Album: Thanga Meengal
Artists:
Music by: Sadhana And Shelly Kishore
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thanga Meengal
Artists:
Music by: Sadhana And Shelly Kishore
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Alphons Joseph
Music By : Yuvan Shankar Raja
Male : Magalgal Ketpavatrai Mudinthavarai
Mudiyathu Endru Sollividakoodathu
Engira Vaazhkaiyaithaan
Appakkal Vaazha Aasaipadugirargal
Male : Yarukkum Thozhan Illai
Thozhan Illai
Vaazhkkai Thozhan Illaiyae
Kettapodhu Ketkkum Yaavum
Vaari Vaari Thanthida
Male : Kadanthu Varuven Kanmani
Paniyil Un Nanaintha Uruvam Paarkkiren
Thodarnthu Thurathum Thuyarangal
Viratuthae Vettaiyadi Koorupottu Poguthae
Male : Chella Bhommai Vellakatti
Ennai Kakkum Deivamae
Thottu Veesum Pattu Thendral
Nenjai Muttum Megamae
Sonna Thethi Sonna Neram
Unnai Vanthu Seruven
Illai Endru Aagumbothu
Ennai Naanae Kolluven…ae…ae..aennn
பாடகர் : அல்போன்ஸ் ஜோசப்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : மகள்கள் கேட்பவற்றை
முடிந்த வரை முடியாது என்று
சொல்லி விட கூடாது என்கிற
வாழ்க்கையை தான் அப்பாக்கள்
வாழ ஆசை படுகிறார்கள்
ஆண் : யாருக்கும் தோழன்
இல்லை தோழன் இல்லை
வாழ்க்கை தோழன்
இல்லையே கேட்ட போது
கேட்கும் யாவும் வாரி
வாரி தந்திட
ஆண் : கடந்து வருவேன்
கண்மணி பனியில் உன்
நனைந்த உருவம்
பார்க்கிறேன் தொடர்ந்து
துரத்தும் துயரங்கள்
விரட்டுதே வேட்டையாடி
கூறு போட்டு போகுதே
ஆண் : செல்ல பொம்மை
வெல்லக் கட்டி என்னை
காக்கும் தெய்வமே தொட்டு
வீசும் பட்டு தென்றல் நெஞ்சை
முட்டும் மேகமே சொன்ன
தேதி சொன்ன நேரம் உன்னை
வந்து சேருவேன் இல்லை
என்று ஆகும் போது என்னை
நானே கொல்லுவேன் …….