Album: Kan Simittum Neram
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: V. S. Narasimhan
Lyricist: Kalaivanan Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kan Simittum Neram
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: V. S. Narasimhan
Lyricist: Kalaivanan Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : V. S. Narasimhan
Male : Hmmm Mm Mmm
Female : Hmm Mm Mm Mm
Male : Haaa…aaa…aaa…
Female : Haa…aaa…aaa…aaa..aa..
Male : Vizhigalil Kodi Abinayam
Female : Manam Parimaarum Avasaram
Male : Ilanguyil Paaduthu Raagam
Female : Isaithida Thoonduthu Mogam
Male : Unathiruvizhi
Female : Adhil Navarasam
Male : Malar Pudhumugam
Female : Kulir Pournami
Dhinam Paravasam
Male : Vizhigalil Kodi Abinayam
Female : Manam Parimaarum Avasaram
Male : {Idhayam Ingae Kulirkirathae
Female : Inimaiyilae Nanaigiratho
Male : Ullasamae
Female : Vandhaal Enna
Male : Ennalum En Vaazhvu Unnodu Thaan} (2)
Female : Uravukku Ondraana Kaalam Idhu
Male : Urimaikku Naan Thantha Paalam Idhu
Female : Kannil Oru Minnal
Male : Pudhu Kavithaigal Padikkattum
Male : Vizhigalil Kodi Abinayam
Female : Manam Parimaarum Avasaram
Male : Ilanguyil Paaduthu Raagam
Female : Isaithida Thoonduthu Mogam
Male : Unathiruvizhi
Female : Adhil Navarasam
Male : Malar Pudhumugam
Female : Kulir Pournami
Dhinam Paravasam
Female : {Manamedhilo Alaigirathae
Male : Mounathilae Sugam Peravo
Female : Sollamalae
Male : Sonnaal Enna
Female : Ponnana En Vaazhvil Nannaalithae} (2)
Male : Ondrukul Ondraana Thaegam Idhu
Female : Uyirukul Naan Konda Baagam Ithu
Male : Inbam Ini Endrum
Pudhu Surangalum Pirakkattum
Male : Vizhigalil Kodi Abinayam
Female : Manam Parimaarum Avasaram
Male : Ilanguyil Paaduthu Raagam
Female : Isaithida Thoonduthu Mogam
Male : Unathiruvizhi
Female : Adhil Navarasam
Male : Malar Pudhumugam
Female : Kulir Pournami
Dhinam Paravasam
Both : Vizhigalil Kodi Abinayam
Manam Parimaarum Avasaram
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்ஹன்
ஆண் : ம் ம் ம் ம் ம்
பெண் : ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆண் : ஆ ஆ ஆ ஆ
பெண் : ஆ ஆ ஆ ஆ
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்
ஆண் : இளங்குயில் பாடுது ராகம்
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்
ஆண் : உனதிரு விழி
பெண் : அதில் நவரசம்
ஆண் : மலர் புதுமுகம்
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்….
ஆண் : {இதயம் இங்கே குளிர்கிறதே
பெண் : இனிமையிலே நனைகிறதோ
ஆண் : உல்லாசமே…..
பெண் : வந்தால் என்ன
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்} (2)
பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது
ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது
பெண் : கண்ணில் ஒரு மின்னல்
ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்
ஆண் : இளங்குயில் பாடுது ராகம்
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்
ஆண் : உனதிரு விழி
பெண் : அதில் நவரசம்
ஆண் : மலர் புதுமுகம்
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
பெண் : {மனம் எதிலோ அலைகிறதே
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ
பெண் : சொல்லாமலே……
ஆண் : சொன்னால் என்ன
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே} (2)
ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
ஆண் : இன்பம் இனி என்றும்
பெண் : புது சுரங்களும் பிறக்கட்டும்
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்
ஆண் : இளங்குயில் பாடுது ராகம்
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்
ஆண் : உனதிரு விழி
பெண் : அதில் நவரசம்
ஆண் : மலர் புதுமுகம்
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
இருவர் : விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்