
Album: Namma Ooru Nalla Ooru
Artists: S. Janaki
Music by: Gangai Amaran
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Namma Ooru Nalla Ooru
Artists: S. Janaki
Music by: Gangai Amaran
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Gangai Amaran
Female : Pooththa Malligai Kaaththu Nikkuthu Thannaalae
Kadhal Vandudan Pesa Ennuthu Kannaalae
Pooththa Malligai Kaaththu Nikkuthu Thannaalae
Kadhal Vandudan Pesa Ennuthu Kannaalae
Female : Antha Kaalam Varum Naeram
Adhan Vaazhvil Varum Yogam
Female : Pooththa Malligai Kaaththu Nikkuthu Thannaalae
Kadhal Vandudan Pesa Ennuthu Kannaalae
Female : Raagam Thanai Thedum Puthu Veenaiyae
Meettum Viral Theendum Unai Naalaiyae
Raagam Thanai Thedum Puthu Veenaiyae
Meettum Viral Theendum Unai Naalaiyae
Female : Santhosam Kondaadum Sangeetham
Santhosam Kondaadum Sangeetham
Nenjil Sugam Kodi Tharumae
Female : Pooththa Malligai Kaaththu Nikkuthu Thannaalae
Kadhal Vandudan Pesa Ennuthu Kannaalae
Male : ………………
Female : Gangai Varum Endrae Kadal Theduthae
Thendral Thodum Endrae Kodi Aaduthae
Gangai Varum Endrae Kadal Theduthae
Thendral Thodum Endrae Kodi Aaduthae
Female : Poongaaththum…..thaenaagum
Poongaaththum Thaenaagum Penn Poovae
Vaazhvil Thiru Naalum Varumae
Female : Pooththa Malligai Kaaththu Nikkuthu Thannaalae
Kadhal Vandudan Pesa Ennuthu Kannaalae
Female : Antha Kaalam Varum Naeram
Adhan Vaazhvil Varum Yogam
Female : Pooththa Malligai Kaaththu Nikkuthu Thannaalae
Kadhal Vandudan Pesa Ennuthu Kannaalae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண் : அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்……..
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண் : ராகம் தனை தேடும் புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
ராகம்தனை தேடும் புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
பெண் : சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்
சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்
நெஞ்சில் சுகம் கோடி தருமே……
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
ஆண் : தந்தன தந்தன தந்தன தந்தன தனனா
தந்தன தந்தன தந்தன தந்தன தனனா
தனனா தந்தனதனனா தனனா தனனா
தந்தனனா தனனா தனனா தனனா
……………………
பெண் : கங்கை வரும் என்றே கடல் தேடுதே….
தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே…..
கங்கை வரும் என்றே கடல் தேடுதே….
தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே…..
பெண் : பூங்காத்தும்……தேனாகும்…..
பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே
வாழ்வில் திருநாளும் வருமே….
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண் : அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்……..
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே…….