Vilagaadhe Enadhuyirae Song Lyrics - Oru Kuppai Kadhai

Vilagaadhe Enadhuyirae Song Poster

Album: Oru Kuppai Kadhai

Artists: Haricharan

Music by: Joshua Sridhar

Lyricist: Na. Muthu Kumar

Release Date: 10-06-2020 (02:55 PM)

Vilagaadhe Enadhuyirae Song Lyrics - English & Tamil


Vilagaadhe Enadhuyirae Song Lyrics in English

Singer : Haricharan


Music By : Joshua Sridhar


Chorus : Oooo…ooo…ooo…ooo
Ooo…oo…ooo…oo….


Male : Vilagaadhae Enadhuyirae
Vilagaadhae Enadhuyirae
Nee Ponaal Adi Piriyaadho
Enadhuyirae


Male : Pazhagaamal En Kiliyae
Parakkaadhae Nee Veliyae
Adi Nee Ponaal Udan Piriyaadho
Enadhuyirae


Male : Anbae Anbe
En Kaadhal Poiyillaiyae
Anbae Anbae
Athai Solla Vazhiyillaiyae


Male : Anbae Anbae
Nee Indri Naanillaiyae
Ada Kadavul Thantha Varam
Kaiyil Vandhavudan
Pirindhu Pogindradhae


Male : Vilagaadhae Enadhuyirae
Vilagaadhae Enadhuyirae
Nee Ponaal Adi Piriyaadho
Enadhuyirae


Male : Pazhagaamal En Kiliyae
Parakkaadhae Nee Veliyae
Adi Nee Ponaal Udan Piriyaadho
Enadhuyirae…ae…….


Male : Haa Haa…aa…haa Haa
Haa.. Haa.. Aaahaa..haa..
Female : Ahaa…aaa..aa…haa…aaa
Ahaa…aaa..aa…haa…aaa


Male : Maanae Yeno
Undhan Mounam Puriyavillai
Unnai Thetra
Oru Mozhiyum Kaiyilillai
Aanal Un Mel
Ulla Kaadhalum Kurayavillai


Male : Vazhi Theriyaadha
Ozhi Theriyaadha
Oruvidha Kaatil Maatikonden
Enai Ariyaamal
Nee Sellum Podhu
Kaayam Kondenae
Kaalam En Kaadhal Undhan
Kaadhil Sollidumae


Male : Anbae Anbe
En Kaadhal Poiyillaiyae
Anbae Anbae
Athai Solla Vazhiyillaiyae


Male : Anbae Anbae
Nee Indri Naanillaiyae
Ada Kadavul Thantha Varam
Kaiyil Vandhavudan
Pirindhu Pogindradhae


Female : Haa…aaa…haa…aaa
Haa…aaa…haa…aaa


Male : Thanimai Theevil
En Natkal Oduthadi
Pennae Vizhiyil
Un Mugamae Theriyudhadi
Aaa…oru Naal Varuvaai
Endru Ellam Engudhadi


Male : Siru Pillai Thavarai
Thaayarivazhae
Adhu Pol Ennai Mannippaaya
Idaiveli Innum
Koodida Neeyum
Thandippaayo Sol
Kaalam En Kaadhal Undhan
Kaadhil Sollidumae


Male : Vilagaadhae Enadhuyirae
Vilagaadhae Enadhuyirae
Nee Ponaal Adi Piriyaadho
Enadhuyirae


Male : Ohoo..o..
Pazhagaamal En Kiliyae
Parakkaadhae Nee Veliyae
Adi Nee Ponaal Udan Piriyaadho
Enadhuyirae…ae…….
Hooo…ooo….


Female : Hmmm…mm…mmm…mmm..
Hmmm..mm….mmm….mm…..mm…


Male : Enadhuyirae


Female : Hmmm…mm…mmm…mmm..
Hmmm..mm….mmm….mm…..mm…



Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

குழு : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே நீ
போனால் அடி பிரியாதோ
எனதுயிரே

ஆண் : பழகாமல் என் கிளியே
பறக்காதே நீ வெளியே அடி நீ
போனால் உடன் பிரியாதோ
எனதுயிரே

ஆண் : அன்பே அன்பே என்
காதல் பொய்யில்லையே
அன்பே அன்பே அதை
சொல்ல வழியில்லையே

ஆண் : அன்பே அன்பே நீ
இன்றி நான் இல்லையே
அட கடவுள் தந்த வரம்
கையில் வந்தவுடன்
பிரிந்து போகின்றதே

ஆண் : விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே நீ
போனால் அடி பிரியாதோ
எனதுயிரே

ஆண் : பழகாமல் என் கிளியே
பறக்காதே நீ வெளியே அடி நீ
போனால் உடன் பிரியாதோ
எனதுயிரே

ஆண் : ஹா ஹா ஆ ஹா
ஹா ஹா ஹா ஆஹா
ஹா
பெண் : ஆஹா ஆஆ ஆ ஹா
ஆஆ ஆஹா ஆஆ ஆ ஹா
ஆஆ

ஆண் : மானே ஏனோ உந்தன்
மௌனம் புரியவில்லை உன்னை
தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை
ஆனால் உன் மேல் உள்ள காதலும்
குறையவில்லை

ஆண் : வழி தெரியாத ஒளி
தெரியாத ஒரு வித காட்டில்
மாட்டி கொண்டேன் என்னை
அறியாமல் நீ செல்லும் போது
காயம் கொண்டேனே காலம்
என் காதல் உந்தன் காதில்
சொல்லிடுமே

ஆண் : அன்பே அன்பே என்
காதல் பொய்யில்லையே
அன்பே அன்பே அதை
சொல்ல வழியில்லையே

ஆண் : அன்பே அன்பே நீ
இன்றி நான் இல்லையே
அட கடவுள் தந்த வரம்
கையில் வந்தவுடன்
பிரிந்து போகின்றதே

பெண் : ஹா ஆஆ ஹா
ஆஆ ஹா ஆஆ ஹா
ஆஆ

ஆண் : தனிமை தீவில் என்
நாட்கள் ஓடுதடி பெண்ணே
விழியில் உன் முகமே தெரியுதடி
ஆஆ ஒரு நாள் வருவாய் என்று
எல்லாம் ஏங்குதடி

ஆண் : சிறு பிள்ளை தவறை
தாய் அறிவாலே அது போல்
என்னை மன்னிப்பாயா
இடைவெளி இன்னும் கூடிட
நீயும் தண்டிப்பாயோ சொல்
காலம் என் காதல் உந்தன்
காதில் சொல்லிடுமே

ஆண் : விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே நீ
போனால் அடி பிரியாதோ
எனதுயிரே

ஆண் : ஓஹோ ஓ பழகாமல்
என் கிளியே பறக்காதே நீ
வெளியே அடி நீ போனால்
உடன் பிரியாதோ எனதுயிரே
ஹோ ஓஓ

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்

ஆண் : எனதுயிரே

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kuppai Vandiyil lyrics
  • Kuppai Vandiyil Oru Kuppai Kadhai Tamil song lyrics
  • Kuppai Vandiyil lyrics in Tamil
  • Tamil song lyrics Kuppai Vandiyil
  • Kuppai Vandiyil full lyrics
  • Kuppai Vandiyil meaning
  • Kuppai Vandiyil song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...