Thane Paduthe Song Lyrics - Kan Simittum Neram

Thane Paduthe Song Poster

Album: Kan Simittum Neram

Artists: P. Susheela

Music by: V. S. Narasimhan

Lyricist: Uma Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Thane Paduthe Song Lyrics - English & Tamil


Thane Paduthe Song Lyrics in English

Singer : P. Susheela


Music By : V. S. Narasimhan


Female : Thaanae Paaduthae
Manam Yedhaiyo Naaduthae
Thaanae Paaduthae
Manam Yedhaiyo Naaduthae
Kaadhal Enbaathaa
Karunai Enbaatha
Naanam Konden Idhayamum


Female : Thaanae Paaduthae
Manam Yedhaiyo Naaduthae


Female : Un Raagam Indru En Thaalathodu
Boopaalam Thaan Paaduthae
Poo Meedhu Vandu Thaen Oora Kandu
Iniya Sugamum Perudhae
Kannalae Ennodu Nee Pesa
Ennaalum Unnodu Naan Vaazha
Kaalam Varum Neram Varum
Poo Ondru Thaenai Tharum Idhayamum


Female : Thaanae Paaduthae
Manam Yedhaiyo Naaduthae
Kaadhal Enbaathaa
Karunai Enbaatha
Naanam Konden Idhayamum


Female : Thaanae Paaduthae
Manam Yedhaiyo Naaduthae


Female : Aanandha Vaanam Yen Indha Naanam
Endrennai Thaan Ketkudhae
Kaanadha Inbam Thaanae Vandhu
Kavidhai Kodi Tharudhae


Female : Pon Maanae Poomalai Thaan Sooda
Vandhaaloo Unnodu Thaan Vaazha
Malai Varum Velai Varum
En Paadal Jeevan Perum Dhinam Dhinam


Female : Thaanae Paaduthae
Manam Yedhaiyo Naaduthae
Kaadhal Enbaathaa
Karunai Enbaatha
Naanam Konden Idhayamum


Female : Thaanae Paaduthae
Manam Yedhaiyo Naaduthae



Thane Paduthe Song Lyrics in Tamil

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்ஹன்

பெண் : தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் …இதயமும்

பெண் : தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே

பெண் : உன் ராகம் இன்று என் தாளத்தோடு
பூபாளம் தான் பாடுதே
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு
இனிய சுகமும் பெறுதே
கண்ணாலே என்னோடு நீ பேச
எந்நாளும் உன்னோடு நான் வாழ
காலம் வரும் நேரம் வரும்
பூ ஒன்று தேனை தரும் …இதயமும்

பெண் : தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் …இதயமும்

பெண் : தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே

பெண் : ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்
என்றென்னை தான் கேட்க்குதே
காணாத இன்பம் தானே வந்து
கவிதை கோடி தருதே

பெண் : பொன் மானே பூமாலை தான் சூட
வந்தாளோ உன்னோடு தான் வாழ
மாலை வரும் வேலை வரும்
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்

பெண் : தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் …இதயமும்

பெண் : தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ragam Pudhu Ragam lyrics
  • Ragam Pudhu Ragam Kan Simittum Neram Tamil song lyrics
  • Ragam Pudhu Ragam lyrics in Tamil
  • Tamil song lyrics Ragam Pudhu Ragam
  • Ragam Pudhu Ragam full lyrics
  • Ragam Pudhu Ragam meaning
  • Ragam Pudhu Ragam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...