
Album: Minsara Kanavu
Artists: Shankar Mahadevan, Kavitha Paudwal
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Minsara Kanavu
Artists: Shankar Mahadevan, Kavitha Paudwal
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shankar Mahadevan And Kavitha Paudwal
Music By : A. R. Rahman
Male : En Azhagenna En Thozhilenna
Yen Ennodu Un Kaadhal Undaachu
En Azhagenna En Thozhilenna
Yen Ennodu Un Kaadhal Undaachu
Male : Siru Kaneeraai Naan Thavazhdhenae
Idhil Eppodhu Minsaaram Undaachu
Pennae….ae.. Pennae……ae…
Raavodum Pagalodum Undhan Gyabaga Thollai
Rayil Paadhai Poovodu
Vandugal Thoonguvadhillai
Idhu Sariya Thavara Enbadhai Solla
Sathirathil Idamillai
Male : Vennilavae Vennilavae
Ennai Pola Theyadhae
Unnodum Kaadhal Noiyaa
Female : Oru Poongaavai Pol
Endhan Ullam Vaithen
Adhil Puyalvesi Kolaithadhu Yaar
Female : Vennilavae Vennilavae
Ennai Pola Theyadhae
Unnodum Kaadhal Noiyaa
Female : Oru Poongaavai Pol
Endhan Ullam Vaithen
Adhil Puyalvesi Kolaithadhu Yaar
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கவிதா பௌடுவல்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ம்… என் அழகென்ன
என் தொழில் என்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
என் அழகென்ன.. என் தொழில் என்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
ஆண் : சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு
பெண்ணே பெண்ணே
ராவோடும் பகலோடும்
உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு
வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா… தவறா…என்பதை சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா
பெண் : ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா
பெண் : ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்