Yaaradhu Yaaradhu Song Lyrics - En Kadamai

Yaaradhu Yaaradhu Song Poster

Album: En Kadamai

Artists: T. M. Soundararajan, P. Susheela

Music by: Vishwanathan , Ramamoorthy

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:26 PM)

Yaaradhu Yaaradhu Song Lyrics - English & Tamil


Yaaradhu Yaaradhu Song Lyrics in English

Singers : T. M. Soundararajan And P. Susheela


Music By : Vishwanathan – Ramamoorthy


Male : One Turn Two Turn
Three Turn Four Turn


Male : One Two Three Two Two
Three Three Two Three
Four Two To Your Left
And To Your Right Swing And Swing


Male : I Am Sorry


Female : Aa… Neengalaa


Male : Mmm…mm……


Female : Yen Ippadi


Male : Unakkaaga


Female : Mmmm..mm…


Male : Yaaradhu Yaaradhu Thangamaa
Per Edhu Per Edhu Vairamaa
Ooredhu Ooredhu Sorgamaa
Ooridum Thaenadhu Vetkamaa


Female : Yaaradhu Yaaradhu Singamaa
Male : Mmm…
Female : Peredhu Peredhu Selvamaa
Male : Aahaa…
Female : Ooredhu Ooredhu Veeramaa
Ooridum Thaenadhan Saaramaa


Male : Yaaradhu Yaaradhu Thangamaa


Female : Peredhu Peredhu Selvamaa


Male : One Two Three One Two Three…
Both : Laalalampam Laalalampam
Laalalampam Laalalampam


Both : Laalalampam Laalalambam
Laalalampam Laalalampam


Male : Kalloorum Malar Enna Pennaanadho
Karu Naaval Pazham Enna Kannaanadho
Kalloorum Malar Enna Pennaanadho
Karu Naaval Pazham Enna Kannaanadho
Thallaadi Thallaadi Nadai Podudho
Kaniyaadha Sugam Ennum Kadai Podudho


Female : Aahaa
Whistling : …………….
Female : Oho
Whistling : …………….
Female : Aahaa
Whistling : …………….
Female : Oho
Whistling : …………….


Male : Yaaradhu Yaaradhu Thangamaa


Female : Peredhu Peredhu Selvamaa


Male : Ooredhu Ooredhu Sorgamaa


Female : Ooridum Thaenadhan Saaramaa


Male : Yaaradhu Yaaradhu Thangamaa
One Two Three One Two Three…


Female : Mudhiraadha Kani Enna Mugamaanadho
Mulaikkaadha Karumbenna Mozhiyaanadho
Mudhiraadha Kani Enna Mugamaanadho
Mulaikkaadha Karumbenna Mozhiyaanadho
Sidharaadha Muthu Endhan Nagaiyaanadho
Singaara Radham Endhan Thunaiyaanadho


Male : Yaaradhu Yaaradhu Thangamaa


Male : Anaithaalum Anaiyaadha
Dheebam Enna
Female : Azhithaalum Azhiyaadha
Ennam Enna


Male : Maraithaalum Maraiyaadha
Maayam Enna
Female : Mazhai Pola Pozhigindra
Inbam Enna


Male : Aaraadhu Aaraadhu Aasai Vellam


Female : Adangaadhu Adangaadhu
Kaadhal Ullam


Male : Theeraadhu Theeraadhu
Saerum Inbam


Female : Theliyaadhu Theliyaadhu
Iruvar Ullam


Female : Aahaa
Whistling : …………….
Female : Oho
Whistling : …………….
Female : Aahaa
Whistling : …………….
Female : Oho
Whistling : …………….


Male : Yaaradhu Yaaradhu Thangamaa


Female : Peredhu Peredhu Selvamaa


Male : Yaaradhu Yaaradhu Thangamaa



Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : ஒன் டர்ன் டு டர்ன்
த்ரீ டர்ன் போஃர் டர்ன்

ஆண் : ஒன் டூ த்ரீ டூ டூ
த்ரீ த்ரீ டூ த்ரீ
போஃர் டூ டு யுவர் லெப்ட்
அண்ட் டு யூஅர் ரைட் ஸ்விங் அண்ட் ஸ்விங்

ஆண் : ஐ ஆம் சாரி

பெண் : ஆ….நீங்களா

ஆண் : ம்ம்ம்…..ம்ம்ம்….

பெண் : ஏன் இப்படி

ஆண் : உனக்காக

பெண் : ம்ம்ம்ம்….ம்ம்….

ஆண் : யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்க்கமா
ஊறிடும் தேனது வெட்கமா

பெண் : யாரது யாரது சிங்கமா
ஆண் : ம்ம்ம்…..
பெண் : பேரெது பேரெது செல்வமா
ஆண் : ஆஹா…..
பெண் : ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேனதன் சாரமா

ஆண் : யாரது யாரது தங்கமா

பெண் : பேரெது பேரெது செல்வமா

ஆண் : ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ……
இருவர் : லாலலம்பம் லாலலம்பம்
லாலலம்பம் லாலலம்பம்

ஆண் : கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ
கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ
தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ
தணியாத சுகம் இன்னும் கடை போடுதோ

பெண் : ஆஹா
விசில் : ………………..
பெண் : ஓஹோ
விசில் : ………………..
பெண் : ஆஹா
விசில் : ………………..
பெண் : ஓஹோ
விசில் : ………………..

ஆண் : யாரது யாரது தங்கமா

பெண் : பேரெது பேரெது செல்வமா

ஆண் : ஊரெது ஊரெது சொர்க்கமா

பெண் : ஊறிடும் தேனதன் சாரமா

ஆண் : யாரது யாரது தங்கமா
ஒன் டூ த்ரீ ஒன் டூ த்ரீ……

பெண் : முதிராத கனி என்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
முதிராத கனி என்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
சிதறாத முத்தென்ன நகை ஆனதோ
சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

ஆண் : யாரது யாரது தங்கமா

ஆண் : அணைத்தாலும் அணையாத
தீபம் என்ன
பெண் : அழித்தாலும் அழியாத
எண்ணம் என்ன

ஆண் : மறைத்தாலும் மறையாத
மாயம் என்ன
பெண் : மழை போல பொழிகின்ற
இன்பம் என்ன

ஆண் : ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்

பெண் : அடங்காது அடங்காது
காதல் உள்ளம்

ஆண் : தீராது தீராது
சேரும் இன்பம்

பெண் : தெளியாது தெளியாது
இருவர் உள்ளம்

பெண் : ஆஹா
விசில் : ………………..
பெண் : ஓஹோ
விசில் : ………………..
பெண் : ஆஹா
விசில் : ………………..
பெண் : ஓஹோ
விசில் : ………………..

ஆண் : யாரது யாரது தங்கமா

பெண் : பேரெது பேரெது செல்வமா

ஆண் : யாரது யாரது தங்கமா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Nilladi Nilladi Seemaatti lyrics
  • Nilladi Nilladi Seemaatti En Kadamai Tamil song lyrics
  • Nilladi Nilladi Seemaatti lyrics in Tamil
  • Tamil song lyrics Nilladi Nilladi Seemaatti
  • Nilladi Nilladi Seemaatti full lyrics
  • Nilladi Nilladi Seemaatti meaning
  • Nilladi Nilladi Seemaatti song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...