Album: Kaappaan
Artists: Kaappaan
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kaappaan
Artists: Kaappaan
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Nikitha Harris And Chorus
Music By : Harris Jayaraj
Vaanam Ondru
Mannil Pookkal Aaiyiram
Bhoomi Ondru} (2)
Uyir Niram Ondru Dhaan
Peranbaal Ondraai Serum
Desam Nandru Dhaan
Irai Endrum Ondru Dhaan
Nam Eshwar Allah Devan
Ellaam Ondru Dhaan
Vaanam Ondru
Mannil Pookkal Aaiyiram
Bhoomi Ondru
Vaanam Ondru
Mannil Pookkal Aaiyiram
Bhoomi Ondru
Ottrai Vaazhkaiyendrum
Yaar Ninaithaalum Thinithaalum
Niraiverumaa?....
Seidha Oviyam Pol
Oru Niram Konda Padam Endrum
Azhagaagumaa?...
Vetrumaiyil Ottrumai Nandru
Sagippennum Panpaadu
Padaitha Nilam Idhu
Hmmmhmmhmm
Hmm Hmmm Hmmmhm
Hmmmhmmhmm
Aaah Vinnil Vinmeen Aaiyiraam
Vaanam Ondru
Mannil Pookkal Aaiyiram
Bhoomi Ondru
Hmmmhmmhmm
Hmm Hmmm Hmmmhm
Hmmmhmmhmm} (2)
பாடகர்கள் : நிகிதா ஹாரிஸ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
குழு : {விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று} (2)
பெண் : உடல் நிறம் மாறலாம்
உயிர் நிறம் ஒன்றுதான்
பேரன்பால் ஒன்றாய் சேரும்
தேசம் நன்றுதான்
பெண் : தொழும் முறை மாறலாம்
இறை என்று ஒன்றுதான்
நம் ஈஸ்வர் அல்லா தேவன்
எல்லாம் ஒன்றுதான்
குழு : விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
பெண் : ஹா….ஆஅ….
குழு : மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
பெண் : ஹா….ஆஅ…..ஆ….
குழு : விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
குழு : ஒற்றை தேசம் என்றும்
ஒற்றை வாழ்க்கை என்றும்
யார் நினைத்தாலும் திணித்தாலும்
நிறைவேறுமா……
குழு : பல வண்ணங்களால்
செய்த ஓவியம் போல்
ஒரு நிறம் கொண்ட படம் என்றும்
அழகாகுமா
பெண் : வேற்றுமையில் அழகியல் உண்டு
வேற்றுமையில ஒற்றுமை நன்று
சகிப்பென்னும் பண்பாடு
படைத்த நிலம் இது
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம்
ஆஹ் விண்ணில் விண்மீன் ஆயிரம்
வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம்
பூமி ஒன்று
குழு : {ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
ஹ்மம்ம்ஹ்மம்ஹ்ம்ம்} (2)