
Album: Maanavan
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: Shankar , Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Maanavan
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: Shankar , Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : Shankar – Ganesh
Whistle : ………………………
Female : Visiladichaan Kunjugalaa Kunjugalaa
Vembhi Pazhutha Pinjugalaa Pinjugalaa
Chorus : Visiladichaan Kunjugalaa Kunjugalaa
Vembhi Pazhutha Pinjugalaa Pinjugalaa
Female : Panatha Vaari Erachu Padipadhaga Nadichu
Chorus : Panatha Vaari Erachu Padipadhaga Nadichu
Female : Kandapadi Oorai Suthum Kaalaigalaa Kaalaigalaa
Chorus : Kandapadi Oorai Suthum Kaalaigalaa
Female : Arae Jinjinaakki Jiljilraani Kyaa Mustafa
Chorus : Arae Jinjinaakki Jiljilraani Kyaa Mustafa
Male : Mickey Mouse Kuttygalaa Kuttygalaa
Melinja Ice Kattigalaa Kattigalaa
Chorus : Mickey Mouse Kuttygalaa Kuttygalaa
Melinja Ice Kattigalaa Kattigalaa
Male : Patta Padippu Maranthu Paadi Aadi Paranthu
Chorus : Patta Padippu Maranthu Paadi Aadi Paranthu
Male : Vattamidum Pattamboochi Paavaigalaa Paavigalaa
Chorus : Vattamidum Pattamboochi Paavaigalaa Paavigalaa
Male : Arae Jinjinaakki Jiljilraani Kyaa Mustafa
Chorus : Arae Jinjinaakki Jiljilraani Kyaa Mustafa
Male : Udaiyai Paaru Jeansu Udambu Paaru Beansu
Chorus : Udaiyai Paaru Jeansu Udambu Paaru Beansu
Male : Idaiyum Summa Summaa Neliyum Podhu
Ethanai Ethanai Danceu
Chorus : Idaiyum Summa Summaa Neliyum Podhu
Ethanai Ethanai Danceu
Female : Naetru Varai Hipsysu Indru Paartha Jipsysu
Chorus : Naetru Varai Hipsysu Indru Paartha Jipsysu
Female : Naalai Mudhal Neengal Ellaam Naadu Sutham Disease
Chorus : Naalai Mudhal Neengal Ellaam Naadu Sutham Disease
Whistle : ………………………
Female & Chorus : Visiladichaan Kunjugalaa Kunjugalaa
Vembhi Pazhutha Pinjugalaa Pinjugalaa
Female : Panatha Vaari Erachu Padipadhaga Nadichu
Kandapadi Oorai Suthum Kaalaigalaa Kaalaigalaa
Chorus : Kandapadi Oorai Suthum Kaalaigalaa
Chorus : Arae Jinjinaakki Jiljilraani Kyaa Mustafa
Arae Jinjinaakki Jiljilraani Kyaa Mustafa
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்
விசில் : ………………………
பெண் : விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா
வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
குழு : விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா
வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
பெண் : பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு
குழு : பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு
பெண் : கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா….
குழு : கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா
பெண் : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
குழு : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
ஆண் : மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா
மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா
குழு : மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா
மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா
ஆண் : பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
குழு : பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
ஆண் : வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா
குழு : வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா
ஆண் : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
குழு : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
ஆண் : உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
குழு : உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
ஆண் : இடையும் சும்மா நெளியும் போது
எத்தனை எத்தனை டான்ஸு……
குழு : இடையும் சும்மா நெளியும் போது
எத்தனை எத்தனை டான்ஸு……
பெண் : நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு
குழு : நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு
பெண் : நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ்
குழு : நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ்
விசில் : …………………………..
பெண் மற்றும் குழு :
விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா
வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
பெண் : பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடித்து
கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா….
குழு : கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா
குழு : அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா