattikkittae


Male : Ippa Yenna Kaliyaanamnaa Lesaa
Yaeppaa Thanni Pola Selavazhikkanum Kaasaa


Male : Aamaa Yaa Raasaa


Male : Ponna Pethutaa
Porandha Veettukkae
Baaram Thaan Daa


Chorus : Lulululu…


Female : Maappillae Kedachuttaan
Kai Pudichu Koduthuttaan
Neram Thaan Daa


Chorus : Lulululu…


Whistling : ……………………………….


Chorus : Kalyaanamaam Kalyaanam
Idhu Super Aana Kalyaanam
Kalyaanamaam Kalyaanam
Idhu Super Aana Kalyaanam



Naan Than Maappille Song Lyrics in Tamil

பாடகர்கள் : அருண்மொழி, மலேசியா வாசுதேவன்,

ரமேஷ் கண்ணா, கங்கை அமரன் மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்

ஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா
குழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்

ஆண் : சாக்கு சக்கா சக்காரே
சீக்கு சிக்கா சிக்காரே
டாக்கு டக்கு டக்காரே
குழு : ஹேய் ஹேய்

ஆண் : சாக்கு சக்கா சக்காரே
சீக்கு சிக்கா சிக்காரே
டாக்கு டக்கு டக்காரே
குழு : ஹேய் ஹேய்

ஆண் : நான் தான் மாப்பிள்ளே
நான் பொறந்த நாட்டிலே ஹோ
நான் தான் மாப்பிள்ளே
நான் பொறந்த நாட்டிலே
சூப்பரான பொண்ணு ஒன்னத் தேடி
கை புடிப்பேன் பாட்டு ஒன்னப் பாடி

ஆண் : ஹா ஒனக்கு நல்ல
பொருத்தமான ஜோடி
வாச்சிருக்கு நூத்தில் ஒரு கோடி

ஆண் : காரு இங்கே ஊறுது
நல்ல நேரம் போகுது
தம்பி தம்பி

ஆண் : உங்க மாருதி சுஸுகிக்கே
மாடு எதுக்கையே
அன்புத் தம்பி

ஆண் : நான்தான் மாப்பிள்ளே…..
குழு : ஹே ஹே ஹேய்
ஆண் : நான் பொறந்த நாட்டிலே
குழு : ஹே ஹே ஹேய்

குழு : நீதான் ரோட்டிலே
ஆண் : த ஹே டுர்ர்…..
குழு : பொண்ணு அங்கே வீட்டிலே
ஹே… மாட்டு வண்டியில மாப்பிள்ளை வந்தாச்சு

பெண் : மாப்பிள்ளை வந்தார்
மாப்பிள்ளை வந்தார்
மாட்டு வண்டியில

ஆண் : அப்டியா மாப்பிள்ளைக்கு
தண்ணியக் காட்டு
மாட்டுக்கு காப்பி குடு…..
குழு : ஹா…

ஆண் : மாட்டுக்கு காப்பியக் குடு
மாப்பிள்ளைக்கு தண்ணி காட்டு….
குழு : ஹா…

ஆண் : மாப்ளைக்கு தண்ணி குடுத்தா என்ன
காப்பி குடுத்தா என்னப்பா
சந்தோசத்துல தாத்தாக்கு ஒன்னும் புரியல

ஆண் : மாப்பிள்ளை கெடந்து துடிக்கிறாரு
அட பொண்ண வரச் சொல்லுங்க

ஆண் : தாத்தா பொண்ண வரச் சொல்லுங்க
பொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கா

ஆண் : அது என் சித்தி மாப்பிள்ளை….

ஆண் : ஹோ பாட்டு வருமா….
பொண்ணுக்கு பாட்டு வருமா…..

ஆண் : பாக்யலஷ்மி…ஹ்ம்ம்

பெண் : மியா மியா பூனைக் குட்டி
வீட்டிச் சுத்தும் பூனைக் குட்டி
அத்தான் மனசு வெல்லக் கட்டி
அவர் அழகைச் சொல்லடி செல்லக் குட்டி

ஆண் : நல்ல சகுனம்…
பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா
பாட்டியே பாடிக் காட்டிட்டா போங்கோ…..

ஆண் : ஹையோ…

பெண் : சீதா தேடும்
ஸ்ரீராமன் நீயே
நீதான் எந்தன்
உயிர் ஜீவன் போலே
பூலோகமே கொண்டடும்
ராஜாதி ராஜனே
சீதா தேடும் ஸ்ரீ ராமன் நீயே
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே

ஆண் : புள்ளைக்கென்ன கொடுப்பீங்க
நிஸகக பம நீப
ஸநி ஸநிப நிபம கமபக
புள்ளைக்கென்ன கொடுப்பீங்க…

குழு : அப்படி போட்டு தாக்கு
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்
ததீங்கிட தோம் தத் தோம்

