
Album: Mudinja Ivana Pudi
Artists: Sathya Prakash
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mudinja Ivana Pudi
Artists: Sathya Prakash
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sathya Prakash
Music By : D. Imman
Male : Ohoooo….ooooo…oooo
Mmmmm…mmmm…mmmm…
Male : Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Vannam Neeya
Kangal Neeya
Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Vannam Neeya
Kangal Neeya
Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Kanavin Uyiraga
Nee Aaginaai
Ninaivin Sumaiyaga
Nee Marinaai
En Nizhalodu Vilaiyadum
Nizhalaga Vanthayae
Male : Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Geetham Neeya
Kaatrae Neeya
Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Unakkai Naan Seitha
Poiyana Ulagathil
Neeyum Naanum Thaan Unmaiyo
Ithu Thaan Pasathin Thanmaiyo
Male : Netrin Siripellam Poigalo
Indrin Sugamellam Poigalo
Intha Poigal Ellam Illai Endrae
Ennai Vittu Nee Poonal
Uyiridri Naan Aaven
Male : Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Baaram Neeya
Pasam Neeya
Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Baaram Neeya
Pasam Neeya
Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Male : Thuyaram Ennodu Pogatumae
Ulagam Unadhenru Aagatumae
Nee Kalangathae Varunthathae
Unnai Neenga Matenae
Male : Yavum Neethanae
Chorus : Yavum Neethanae
En Vazhuvum Neethanae
Chorus : En Vazhuvum Neethanae
Male : Mmmm….mmmm…mmmm…
பாடகர் : சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : ஓஹோ ஓ
ஓ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
யாவும் நீதானே என்
வாழ்வும் நீதானே
ஆண் : வானம் நீயா
கண்கள் நீயா யாவும்
நீதானே என் வாழ்வும்
நீதானே
ஆண் : வானம் நீயா
கண்கள் நீயா யாவும்
நீதானே என் வாழ்வும்
நீதானே
ஆண் : கனவின் உயிராக
நீ ஆகினாய் நினைவின்
சுமையாக நீ மாறினாய்
என் நிழலோடு விளையாடும்
நிழலாக வந்தாயே
ஆண் : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
ஆண் : கீதம் நீயா
காற்றே நீயா யாவும்
நீதானே என் வாழ்வும்
நீதானே
ஆண் : உனக்காய் நான்
செய்த பொய்யான உலகத்தில்
நீயும் நானும் தான் உண்மையோ
இது தான் பாசத்தின் தன்மையோ
ஆண் : நேற்றின் சிரிப்பெல்லாம்
பொய்களோ இன்றின் சுகமெல்லாம்
பொய்களோ இந்த பொய்கள் எல்லாம்
இல்லை என்றே என்னை விட்டு நீ
போனால் உயிரின்றி நான் ஆவேன்
ஆண் : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
ஆண் : பாரம் நீயா
பாசம் நீயா யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
ஆண் : பாரம் நீயா
பாசம் நீயா யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
ஆண் : துயரம் என்னோடு
போகட்டுமே உலகம்
உனதென்று ஆகட்டுமே
நீ கலங்காதே வருந்தாதே
உன்னை நீங்க மாட்டேனே
ஆண் : யாவும்
நீதானே
குழு : யாவும்
நீதானே என்
வாழ்வும் நீதானே
குழு : என்
வாழ்வும் நீதானே
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்