
Album: Namma Ooru Nalla Ooru
Artists: Malasiya Vasudevan, S. N. Surendar, Deepan Chakravarthi
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Namma Ooru Nalla Ooru
Artists: Malasiya Vasudevan, S. N. Surendar, Deepan Chakravarthi
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malasiya Vasudevan, S. N. Surendar And Deepan Chakravarthi
Music By : Gangai Amaran
Male : Vaenaandaa Ada Vittudungadaa
Vedhaalam Adhai Kattidungadaa
Naanthaan Yaaru Nallatha Solla
Adhu Venaandaa
Needhaan Yaaru Ullatha Solla Ada Aamaandaa
Male : Vaenaandaa Ada Vittudungadaa
Vedhaalam Adhai Kattidungadaa
Male : Kathir Arukkira Neraththula
Kambangkollai Ooraththula
Kalakalannu Valaiyosai
Kishu Kishunnu Saththan Onnu
Konjikkira Muththam Onnu
Therinjukkaththaan Enakkaasai
Male : Anga Nenappu Paththikichchu
Nelaimai Muththikkichchu
Avanga Sontha Kadhaithaan
Adha Sonnaa Kuththam Varum
Sonnavana Kuththa Varum
Namakkaen Antha Kadhaithaan
Male : Ponnu Kadhai Oru Poodaganthaan
Thenamum Nadakkuthu Naadakanthaan
Male : Vaenaandaa
Male : Vaenaandaa
Male : Ada Vittudungadaa
Male : Vittudungadaa
Male : Vaedhaalam
Male : Vaedhaalam
Male : Adha Kattidungadaa
Male : Haaeiiii Kurukurukuru
Chorus : ……………
Male : …………….
Male : Aala Paarththu Naala Paarththu
Arinjavangala Kettu Paaththu
Saerkkanuyaa Thambathigala
Male : Ada Themba Vachchu Thimira Vachchu
Vambukkaaga Manam Mudichchaa
Vaazhkkaiyellaam Sangadangalae
Male : Un Maanga Mandaiyilae
Moolai Onnumilla
Vaaiyaa Kozhi Kovaalu
Male : Naanga Nenacha
Chorus : Mudippom
Male : Edhulaeyum
Chorus : Jeyipom
Male : Idhuthaan Enga Savaalu
Dharma Adiya Nee Vaangikkaiyaa
Karuma Vinaiyaiththaan Theerththukkaiyaa
Chorus : Vaenaandaa
Male : Vaenaandaa
Chorus : Ada Vittudungadaa
Male : Vittudungadaa
Chorus : Vedhaalam
Male : Vaenaandaa…..vaenaandaa
Chorus : Vittudungadaa
Male : Vittudungadaa
Aang….pudi Pidi…..pudi…..pudi…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர்
மற்றும் தீபன் சக்ரவர்த்தி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா
நான்தான் யாரு நல்லத சொல்ல
அது வேணான்டா
நீதான் யாரு உள்ளத சொல்ல அட ஆமான்டா
ஆண் : வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா
ஆண் : கதிர் அறுக்கிற நேரத்துல
கம்பங்கொல்லை ஓரத்துல
கலகலன்னு வளையோசை
கிசுகிசுன்னு சத்தம் ஒண்ணு
கொஞ்சிக்கிற முத்தம் ஒண்ணு
தெரிஞ்சுக்கத்தான் எனக்காசை
ஆண் : அங்க நெனப்பு பத்திக்கிச்சு
நெலம முத்திக்கிச்சு
அவங்க சொந்த கதைதான்
அத சொன்னா குத்தம் வரும்
சொன்னவன குத்த வரும்
நமக்கேன் அந்த கதத்தான்
ஆண் : பொண்ணு கத ஒரு பூடகந்தான்
தெனமும் நடக்குது நாடகந்தான்
ஆண் : வேணான்டா…..
ஆண் : வேணான்டா
ஆண் : அட விட்டுடுங்கடா….
ஆண் : விட்டுடுங்கடா
ஆண் : வேதாளம்….
ஆண் : வேதாளம்….
ஆண் : அத கட்டிடுங்கடா……
ஆண் : ஹேய்ய்ய் குறுக்குறுக்குறுக்
குழு : …………………..
ஆண் : …………………….
ஆண் : ஆளப் பார்த்து நாளப் பார்த்து
அறிஞ்சவங்கள கேட்டுப் பாத்து
சேர்க்கனுய்யா தம்பதிகள
ஆண் : அட தெம்ப வச்சு திமிர வச்சு
வம்புக்காக மணம் முடிச்சா
வாழ்க்கையெல்லாம் சங்கடங்களே
ஆண் : உன் மாங்கா மண்டையிலே
மூளை ஒண்ணுமில்ல
வாய்யா கோழி கோவாலு
ஆண் : நாங்க நெனச்சா
குழு : முடிப்போம்
ஆண் : எதுலேயும்
குழு : ஜெயிப்போம்
ஆண் : இதுதான் எங்க சவாலு
தரும அடிய நீ வாங்கிக்கய்யா
கரும வினையைத்தான் தீர்த்துக்கய்யா
குழு : வேணான்டா…
ஆண் : வேணான்டா
குழு : அட விட்டுடுங்கடா….
ஆண் : விட்டுடுங்கடா
குழு : வேதாளம்…
ஆண் : வேணான்டா…வேணான்டா
குழு : விட்டுடுங்கடா….
ஆண் : விட்டுடுங்கடா…
ஆங்…..புடி பிடி……புடி…..புடி……