ஆண் : என்ன இப்பவே ததீங்கிட தோமா…

பெண் : பாப்பா இவ சின்னப் பாப்பா

ஆண் : ஏம்பா என்ன என்ன கேப்பே

ஆண் : மாமா கிண்டல் பண்ணலாமா
மாமீ… அஞ்சு லட்சம் கேக்கலாமா

ஆண் : அழகான மாப்பிள்ளே…..
அய்யய்ய யய்யய் யய்யய்
அஞ்சு லட்சம் கேக்குறான்

பெண் : அழகான பொண்ணிருக்கு இந்தா
நீ அஞ்சு லட்சம் கேக்குறது பந்தா

ஆண் : யாராவது அழகான
பொண்ணையும் குடுத்து
அஞ்சு லட்சம் பணமும் குடுப்பாங்களா

ஆண் : சரி விடுங்க பொண்ண
நீங்க வெச்சுக்கங்க
அஞ்சு லட்சம் பணத்த மட்டும் குடுங்க

ஆண் : பொண்ணப் புடிச்சுப் போச்சு
அது புடிச்ச பின்னும்
எதுக்கினி வெட்டிப் பேச்சு

குழு : ஹேஹேஹே ஹேய்

ஆண் : திருப்பதி லட்டுதான்
திருப்பதி லட்டுதான்
செட்டி நாட்டு புட்டுத்தான்
இழுத்து வளச்சு மயக்கி சிரிக்கிற
சிறு பொண்ணப் புடிச்சுப் போச்சு…..
அது புடிச்ச பின்னும்
எதுக்கினி வெட்டி பேச்சு

பெண் : காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
நீ கண்டு விட்ட கோலம் என்ன
வெள்ளி நிலவே

ஆண் : அருகில் வந்தாள்
அதட்டி நின்றாள்
கொண்டு போனாளே

ஆண் : ஒளி மயமான அரை பாட்டில்
என் பாக்கெட்டில் இருக்கிறது

ஆண் : இந்தக் கிழவி போடும்
கூச்சல் இனிமேல்
குழு : காதில் கேட்காது

ஆண் : டேய் விடிஞ்சுருச்சுடா
எந்திரிங்க
எந்திரிச்சு வாசிங்க

ஆண் : டேய் முகூர்த்தம்
பத்தரை மணிக்குடா
பொண்ணழைப்புக்கு வாசிங்கடா

குழு : நிலவா நிலவா இங்கு
நடந்து வருவது
நதியா நதியா மெல்ல
அசைந்து வருவது
பூலோகமே கொண்டாடும்
நாள் இந்த நாளடி

குழு : நிலவா நிலவா இங்கு
நடந்து வருவது
நதியா நதியா மெல்ல
அசைந்து வருவது

ஆண் : புள்ளையாண்டான கூட்டி வாப்பா

ஆண் : நிஸமக பாம நீப
ஸாநி ஸாநிப நிபம கமபக

ஆண் : தூக்கம் இன்னும் போகலப்பா……

குழு : அப்படி போட்டு தாக்கு
தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்
ததீங்கிட தோம் தத் தோம்

ஆண் : என்ன இப்பவும் ததீங்கிட தோம்

ஆண் : நட்ட நடு ராத்திரியில்
கொட்டக் கொட்ட முழிச்சிருந்தே
தாலி கட்டும் நேரத்திலே தூங்கி விடாதே

ஆண் : அய்யரே மந்திரத்த சொல்லுப்பா

ஆண் : சர்வ மங்கள மாங்கல்யே
சர்வாத்த சாதகே

ஆண் : அய்யரே மந்திரம் பத்திரம்

ஆண் : என்ன மாமா பொண்ணு
ஜாக்கெட் போடாம
கவர்ச்சியா இருக்கு

ஆண் : அது ஐய்யர் மாப்பிள்ள தூக்கத்துல
தாலிய மாத்திக் கட்டிடாத

குழு : நீ தான் மாப்பிள்ளே
பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டே

ஆண் : இப்ப என்ன கல்யாணம்னா லேசா
ஏப்பா தண்ணி போல
செலவழிக்கணும் காசா

ஆண் : ஆமா என் ராசா

ஆண் : பொண்ண பெத்துட்டா
பொறந்த வீட்டுக்கே
பாரம்தான்டா…..

குழு : லுலுலுலு…

பெண் : மாப்பிள்ளே கெடச்சுட்டான்
கைப் புடிச்சுக் கொடுத்துட்டான்
நேரம்தான்டா

குழு : லுலுலுலு…

விசில் : ………………………..

குழு : கல்யாணமா கல்யாணம்
இது சூப்பரான கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
இது சூப்பரான கல்யாணம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Sernthu Vaazhum Neram lyrics
  • Sernthu Vaazhum Neram Thodarum Tamil song lyrics
  • Sernthu Vaazhum Neram lyrics in Tamil
  • Tamil song lyrics Sernthu Vaazhum Neram
  • Sernthu Vaazhum Neram full lyrics
  • Sernthu Vaazhum Neram meaning
  • Sernthu Vaazhum Neram song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...